True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › PA Letter Tamil Baby Names | TrueTamil

PA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with pa letter.

Total Names: 3,706



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • புதுவேரி (female)
    தேன் போன்ற புதிய இனிமையான பண்புடையவள்
  • புதுவேல் (male)
    புதுமையும் வேல் போன்று கூர்மையான அறிவும் உடையவர்/புதுமையும் வேலின் ஆற்றலும் உடையவர்
  • புத்தணி (female)
    புதிய வகை அழகிய ஆபரணம்.
  • புத்தன்பு (female)
    என்றும் மாறாத புதிய அன்பு.
  • புத்தமுது (female)
    புதிதாகக் கடைந்தெடுத்த அமுதம்.
  • புத்தரண் (male)
    புதுமையான சிந்தனைகளைத் தனக்குக் கவசமாகக் கொண்டவர்/புதிய சிந்தனைகளும் அழகும் உடையவர்/புதுமையான சிந்தனைகளும் தன்னைச் சார்ந்தோரைப் பாதுகாக்கும் ஆற்றலும் உடையவர்
  • புத்தரி (female)
    புதிய சிங்கம் அல்லது அரிவாள் போன்ற கூர்மை.
  • புத்தருவி (female)
    அருவியின் ஆற்றலைப் போன்று புதியன சிந்திப்பவர்.
  • புத்தறிவு (male)
    அறிவுக் கூர்மையுடன் புதுமையானவற்றைச் சிந்திப்பவர்/புதுமையும் அறிவு கூர்மையும் உடையவர்
  • புத்தலரி (female)
    புதுமையான எண்ணங்களும் அழகும் நிறைந்தவர்/ புதுமையான எண்ணங்களால் சூரியன் போன்று ஒளிர்பவர்
  • புத்தலை (female)
    புதிய தலைமை அல்லது புதுமையான எண்ணம்.
  • புத்தல்லி (female)
    அன்றலர்ந்த புதிய அல்லி மலர்.
  • புத்தழகு (female)
    நாளுக்கு நாள் மெருகேறும் புதிய அழகு.
  • புத்தாம்பல் (female)
    புதிதாகப் பூத்த ஆம்பல் மலர்.
  • புத்தாற்றல் (female)
    புதிய வகை வலிமை அல்லது சக்தி.
  • புத்தாழி (female)
    புதுமையாகச் சிந்திப்பதில் கடல் போன்று ஆழமான அறிவுடையர்
  • புத்திசை (male)
    புதுமையான இசை போன்றவர்
  • புத்தின்பம் (female)
    புதிய சிந்தனைகளும் மகிழ்ச்சியும் உடையவர்/ புதுமையான சிந்தனைகளால் பிறரை மகிழ்விப்பவர்
  • புத்திழை (female)
    புதுமையான நூல்களைப் படிப்பதில் விருப்பம் உடையவர்/ புதுமையான நூல்களைப் படைப்பவர்/புதுமையான அணிகலன்களை அணிபவர்/
  • புத்திழையாள் (female)
    புதிய ஆபரணங்களை அணிந்த மங்கை.
  • புத்துரு (female)
    புதிய வடிவம் அல்லது தோற்றம்.
  • புத்தூரன் (male)
    புதுமையான ஊரினன்
  • புத்தூர் நம்பி (male)
    புத்தூர் எனும் ஊரைச் சார்ந்த சான்றோர்/ சிறந்த ஆடவன்
  • புத்தெரி (female)
    சுடர்விட்டு எரியும் புதிய நெருப்பு.
  • புத்தெழிலன் (male)
    புதுமையான அழகும் இளமையும் உடையவர்
  • புத்தெழிலி (female)
    புத்துணர்ச்சியான அழகுடையவள்
  • புத்தெழிலோன் (male)
    அழகு பொருந்தியவர்
  • புத்தெழில் (male)
    அழகும் இளமையும் உடையவர்
  • புத்தேரி (female)
    புதிதாக வெட்டப்பட்ட தெளிந்த நீர்நிலை.
  • புத்தேள் (male)
    தெய்வம், புதுமை, புதுமையான ஒளி
  • புத்தொளி (female)
    இருள் நீங்கி, ஒரு புதிய தொடக்கத்தையோ அல்லது அறிவையோ உடையவள்
  • புத்தோவியம் (female)
    புத்தம் புதிய வண்ண ஓவியம்.
  • புனற்சடையன் (male)
    சிவனின் பெயர்களில் ஒன்று
  • புனலார்சடையன் (male)
    சிவனின் பெயர்களில் ஒன்று
  • புனலேந்தி (male)
    நீரை (கங்கையை)த் தாங்கியிருப்பவர் - சிவன்
  • புனல்சடையன் (male)
    புனலாகிய கங்கையைத் தனது சடையில் சூடியிருப்பவர்
  • புனல்சூடி (male)
    சிவபெருமான் கங்கையைத் தாங்கியுள்ளதைக் குறிக்கும் பெயர்
  • புனல்நாடன் (male)
    நீர் நிறைந்த குளிர்ந்த வளமான நாட்டிற்குச் சொந்தக்காரராகத் திகழ்பவர்.
  • புனல்மங்கை (female)
    நீர் போல அனைவரையும் காக்கும் இயல்பினையுடைய வளம் மிகுந்த பெண்.
  • புனவாயில்நாதன் (male)
    திருப்புனவாயில் - சிவன்
  • புனைகதிர் (male)
    கதிரவன் போன்று அழகானவர்/கதிரவன் போன்று ஒளி பொருந்தியவர்
  • புனைகலம் (female)
    அழகுறப் புனையப்பட்ட அணிகலன்
  • புனைசிலம்பு (female)
    அழகிய சிலம்பு அணிந்தவள்
  • புனைசுடர் (female)
    அழகிய அணிகலன் அணிந்தவர்
  • புனைசுடர் (male)
    அழகிய அணிகலன் அணிந்தவர்
  • புனைதொடை (female)
    அழகாகத் தொடுக்கப்பட்ட மாலை போன்றவள்
  • புனைநாடன் (male)
    அழகிய நாட்டிற்கு உரியவர்/அழகிய நாட்டிற்குத் தலைவர்
  • புனைமடந்தை (female)
    ஒப்பனை செய்த அழகிய இளம்பெண்
  • புனைமணி (male)
    அழகுபடுத்தப்பட்ட ரத்தினம் போன்றவர்
  • புனைமதி (female)
    நிலவைச் சூடிய இறைவனுக்கு ஒப்பானவர்

« Prev Page 49 of 75 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube