PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
புலமுதல்வி
(female)
அறிவில் முதன்மையானவள்
-
புலமுரசு
(male)
அறிவும் முரசம் போன்று வலிமையும் உடையவர்/ வலிமையால் முரசம் போன்று சிறப்புடையவர்
-
புலமேழி
(female)
அறிவை உழவுத் தொழிலாகக் கொண்டவள் (ஆய்வாளர்)
-
புலமை
(male)
ஆழ்ந்த அறிவு உடையவர்
-
புலமைத்தம்பி
(male)
கல்வியறிவு மிக்க இளையவர்
-
புலமைநம்பி
(male)
கல்வியில் சிறந்தவர்
-
புலமைப்பித்தன்
(male)
தமிழ்ப் புலமையின் மீது மிகுந்த ஈடுபாடும் (பித்து) அறிவும் கொண்டவர்.
-
புலமையன்
(male)
மெய்யறிவு பெற்றவர்
-
புலமைவாணன்
(male)
கல்வியால் நல்வாழ்வு வாழ்பவர்/கல்வியால் நல்வாழ்வு பெற்றவர்
-
புலமொழி
(male)
அறிவாற்றலும் சொல்வன்மையும் மிகுந்தவர்/ வலிமையும் இனிய மொழிகளைப் பேசும் நற்குணமும் உடையவர்/ சொல்வன்மையால் வலிமை பெற்றுத் திகழ்ந்தவர்
-
புலவடிவு
(female)
அறிவே வடிவமாகத் திகழ்பவள்
-
புலவன்
(male)
நாடு நலம் பெற நல்ல கவி புனைவதில் வல்லவர்.
-
புலவரசி
(female)
அறிஞர்களில் அரசி போன்றவள்
-
புலவரண்
(male)
அறிவைக் கவசமாகக் கொண்டவர்/ அறிவுக்கூர்மையும் அழகும் நிறைந்தவர்/அறிவால் அனைவரையும் பாதுகாப்பவர்
-
புலவரன்
(male)
செய்யுளியற்றும் ஆற்றல் பெற்றவர்
-
புலவரன்பன்
(male)
அறிஞர்கள் மற்றும் கவிஞர்கள் மீது அன்பு கொண்டவர்
-
புலவரி
(female)
அறிவுடைய சிறந்த பெண்
-
புலவர்
(male)
நாடு போற்றும் நற்ககவிஞராகத் திகழ்பவர்.
-
புலவர்க்கினியன்
(male)
அறிஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் இனியவர்
-
புலவாழி
(female)
அறிவுக்கடல்
-
புலவெழிலி
(female)
அறிவுக்கூர்மையும் மேகம் போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணமும் உடையவர்
-
புலவெழில்
(female)
அறிவு தந்த அழகுடையவள்
-
புலவேங்கை
(male)
அறிவுக்கூர்மையும் புலியின் ஆற்றலும் உடையவர்
-
புலவொளி
(male)
கல்வியில் சிறந்து விளங்குபவர்
-
புலிக்கண்ணி
(female)
புலி போன்ற கூர்மையான கண்ணுடையவள்
-
புலிக்காடன்
(male)
புலிகள் நிறைந்த வளமான காட்டிற்குரியவர்
-
புலிக்குட்டி
(male)
புலியின் வீரம் கொண்ட இளையவன்
-
புலிக்குன்றன்
(male)
வலிமை பொருந்திய மலை நாட்டவர்
-
புலிக்குமரன்
(male)
வலிமைமிக்க இளைஞர்
-
புலிக்குரல்
(female)
புலி போன்ற கம்பீரமான குரல் உடையவன்
-
புலிக்குளத்தன்
(male)
புலி நீரருந்தும் வளம் பொருந்திய குளங்களை உடையவர்
-
புலிக்கொடி
(male)
புலியைத் தனது வெற்றிக்கொடியில் கொண்டவன் / சோழ மன்னர்களைக் குறிக்கும் பெயர்
-
புலிக்கொடியுடையான்
(male)
புலிக் கொடியைத் தனது அடையாளமாகக் கொண்டவர்
-
புலிக்கொடியோன்
(male)
வீரம் உடையவர் /புலியைக் கொடியில் உடையவன்/சோழர்கள்./ காக்கை
-
புலிச்சென்னி
(male)
வலிமையும் சிறப்பும் உடைய சோழ மன்னர் போன்றவர்
-
புலிச்செல்வன்
(male)
புலிகள் நிரம்பிய வளமான காட்டின் தலைவர்
-
புலிச்செல்வி
(female)
அஞ்சாத துணிச்சல் கொண்ட தீர்மானத்திலும் செயலிலும் வலிமை மிக்கவள் பிறரை காக்கும் பாதுகாப்புத் தன்மை உடைய இளம்பெண் / தலைமையுணர்வு, சீறிப்பாயும் ஆற்றல் கொண்டசெல்வ வளம் மிகுந்த இளம்பெண்.
-
புலிச்சேய்
(female)
புலியின் ஆற்றலுக்கு ஒப்பானவர்
-
புலிச்சேய்
(male)
புலியின் ஆற்றலுக்கு ஒப்பானவர்
-
புலிச்சோழன்
(male)
வலிமையும் சிறப்பும் உடைய சோழ மன்னர் போன்றவர்
-
புலித்தகை
(male)
வலிமையும் பெருமையும் மிக்கவர்
-
புலித்தகையன்
(male)
புலி போன்று அழகிய தோற்றம் உடையவர்
-
புலித்தனையன்
(male)
புலிக்கு நிகரான ஆற்றலை உடையவர்
-
புலித்தமிழன்
(male)
வீரம் பொருந்திய தமிழர்
-
புலித்தம்பி
(male)
புலி போன்று வலிமையானவர்
-
புலித்தானையன்
(male)
புலிக்கு நிகரான வீரர்களை உடையவர்
-
புலித்திருவன்
(male)
வலிமையும் வளமும் படைத்தவர்
-
புலித்திறத்தன்
(male)
புலி போன்று வலிமையானவர்
-
புலித்திறலோன்
(male)
வலிமை மிக்க புலிக்கு ஒப்பானவர்
-
புலித்தோலன்
(male)
புலித்தோலுடையோன் - சிவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
