PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
புரட்சிவல்லாள்
(female)
மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமை கொண்டவள்
-
புரட்சிவல்லோன்
(male)
மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றவர்
-
புரட்சிவளத்தன்
(male)
மாற்றத்தை விரும்பும் வளமையான தலைவன்
-
புரட்சிவளவன்
(male)
வேளாண்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும் உழவர்
-
புரட்சிவள்ளல்
(male)
கொடைத் தன்மையில் புரட்சியாளர்
-
புரட்சிவழுதி
(male)
மாற்றத்தை விரும்பும் பாண்டிய மன்னர்
-
புரட்சிவாகை
(male)
புரட்சியால் வெற்றிமாலை சூடியவர்
-
புரட்சிவாணன்
(male)
புரட்சியால் நல்வாழ்வு வாழ்பவர்
-
புரட்சிவாணி
(female)
புரட்சிகரமான கருத்துக்களைப் பேசும் கலைவாணி.
-
புரட்சிவானம்
(female)
புரட்சி எண்ணங்கள் விரிந்து பரந்த வானம் போன்றவள்.
-
புரட்சிவாரி
(male)
புரட்சியை விதைப்பதில் கடல் போன்று பெருமை உடையவர்
-
புரட்சிவாளன்
(male)
புரட்சிக் கருத்துகள் நிரம்பியவர்
-
புரட்சிவிரும்பி
(male)
மாற்றத்தை விரும்புபவர்
-
புரட்சிவிறலன்
(male)
புரட்சியால் வென்றவர்
-
புரட்சிவிறல்
(male)
மாற்றத்தை விரும்பும் வீரன்
-
புரட்சிவில்
(male)
மாற்றத்தை ஏற்படுத்தும் வில்லினைக் கையில் ஏந்தியவர்
-
புரட்சிவில்லோன்
(male)
புரட்சி பொருந்திய விற்படையாளர்
-
புரட்சிவிழியன்
(male)
மாற்றத்தைக் கொண்டுவரும் பார்வை கொண்டவர்
-
புரட்சிவீரன்
(male)
மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமை மிகுந்த வீரர்
-
புரட்சிவெற்பன்
(male)
புரட்சிமிக்க மலைநிலத் தலைவர்
-
புரட்சிவெற்றி
(male)
புரட்சியால் வெற்றி பெற்றவர்
-
புரட்சிவேங்கை
(male)
வலிமை மிக்க புரட்சியாளர்
-
புரட்சிவேங்கையன்
(male)
மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமை மிகுந்த வீரர்
-
புரட்சிவேலன்
(male)
புரட்சிமிக்க வேல்படையை உடையவர்
-
புரட்சிவேலோன்
(male)
புரட்சியை ஏற்படுத்தும் வேலினைத் தாங்குபவர்
-
புரட்சிவேல்
(male)
புரட்சிமிக்க வேல்படையை உடையவர்
-
புரட்சிவேள்
(male)
மாற்றத்தை ஏற்படுத்தும் சிற்றரசர்
-
புரமவித்தான்
(male)
புரங்களை (நகரங்களை) அழித்தவன், புரங்களை (திசைகளை) ஆள்பவன் , திரிபுராந்தகர் - சிவன்
-
புரமூரெரித்தான்
(male)
திரிபுராந்தகர் - சிவன் (மூன்று நகரங்களை எரித்தவர்)
-
புரவணி
(female)
பிறரைப் பாதுகாக்கும் பண்பை அணிகலனாகக் கொண்டவள்.
-
புரவன்பு
(female)
பிறரைத் தாங்கும் மேன்மையான பாதுகாப்பு அன்பு.
-
புரவமுது
(female)
கொடையளிப்பதில் அமுதம் போன்ற இனிமையானவள்
-
புரவரி
(male)
ஈகைப் பண்பும் அழகும் நிறைந்தவர்/ ஈகைப் பண்பும் திருமால் போன்று சிறப்பும் உடையவர்/செழுமையும் சிங்கம் போன்று வலிமையும் உடையவர்
-
புரவறிவு
(male)
ஈகை பண்பும் ஞானமும் நிறைந்தவர்/செழுமையும் ஞானமும் நிறைந்தவர்/அனைவரையும் பாதுகாக்கும் நற்குணமும், கல்வியறிவும் நிறைந்தவர்
-
புரவலன்
(male)
ஈதல் பண்புடையவர்/ கொடுப்பதில் மகிழ்பவர்.
-
புரவழகி
(female)
பிறரை ஆதரிக்கும் நற்பண்பால் அழகாய்த் திகழ்பவள்
-
புரவாற்றல்
(male)
ஈகைப் பண்பு மிகுந்தவர்/முயற்சியால் செழுமை அடைந்தவர்/ஈகைப் பண்பால் வெற்றி பெற்றுத் திகழ்பவர்
-
புரவாழி
(female)
கொடைத்தன்மையில் கடல் போன்றவள்
-
புரவிசை
(female)
ஈகைப்பண்பின் புகழ் பாடும் இனிமையான இசை
-
புரவினி
(female)
பிறரை ஓம்புவதில் (பாதுகாப்பதில்) இனியவள்
-
புரவு
(male)
சிந்தனையில் செழுமையானவர்
-
புரவுக்கதிர்
(male)
ஈகைப் பண்பால் சூரியன் போன்று ஒளி பெற்றுத் திகழ்பவர் /செழுமையால் ஒளிபெற்றுத் திகழ்பவர்
-
புரவுக்கலம்
(female)
கொடையை ஏந்திப் பிறருக்குத் தரும் கலன்
-
புரவுக்கழல்
(female)
வீரமும் ஈகையும் கொண்டவள் (கழல் - வீரத்தின் அடையாளம்).
-
புரவுக்கிளி
(female)
கொடையின் சிறப்பைப் பேசும் மென்மொழிப் பெண்
-
புரவுக்குன்றன்
(male)
வளம் மிக்க மலையைச் சேர்ந்தவர்
-
புரவுக்கொடி
(male)
கொடைத்தன்மையில் சிறந்தவர்
-
புரவுச்சுடர்
(male)
சிறந்த கொடையாளர்
-
புரவுச்செல்வி
(female)
ஈகைப்பண்பையே பெரும் செல்வமாகக் கொண்டவள்.
-
புரவுச்சோலை
(male)
ஆற்றுநீர் பாயும் வளமான சோலை போன்றவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
