True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › PA Letter Tamil Baby Names | TrueTamil

PA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with pa letter.

Total Names: 3,706



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • புலிநங்கை (female)
    புலி போன்ற வீரமுள்ள பெண்
  • புலிநம்பி (male)
    வலிமை பொருந்திய சிறந்த ஆண்
  • புலிநாகன் (male)
    வலிமையும் இளமையும் உடையவர்
  • புலிநாடன் (male)
    வலிமை மிகுந்த நாட்டினன்
  • புலிநெஞ்சன் (male)
    பயம் அறியாதவர்
  • புலிநேயன் (male)
    புலிகள் மீது பற்றுடையவர்
  • புலிப்பாவை (female)
    அஞ்சாத துணிச்சல் கொண்ட தீர்மானத்திலும் செயலிலும் புலிபோல் வலிமை மிக்கவள் பிறரை காக்கும் பாதுகாப்புத் தன்மை உடைய பெண் / தலைமையுணர்வு, சீறிப்பாயும் ஆற்றல் கொண்டசெல்வ வளம் மிகுந்த பெண்.
  • புலிப்புகழன் (male)
    வலிமையும் புகழும் பெற்றவர்
  • புலிப்புகழோன் (male)
    ஆற்றலால் புகழ் பெற்றவர்
  • புலிப்புலவன் (male)
    புலி போல் வீரமிக்கக் கவிஞர்
  • புலிப்பெண்டு (female)
    வீரமுள்ள பெண் (புறநானூற்றுத் தொடர்)
  • புலிப்பொருநன் (male)
    வீரம் பொருந்திய குறிஞ்சி நிலத் தலைவர்
  • புலிப்போரோன் (male)
    புலி போன்று வலிமையாகப் போரிடக்கூடியவர்
  • புலிமகன் (male)
    புலிபோல் வலிமையானவர்
  • புலிமங்கை (female)
    புலி போன்ற வலிமையான மங்கை
  • புலிமன்னன் (male)
    புலிபோல் வீரம் பொருந்திய அரசர்
  • புலிமருகன் (male)
    வலிமையான மரபின் வழி வந்தவர்
  • புலிமறவன் (male)
    ஆற்றல் பொருந்திய படைத் தலைவர்
  • புலிமலையன் (male)
    புலிகள் நிறைந்த மலைநிலத் தலைவர்
  • புலிமலையள் (female)
    புலி வாழும் மலையைப் போன்ற வலிமை மிக்கவள்
  • புலிமலையோன் (male)
    புலிகள் வாழும் மலை நாட்டினன்
  • புலிமல்லன் (male)
    மற்போர் செய்யும் வலிமையான வீரர்
  • புலிமாண்பன் (male)
    பு்லி போல் வீரமும் பண்பும் கொண்டவர்
  • புலிமானன் (male)
    வீரம் பொருந்திய தலைவர்
  • புலிமார்பன் (male)
    வலிமையான நெஞ்சம் உடையவர்
  • புலிமைந்தன் (male)
    வலிமை பொருந்திய மகன்
  • புலியதலாடையன் (male)
    புலித் தோலை ஆடையாக அணிந்தவர்
  • புலியதளன் (male)
    புலித் தோலை ஆடையாக அணிந்தவர்
  • புலியம்மை (female)
    புலி போன்ற வீரமுள்ள தாய்/பெண்
  • புலியரசன் (male)
    புலி போன்ற வலிமையும் சீற்றமும் கொண்ட மன்னன்; சோழ மரபின் வீரத்தைக் குறிக்கும்.
  • புலியரசி (female)
    புலி போல் அஞ்சாத துணிச்சல் கொண்ட தீர்மானத்திலும் செயலிலும் வலிமை மிக்கவள் பிறரை காக்கும் பாதுகாப்புத் தன்மை உடைய தலைவி / தலைமையுணர்வு, சீறிப்பாயும் ஆற்றல் கொண்டசெல்வ வளம் மிகுந்த தலைவி.
  • புலியரசு (male)
    வலிமைமிக்க அரசர்
  • புலியரன் (male)
    ஆற்றல் மிக்க அரசர்
  • புலியழகன் (male)
    அழகும் ஆற்றலும் ஒருங்கே பெற்றவர்
  • புலியுடையன் (male)
    புலி போன்ற படை வீரர்களை உடையவர்
  • புலியுரவோன் (male)
    புலிபோல் வலிமையானவர்
  • புலியுரியன் (male)
    புலியின் தோலை உரித்து, அதனை ஆடையாக உடுத்தியிருப்பவர்.
  • புலியுரு (female)
    புலி போன்ற தோற்றம்/வலிமை கொண்டவன்
  • புலியுருவன் (male)
    புலிபோல் விரைந்து செயல்படுபவர்
  • புலியுழவன் (male)
    வலிமை பொருந்திய உழவன்
  • புலியூரன் (male)
    சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராசரைப் போன்ற சிறப்பு உடையவர்.
  • புலியூருடையான் (male)
    புலியூர் என்ற ஊரின் தலைவர்
  • புலியூர்நங்கை (female)
    பிறரை காக்கும் பாதுகாப்புத் தன்மை உடைய ஊரைச் சேர்ந்த பெண் / தலைமையுணர்வு, புலிபோல் சீறிப்பாயும் ஆற்றல் கொண்டசெல்வ வளம் மிகுந்த ஊரின் பெண்.
  • புலியூர்நம்பி (male)
    தில்லை சிவபெருமானின் சிறப்பு நிறைந்தவர்; ஆடவருள் சிறந்து விளங்குபவர்.
  • புலியெழிலன் (male)
    புலிபோல் வலிமை பொருந்திய இளைஞர்
  • புலியெழிலி (female)
    புலி போன்ற கம்பீரமான மேகம் (அழகிய பெண்)
  • புலியெழிலோன் (male)
    புலியின் அழகுக்கு ஒப்பானவர்
  • புலியேந்தல் (male)
    வலிமையிலும் பெருமையிலும் சிறந்த அரசர்
  • புலிவண்ணன் (male)
    புலியின் அழகுக்கு ஒப்பானவர்
  • புலிவாணன் (male)
    வலிமையால் நல்வாழ்வு வாழ்பவர்

« Prev Page 57 of 75 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube