True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › PA Letter Tamil Baby Names | TrueTamil

PA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with pa letter.

Total Names: 3,706



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • புலிவிறலி (female)
    புலி போன்ற வீரமும் ஆடல் திறனும் கொண்டவள்
  • புலிவிழி (female)
    புலியின் பார்வை போன்ற கூர்மையான பார்வை கொண்டவள்
  • புலிவிழியன் (male)
    புலி போன்ற பார்வை உடையவர்
  • புலிவீரன் (male)
    பேராற்றல் பொருந்திய வீரர்
  • புலிவென்றி (male)
    புலியை வென்றவர்
  • புலிவெற்பன் (male)
    வலிமை பொருந்திய மலை நாட்டவர்
  • புலிவேந்தன் (male)
    புலிபோல் வீரம் பொருந்திய அரசர்
  • புல்லங்கீரன் (male)
    புல்லம்_ மகிழ்ச்சி/மகிழ்ச்சியுடைய / புற்களையுடைய இடத்தைச் சார்ந்தவர்.
  • புல்லி (male)
    மலைப் பகுதியில் வாழும் மலைத் தலைவர்
  • புள்காணான் (male)
    கருடனை வாகனமாகக் கொண்டவராலும் கண்டறிய முடியாதவர் - சிவன்
  • புவியரசி (female)
    உலகின் அரசி போன்று வலிமையும் சிந்தனையும் கொண்டு அனைவரையும் காக்கும் பெண்.
  • பூ (female)
    மலர் (அழகு மற்றும் மென்மையின் அடையாளம்)
  • பூங்கணுத்திரையன் (male)
    மலரைப் போன்ற அழகிய கண்களையும், கடல் அலைகளையும் போன்றவர்
  • பூங்கண்ணன் (male)
    மென்மை/பொலிவு/ மலர்ப்போன்றவர்/எங்கும் நிறைந்தவர்/ அழகானவர்/
  • பூங்கண்ணி (female)
    மலர் மாலை போன்ற இனிமையும் அழகும் மென்மையும் கொண்டவள் /மலரைப் போல மென்மையான, அன்பு நிறைந்த கண்களை உடையவள்.
  • பூங்கதிர் (female)
    மலர் போன்ற மென்மையுடனும் ஒளிக்கதிர் போன்ற ஒளியுடன் இருப்பவள்.
  • பூங்கயம் (female)
    மலர்கள் நிறைந்த குளம்
  • பூங்கயல் (female)
    மலரைப் போல இனிய, கயல் போன்ற அழகான கண்களை கொண்ட பெண்.
  • பூங்கலம் (female)
    மலர் போன்ற அழகிய பாத்திரம்
  • பூங்கழலன் (male)
    மலர்களால் அழகுபடுத்தப்பட்ட வீரக் கழலை அணிந்தவர்
  • பூங்கழலோன் (male)
    மென்மையான கழலை அணிந்தவர்
  • பூங்கழல் (female)
    மலர் போன்ற மென்மையான பாதங்கள் உடையவன்
  • பூங்கவினன் (male)
    பூவின் மென்மையும் அழகும் ஒருங்கே பெற்றவர்
  • பூங்கா (female)
    மலர்களால் நிரம்பிய தோட்டம் போல இனிமை மற்றும் அழகு தருபவள் / லர்கள் மலர்ந்த தோட்டம் போல அழகும் நற்குணமும் நிறைந்த பெண்.
  • பூங்காடு (female)
    மலர்களால் நிரம்பிய காட்டைப் போல இனிமை மற்றும் அழகு மிகுந்த பெண் / மலர்கள் மலர்ந்த வனம் போல அழகும் நற்குணமும் நிறைந்த பெண்.
  • பூங்காந்தள் (female)
    காந்தள் மலர் போன்ற கைவிரல்களை உடையவள்
  • பூங்காவனம் (female)
    மலர்களால் நிரம்பிய காட்டைப் போல இனிமை மற்றும் அழகு மிகுந்த பெண் / மலர்கள் மலர்ந்த வனம் போல அழகும் நற்குணமும் நிறைந்த பெண்.
  • பூங்காவரசி (female)
    மலர்களால் நிரம்பிய தோட்டம் போல இனிமை மற்றும் அழகு தரும் அரசி போன்ற பெண் / மலர்கள் மலர்ந்த மிகுந்த தோட்டம் போல அழகும் நற்குணமும் நிறைந்த அரசி போன்ற பெண்.
  • பூங்கிளி (female)
    மலர் போன்ற இனிமையும், கிளி போல மகிழ்ச்சியும் கொண்ட பெண் / பூப்போல சுற்றத்திலும் மகிழ்ச்சியைப் பரப்புபவள், பாசமிகு தன்மை கொண்டவள்.
  • பூங்கிள்ளை (female)
    பூ போன்ற அழகிய கிளி
  • பூங்குன்றம் (female)
    மலர்கள் நிறைந்த குன்று
  • பூங்குன்றவாணன் (male)
    அழகிய பூக்கள் நிறைந்த மலையில் வசிப்பவர்
  • பூங்குயில் (female)
    பூப்போல மென்மையும் இனிமை நிறைந்த குரலும் உடைய பெண் / அனைவரையும் ஈர்க்கும் நற்சொல் பேசும் பெண் / மகிழ்ச்சி தரும் குரல் கொண்ட பெண்.
  • பூங்குளத்தள் (female)
    பூக்கள் நிறைந்த குளத்தின் தலைவி
  • பூங்குழலி (female)
    மலர்போல மென்மையும் குழல்போல இனிமையும் கொண்ட பெண் / மலர்போல மென்மையும் இனிமையும் நீண்ட குழலையும் கொண்ட பெண் / பூக்கள் அணிந்த குழலை உடைய இனிமையான பெண்.
  • பூங்குழை (male)
    மலரிதழ் போல் மென்மைத் தன்மை உடையவர்
  • பூங்குவை (female)
    மலர் குவியல்
  • பூங்கூடல் (female)
    மலர்கள் நிறைந்த சங்கமிக்கும் இடம்
  • பூங்கோதை (female)
    மலர்மாலை போன்ற இனிமையும் அழகும் கொண்ட பெண். மலர்மாலை போன்ற இனிமையான பண்புடைய பெண்.
  • பூங்கொடி (female)
    பூக்கள் நிறைந்த கொடிபோல் இளமை, நளினம், மென்மை நிறைந்தவள் / இயற்கையைப் போல் மணத்தாலும் அழகாலும் மனங்களை ஈர்க்கும் பெண்.
  • பூங்கொடிநல்லாள் (female)
    பூக்கள் நிறைந்த கொடிபோல் இளமை, நளினம், மென்மை நிறைந்தவள் நலமிக்க பெண் / இயற்கையைப் போல் மணத்தாலும் அழகாலும் மனங்களை ஈர்க்கும் நலமான பெண்.
  • பூங்கொத்து (female)
    மலர்களின் தொகுப்பு
  • பூங்கொம்பனையாள் (female)
    மணமிகு மலர்கள் நிறைந்த கொடியைப் போல அழகிய, மென்மையான, நளினம் மிகுந்த பெண்.
  • பூங்கொம்பு (female)
    மணமிகு மலர்கள் நிறைந்த கொடியைப் போல அழகிய, மென்மையான, நளினம் மிகுந்த பெண்.
  • பூங்கோதை (female)
    மலர் போன்ற அழகும் நறுமணமும் கொண்ட மாலையணிந்த இளம்பெண் / பூக்களாலான மாலையணிந்த அழகிய பெண் / பூமாலை போன்ற அழகிய பெண்.
  • பூசலார் (male)
    மனதிற்குள்ளேயே கோயில் கட்டிய நாயன்மார்/ இறைபக்தியில் சிறந்தவர்
  • பூச்செண்டு (female)
    சிறிய மலர்தொகுதி போன்ற அழகியவள் / பல வண்ண மலர்களைப் போல அழகும் தண்மையும் கொண்ட பெண்.
  • பூஞ்சந்தனம் (female)
    மலர் மணம் கமழும் சந்தனம்
  • பூஞ்சாரல் (female)
    பூக்கள் நிறைந்த மலைச் சாரல்
  • பூஞ்சிலம்பு (female)
    மலர் வேலைப்பாடு கொண்ட சிலம்பு

« Prev Page 58 of 75 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube