PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
புரட்சிமுத்து
(male)
தலைசிறந்த புரட்சியாளர்
-
புரட்சிமுரசு
(male)
முரசுபோல் புரட்சிக் கருத்துகளை எடுத்துரைப்பவர்
-
புரட்சிமுருகன்
(male)
இறையருள் பெற்ற புரட்சியாளர்
-
புரட்சிமுருகு
(male)
மாற்றத்தை விரும்பும் சிறந்த கருத்தாளர்
-
புரட்சிமுறுவல்
(female)
புரட்சியால் மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவர்
-
புரட்சிமுறையோன்
(male)
ஒழுக்கத்துடன் கூடிய சிறந்த புரட்சியாளர்
-
புரட்சிமைந்தன்
(male)
விரைவாக மாற்றத்தை ஏற்படுத்துபவர்
-
புரட்சிமொட்டு
(female)
மலரத் தொடங்கும் புரட்சி எண்ணம் கொண்ட சிறுமி.
-
புரட்சியண்ணல்
(male)
புரட்சிக்குத் தலைமை ஏற்பவர்
-
புரட்சியன்
(male)
புரட்சியாளர்
-
புரட்சியன்பன்
(male)
புரட்சியை விரும்புபவர்
-
புரட்சியன்பு
(male)
அன்பை மையாகக் கொண்டு செயல்படும் சிந்தனையாளர்
-
புரட்சியப்பன்
(male)
மாற்றத்திற்குத் தலைவர்
-
புரட்சியமுதன்
(male)
இனிய கருத்துகள் மூலம் மாற்றத்தை விரும்புபவர்
-
புரட்சியம்மை
(female)
புரட்சிக்குத் தாயாகத் திகழ்பவள்
-
புரட்சியரசன்
(male)
மாற்றத்தை விரும்பும் அரசர்
-
புரட்சியரசி
(female)
மாற்றத்தின் தலைவி அல்லது அரசி.
-
புரட்சியரசு
(male)
மாற்றத்தை விரும்பும் அரசியல் சிந்தனையாளர்
-
புரட்சியரன்
(male)
புரட்சியாளர்களுக்குத் தலைரமயானவர்
-
புரட்சியருவி
(female)
புரட்சிக் கருத்துகளைச் சொல்பவர்
-
புரட்சியருவி
(male)
புரட்சிக் கருத்துகளைச் சொல்பவர்
-
புரட்சியறிஞன்
(male)
மாற்றத்திற்கான வழிமுறைகளை அறிந்தவர்
-
புரட்சியறிவன்
(male)
புரட்சிக் கருத்தாளர்
-
புரட்சியறிவு
(male)
மாற்றத்தை ஏற்படுத்தும் அறிவுடையவர்
-
புரட்சியழகன்
(male)
புரட்சியால் உலகை அழகாக்குபவர்
-
புரட்சியழகி
(female)
கொள்கை உறுதியால் கிடைக்கும் கம்பீரமான அழகு.
-
புரட்சியழகு
(male)
அழகிய மாற்றத்தை விரும்புவர் / சிறந்த மாற்றத்தை விரும்புவர்
-
புரட்சியாளன்
(male)
மாற்றத்தை ஏற்படுத்துபவர்
-
புரட்சியாழி
(male)
பெரும் மாற்றத்தை விரும்புபவர்
-
புரட்சியிசை
(male)
புரட்சியால் புகழ் பெற்றவர்
-
புரட்சியினியன்
(male)
மாற்றத்தை விரும்பும் இனியவர்
-
புரட்சியின்பன்
(male)
புரட்சியால் இன்பத்தை ஏற்படுத்துபவர்
-
புரட்சியுரு
(female)
புரட்சியின் உருவமாகவேத் திகழ்பவள்
-
புரட்சியெளியன்
(male)
மாற்றத்தை விரும்பும் எளிமையானவர்
-
புரட்சியெளியோன்
(male)
மாற்றத்தை ஏற்படுத்தும் எளிமையானவர்
-
புரட்சியெழினி
(male)
புரட்சியால் மேன்மை அடைந்தவர்
-
புரட்சியெழிலன்
(male)
அழகு மிக்க புரட்சியாளர்
-
புரட்சியெழிலி
(female)
புரட்சி மேகம் போன்ற ஆற்றல் உடையவள்.
-
புரட்சியெழிலோன்
(male)
மாற்றத்தால் அழகு பெற்றவர்
-
புரட்சியெழில்
(male)
அழகும் இளமையும் நிரம்பிய புரட்சியாளர்/புரட்சியால் பொலிவு பெற்றவர்
-
புரட்சியேந்தல்
(male)
மாற்றத்தை விரும்பும் இளைஞர்
-
புரட்சியேந்தி
(female)
சமூகத்தில், வாழ்க்கையில், குடும்பத்தில் நல்ல மாற்றத்தை கொண்ட செல்வாக்கு மிகுந்த பெண்/ முன்னேற்றங்களைக் கொண்டவர் / புதிய பாதையை உருவாக்கும் சிந்தனைகொண்ட முன்னோடியான இளம்பெண்
-
புரட்சியேரன்
(male)
உழவுத் தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்
-
புரட்சியேறு
(male)
மாற்றத்தை விரும்பும் இளைஞர்
-
புரட்சியையன்
(male)
மாற்றத்தின் தலைவர்
-
புரட்சியொளி
(male)
ஒளி பொருந்திய புரட்சியாளர்
-
புரட்சிவண்ணன்
(male)
சிறந்த புரட்சியாளர்
-
புரட்சிவரம்பன்
(male)
வரம்புடைய புரட்சியாளர்
-
புரட்சிவலவன்
(male)
புரட்சியால் வெற்றிமாலை சூடியவர்
-
புரட்சிவல்லன்
(male)
வலிமைமிக்க புரட்சியாளர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
