PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
புரட்சிப்பண்
(male)
புரட்சியைத் தன் இசையாகக் கொண்டவர்
-
புரட்சிப்பரிதி
(male)
புரட்சிமிக்க கருத்துகளைப் பரப்புபவர்
-
புரட்சிப்பழம்
(male)
இனிய நற்குணங்களைக் கொண்ட புரட்சியாளர்
-
புரட்சிப்பவை
(female)
புரட்சிகரமான சிந்தனை கொண்ட அழகான பெண்.
-
புரட்சிப்பா
(male)
புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்ட பாடல்
-
புரட்சிப்பாரி
(male)
பிற உயிர்களையும் நேசிக்கும் புரட்சியாளர் பாரி போன்றவர்
-
புரட்சிப்பாவலன்
(male)
புரட்சிகரமான கருத்துக்களைக் கவிதையாக வடித்தெடுத்து மக்கள் மனதில் மாற்றத்தை உருவாக்குபவர்.
-
புரட்சிப்பாவேந்தன்
(male)
இருள் சூழ்ந்த சமூகத்தைத் தன் கவிதையால் ஒளி பாய்ச்சி மாற்றும் கவிஞன்.
-
புரட்சிப்பிடி
(female)
வலிமை மிக்க புரட்சிப் பெண் யானை.
-
புரட்சிப்பித்தன்
(male)
மாற்றத்தை விரும்புபவர்
-
புரட்சிப்பிறை
(male)
மாற்றத்தை ஏற்படுத்த முயல்பவர்
-
புரட்சிப்புகழன்
(male)
மாற்றத்தை வரவேற்பவர்
-
புரட்சிப்புயல்
(male)
விரைவாக மாற்றத்தை ஏற்படுத்துபவர்
-
புரட்சிப்புலவன்
(male)
மாற்றத்தைப் பாடுபவர் / புரட்சிக் கருத்தைப் பாடுபவர்
-
புரட்சிப்புலி
(male)
புரட்சிகரமான சிந்தனைகளைச் செயல்படுத்துவதில் புலி போன்றவர் /புரட்சிகரமான சிந்தனைகளும் புலியின் ஆற்றலும் உடையவர்
-
புரட்சிப்பெண்டு
(female)
மாற்றத்தை வழிநடத்தும் தீரமிக்க பெண்மணி
-
புரட்சிப்பொன்னன்
(male)
மதிப்பு மிக்க புரட்சியாளர்
-
புரட்சிப்பொருநன்
(male)
புரட்சி மிக்க குறிஞ்சி நிலத் தலைவர்
-
புரட்சிப்பொருப்பன்
(male)
மலை நாட்டின் புரட்சியாளர்
-
புரட்சிப்பொறை
(male)
பெரிய மாற்றத்தைக் கொண்டுவரத் தேவையான பொறுமையைக் குணம் கொண்டவர்
-
புரட்சிப்பொறையன்
(male)
அறவழியில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்
-
புரட்சிப்பொழிலன்
(male)
பெருமை பொருந்திய புரட்சியாளர்
-
புரட்சிப்பொழில்
(male)
மாற்றத்தை விரும்பும் பெருமை மிக்கவர்
-
புரட்சிப்போர்
(male)
மாற்றத்திற்காகப் போராடுபவர்
-
புரட்சிமகன்
(male)
புரட்சியாளர்
-
புரட்சிமகள்
(female)
புரட்சிகரமான கருத்துக்களின் புதல்வி.
-
புரட்சிமங்கை
(female)
சமூகத்தில், வாழ்க்கையில், குடும்பத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் செல்வாக்கு மிகுந்த பெண்/ முன்னேற்றங்களைக் கொடுப்பவர் / புதிய பாதையை அமைக்கும் முன்னோடியான இளம்பெண்
-
புரட்சிமணி
(male)
புதிய மாற்றங்களைக் கொண்டுவரும் மணி போன்றவன்
-
புரட்சிமதி
(male)
மாற்றத்தை ஏற்படுத்தும் அறிவுடையவர்
-
புரட்சிமன்னன்
(male)
மாற்றத்தை விரும்பும் அரசர்
-
புரட்சிமயில்
(female)
அழகும் வீரமும் இணைந்த புரட்சி மயில்
-
புரட்சிமருகன்
(male)
புரட்சியின் வழித்தோன்றலாக இருப்பவர்
-
புரட்சிமருதன்
(male)
வேளாண்மையில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்
-
புரட்சிமறவன்
(male)
மாற்றத்தை விரும்பும் படைத்தலைவர்
-
புரட்சிமலர்
(female)
சமூகத்தில், வாழ்க்கையில், குடும்பத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் செல்வாக்கு மிகுந்த மலர் போன்ற மெல்லியல்புகளை உடைய பெண்/ முன்னேற்றங்களைக் கொடுப்பவர் / புதிய பாதையை அமைக்கும் முன்னோடியான மலர் போன்ற அழகிய பெண்.
-
புரட்சிமலை
(male)
புரட்சியால் உயர்ந்தவர்
-
புரட்சிமலையன்
(male)
புரட்சிக் கருத்துகளால் உயர்ந்தவர்
-
புரட்சிமல்லன்
(male)
மாற்றத்தை விரும்பும் வீரர்
-
புரட்சிமள்ளன்
(male)
மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமை உடையவர்
-
புரட்சிமழவன்
(male)
பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவதில் வலிமை மிக்கத் தலைவன்
-
புரட்சிமாண்பன்
(male)
பெருமைகள் பொருந்திய புரட்சியாளர்
-
புரட்சிமானன்
(male)
மாற்றத்தை விரும்பும் தலைவர்
-
புரட்சிமாரி
(female)
மாற்றத்தை மழையாகப் பொழிபவள்
-
புரட்சிமார்பன்
(male)
மன வலிமையுடைய புரட்சியாளர்
-
புரட்சிமாறன்
(male)
மாற்றத்தை விரும்பும் பாண்டிய மன்னர்
-
புரட்சிமின்னல்
(male)
புரட்சிக் கருத்துகளைப் பரப்புபவர்
-
புரட்சிமுகிலன்
(male)
புரட்சியால் மக்களுக்கு நன்மையைத் தருபவர்
-
புரட்சிமுதல்வன்
(male)
புரட்சிக்குத் தலைமை தாங்குபவர்
-
புரட்சிமுதல்வி
(female)
புரட்சிப் பாதையில் முதன்மையானவள்
-
புரட்சிமுத்தன்
(male)
முத்தான புரட்சிக் கருத்துகளைப் பரப்புபவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
