PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
புரட்சிக்கோமான்
(male)
புரட்சிப் பண்புமிக்க அரசர்
-
புரட்சிச்சிட்டு
(female)
சுறுசுறுப்புடன் புரட்சிப் பணிகளைச் செய்யும் சிட்டுக்குருவி.
-
புரட்சிச்சுடர்
(male)
மாற்றத்தை ஏற்படுத்துபவர்
-
புரட்சிச்சென்னி
(male)
புரட்சியை விரும்பும் சோழ மன்னர்
-
புரட்சிச்செம்மல்
(male)
புரட்சியை விரும்பும் தலைவர்
-
புரட்சிச்செல்வன்
(male)
மாற்றத்தை விரும்பும் இளைஞர்
-
புரட்சிச்செல்வி
(female)
சமூகத்தில், வாழ்க்கையில், குடும்பத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் செல்வாக்கு மிகுந்த பெண்/ முன்னேற்றங்களைக் கொடுப்பவர் / புதிய பாதையை அமைக்கும் முன்னோடியான இளம்பெண்
-
புரட்சிச்சேய்
(female)
மாற்றத்தை விரும்புபவர்
-
புரட்சிச்சேய்
(male)
மாற்றத்தை விரும்புபவர்
-
புரட்சிச்சேரன்
(male)
புரட்சி மிக்க சேர மன்னர் போன்றவர்
-
புரட்சிச்சொல்
(female)
சமுதாய மாற்றத்தைத் தூண்டும் வலிமையான சொல்.
-
புரட்சிச்சோலை
(male)
குறுகிய காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்
-
புரட்சிச்சோழன்
(male)
புரட்சி மிக்க சோழ மன்னர் போன்றவர்
-
புரட்சித்தகை
(male)
விடுதலையுணர்வும் பெருமையும் கொண்டவர்
-
புரட்சித்தகையன்
(male)
பெருமையும் புரட்சியும் உடையவர்
-
புரட்சித்தங்கம்
(male)
புரட்சிக் குணத்தில் சிறந்தவர்
-
புரட்சித்தம்பி
(male)
மாற்றத்தை விரும்பும் இளைஞர்
-
புரட்சித்தலைவி
(female)
சமூகத்தில், வாழ்க்கையில், குடும்பத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவி/ முன்னேற்றங்களைக் கொடுக்கும் தலைவி / புதிய பாதையை அமைக்கும் முன்னோடியான தலைவி.
-
புரட்சித்தழல்
(female)
அநீதியைச் சுட்டெரிக்கும் புரட்சித் தீ.
-
புரட்சித்தானையன்
(male)
புரட்சிமிக்க படைத் தலைவர்
-
புரட்சித்திண்ணன்
(male)
மாற்றத்தை விரும்பும் வலிமையாளர்
-
புரட்சித்திரு
(male)
புரட்சியைத் தனது செல்வமாகக் கொண்டவர்/புரட்சி மிகுந்த சிந்தனைகளால் அழகு பெற்றவர்/புரட்சி மிகுந்த சிந்தனைகளும் அழகும் உடையவர்
-
புரட்சித்திருவன்
(male)
புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்துபவர்
-
புரட்சித்திறத்தன்
(male)
வலிமை மிகுந்த புரட்சியாளர்
-
புரட்சித்திறலோன்
(male)
வலிமை பொருந்திய புரட்சியாளர்
-
புரட்சித்தீ
(male)
விரைவாக மாற்றத்தை ஏற்படுத்துபவர்
-
புரட்சித்துணைவன்
(male)
மாற்றத்தை ஏற்படுத்துவதில் துணைபுரிபவர்
-
புரட்சித்துரை
(male)
புரட்சிமிக்க தலைவர்
-
புரட்சித்துறைவன்
(male)
மாற்றத்தை ஏற்படுத்தும் நெய்தல்நிலத் தலைவர்
-
புரட்சித்தூயோன்
(male)
மாற்றத்தை விரும்பும் தூய உள்ளம் உடையவர்
-
புரட்சித்தென்னன்
(male)
தன் ஆட்சியில் புரட்சிகரமான செயல்களைச் செய்த பாண்டியனைப் போன்றவர்
-
புரட்சித்தென்றல்
(female)
அறவழியில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்
-
புரட்சித்தென்றல்
(male)
அறவழியில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்
-
புரட்சித்தேவன்
(male)
புரட்சிக்குத் தலைமை ஏற்பவர்
-
புரட்சித்தோகை
(female)
கம்பீரமான புரட்சி மயில் போன்றவள்
-
புரட்சித்தோன்றல்
(male)
புரட்சியைத் தலைமை ஏற்று வழிநடத்துபவர்
-
புரட்சித்தோழன்
(male)
மாற்றத்தை ஏற்படுத்தும் தோழர்
-
புரட்சிநங்கை
(female)
சமூகத்தில், வாழ்க்கையில், குடும்பத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் செல்வாக்கு மிகுந்த பெண்/ முன்னேற்றங்களைக் கொடுப்பவர் / புதிய பாதையை அமைக்கும் முன்னோடியான இளம்பெண்
-
புரட்சிநம்பி
(male)
புரட்சி செய்வதில் சிறந்தவர்
-
புரட்சிநாகன்
(male)
மாற்றத்தை விரும்பும் இளைஞர்
-
புரட்சிநாடன்
(male)
மாற்றங்களை விரும்பும் நாட்டினன்
-
புரட்சிநாவன்
(male)
புரட்சிகரமாகப் பேசுபவர்
-
புரட்சிநிலவன்
(male)
மாற்றத்திற்கான ஒளி மிக்கவர்
-
புரட்சிநிலவு
(female)
அறியாமை இருளை நீக்கும் புரட்சிகரமான ஒளி.
-
புரட்சிநெஞ்சன்
(male)
புரட்சிமிக்க மனம் உடையவர்
-
புரட்சிநெஞ்சள்
(female)
மாற்றத்தை ஏற்கும் துணிச்சலான இதயம் கொண்டவள்.
-
புரட்சிநெறி
(male)
சமூக மாற்றத்தை விரும்பும் நல்லொழுக்கம் மிகுந்தவர்/சமூக மாற்றத்தை விரும்பும் ஆளுமையாளர்
-
புரட்சிநெறியன்
(male)
மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான வழிகளை அறிந்தவர்
-
புரட்சிநேயன்
(male)
மாற்றத்தை விரும்புபவர்
-
புரட்சிப்பகலோன்
(male)
மாற்றத்தை ஏற்படுத்துவதில் கதிரவன் போன்றவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
