True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › PA Letter Tamil Baby Names | TrueTamil

PA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with pa letter.

Total Names: 3,706



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • புனைமதி (male)
    நிலவைச் சூடிய இறைவனுக்கு ஒப்பானவர்
  • புனைமயில் (female)
    அழகான மயில் போன்றவர்/மயில் போன்று பொலிவு மிகுந்தவர்
  • புனைமருதம் (female)
    அழகிய மருத நிலத்தைச் சார்ந்தவள்
  • புனைமலர் (female)
    தாமரை மலர் போன்று அழகு நிறைந்தவர்/ தோற்ற பொலிவும் மலரின் மென்மையும் உடையவர்
  • புனைமாலை (male)
    அழகுபடுத்தப்பட்ட மலர் மாலை அணிந்தவர்
  • புனைமுடி (male)
    அழகிய மணிமுடி சூடியவர்
  • புனைமுத்தன் (male)
    அழகிய முத்துமாலை அணிந்தவர்
  • புனைமுத்து (male)
    அழகிய முத்துமாலை அணிந்தவர்
  • புனைமொழி (female)
    அழகாகக் கட்டமைக்கப்பட்ட மொழி/சொல்
  • புனையணி (female)
    அழகான நற்குணங்களால் பெருமை உடையவர்/ அழகான அணிகலன்களை அணிந்த பொலிவானவர்/அழகும் பெருமையும் இருந்தவர்
  • புனையம்மை (female)
    அழகிய தாய்
  • புனையரண் (female)
    அழகிய பாதுகாப்பு அரண்
  • புனையாஓவியம் (female)
    வண்ணம் தீட்டாத ஓவியம் போல அழகும் எளிமையும் கொண்ட பெண்.
  • புனையிழை (female)
    அழகிய ஆபரணங்கள் அணிந்தவள்
  • புனையுருவன் (male)
    அழகிய வடிவானவர்
  • புனையூரன் (male)
    இயற்கை அழகு மிகுந்த ஊரினைச் சேர்ந்தவர்
  • புனையெழில் (female)
    செயற்கை இல்லாத இயற்கை அழகு
  • புனைவல்லி (female)
    அழகிய கொடி போன்ற பெண்
  • புன்னகை (female)
    ளி போல மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பெண் / மகிழ்ச்சியைப் பரவச் செய்யும் பெண்.
  • புன்னகைச்செல்வி (female)
    ளி போல மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இளம்பெண் / மகிழ்ச்சியைப் பரவச் செய்யும் இளம்பெண்.
  • புன்னகைநங்கை (female)
    ளி போல மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பெண் / மகிழ்ச்சியைப் பரவச் செய்யும் பெண்.
  • புன்னகைநாச்சி (female)
    ளி போல மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தலைமைத்துவம் மிக்க பெண் / மகிழ்ச்சியைப் பரவச் செய்யும் தலைமைத்துவம் மிக்க பெண்
  • புன்னகைநாயகி (female)
    ளி போல மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தலைமைத்துவம் மிக்க பெண் / மகிழ்ச்சியைப் பரவச் செய்யும் தலைமைத்துவம் மிக்க பெண்
  • புன்னகைமலர் (female)
    ளி போல மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மலர் போன்ற பெண் / மகிழ்ச்சியைப் பரவச் செய்யும் மலர் போன்ற மெல்லிய இயல்புடைய பெண்.
  • புன்னகையரசி (female)
    ளி போல மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தலைமைத்துவம் மிக்க பெண் / மகிழ்ச்சியைப் பரவச் செய்யும் தலைமைத்துவம் மிக்க பெண்
  • புன்னைக்காடன் (male)
    புன்னை மரங்கள் நிறைந்த காட்டைச் சார்ந்த தலைவன்
  • புன்னைச்சோலை (female)
    புன்னை மரங்கள் நிறைந்த சோலைக்குத் தலைவர்
  • புன்னைச்சோலை (male)
    புன்னை மரங்கள் நிறைந்த சோலைக்குத் தலைவர்
  • புன்னைநறுங்குழலி (female)
    மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அழகிய குழலோசை போன்ற பெண் / மகிழ்ச்சியைப் பரவச் செய்யும் நறுமணம் மிகுந்த கூந்தலையுடைய பெண்
  • புன்னைப்பொழிலன் (male)
    புன்னை மரங்கள் நிறைந்த நெய்தல் நிலத்தவர்
  • புன்னைப்பொழில் (male)
    புன்னை மரங்கள் நிறைந்த சோலைக்குத் தலைவர்
  • புன்னையூரன் (male)
    புன்னை மரங்கள் நிறைந்த நெய்தல் நிலத்தவர்
  • புரஞ்சுட்டான் (male)
    சிவன் (மூன்று நகரங்களை எரித்தவர்)
  • புரடசிப்பரிதி (female)
    புதிய யுகத்தைத் தோற்றுவிக்கும் புரட்சி சூரியன்
  • புரட்சி (female)
    சமூகத்தில், வாழ்க்கையில், குடும்பத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவள்/ முன்னேற்றங்களைக் கொடுப்பவர் / புதிய பாதையை அமைக்கும் முன்னோடியான பெண்.
  • புரட்சி வேந்தி (female)
    மாற்றத்தை வழிநடத்தும் அரசி, சமூக மாற்றத்தின் அரசி
  • புரட்சிக்கணை (male)
    மாற்றத்தை ஏற்படுத்தும், விரும்பும் சக்திவாய்ந்த அம்பு போன்றவர்
  • புரட்சிக்கதிர் (male)
    மாற்றத்தை ஏற்படுத்துபவர்
  • புரட்சிக்கனல் (female)
    மாற்றத்தை உருவாக்குபவர்
  • புரட்சிக்கலை (female)
    சமூக மாற்றத்தை வலியுறுத்தும் கலைத் திறன்.
  • புரட்சிக்காவலன் (male)
    மாற்றத்தின் காவலர்
  • புரட்சிக்கிள்ளி (male)
    புரட்சியாளர்
  • புரட்சிக்கிள்ளை (female)
    புரட்சிகரமான கருத்துக்களைப் பேசும் கிளி போன்றவள்.
  • புரட்சிக்கிழான் (male)
    மாற்றததை விரும்புபவர்
  • புரட்சிக்குன்றன் (male)
    புரட்சியை விரும்பும் மலை நாட்டினன்
  • புரட்சிக்குமரன் (male)
    மாற்றத்தை விரும்பும் இளைஞர்
  • புரட்சிக்குமரி (female)
    மாற்றத்தை விரும்பும் துணிச்சலான இளம்பெண்
  • புரட்சிக்குரல் (female)
    அநீதிக்கு எதிராக உரக்க ஒலிக்கும் குரல்.
  • புரட்சிக்கொடி (female)
    சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துபவர்
  • புரட்சிக்கோன் (male)
    மாற்றத்தை ஏற்படுத்தும் அரசர்

« Prev Page 50 of 75 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube