PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பூஞ்சுனை
(female)
பூக்கள் நிறைந்த மலை நீரூற்று
-
பூஞ்செருந்தி
(female)
செருந்தி மலர் போன்றவள்
-
பூஞ்செல்லி
(female)
மலர் போன்ற அழகும் நறுமணமும் மென்மையும் நிறைந்த செல்லமான பெண்.
-
பூஞ்சோலை
(male)
மலர் / மென்மை /பொலிவு / பூக்களை உடைய சோலை
-
பூஞ்சோலையன்
(male)
அழகிய சோலைகள் உடையவர் / பூஞ்சோலை போல் அழகானவர்
-
பூதஞ்சேந்தன்
(male)
பூதங்களைத் தலைமை தாங்கும் முருகன் (சேந்தன்)
-
பூதநாயகன்
(male)
சிவபெருமான் ஐம்பெரும் பூதங்களைக் கடந்தவர் மற்றும் கட்டுப்படுத்துபவர் என்பதால், அவர் "பூதநாதன்" அல்லது "பூதநாயகன்" என்றும் போற்றப்படுகிறார்.
-
பூதப்படையன்
(male)
பூத கணங்களைத் தனது படைகளாகக் கொண்டவன். இயற்கைச் சக்திகளையும், உருவமற்ற ஆற்றல்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்.
-
பூதப்பாண்டியன்
(male)
சங்ககாலப் பாண்டிய மன்னனைப் போன்ற என்றும் நிலைத்த பெருமையுடன் திகழ்பவர்.
-
பூநகை
(female)
மலர் போன்ற மென்மையான சிரிப்பு
-
பூநம்பி
(male)
ஆண்களில் சிறந்த பொலிவுடையவர்
-
பூநல்லள்
(female)
பூ போன்ற நல்லவள்
-
பூநாடன்
(male)
பூக்கள் நிறைந்த நாட்டினன்
-
பூநிலவு
(female)
பூக்கள் மீது பொழியும் நிலவொளி
-
பூநுதல்
(female)
மலர் போன்ற அழகிய நெற்றி உடையவள்
-
பூநெஞ்சன்
(male)
மென்மை உள்ளம் கொண்டவர்
-
பூநெய்தல்
(female)
நெய்தல் மலர் போன்றவள்
-
பூநேயன்
(male)
பூக்களை விரும்புபவர்
-
பூந்தமிழ்
(female)
பூக்களைப் போன்று அழகு மிக்கவள், தமிழைப் போல இனிமையானவள்.
-
பூந்தளிர்
(female)
பூவின் தளிர்போல அழகும் மென்மையும் வாய்ந்த பெண்
-
பூந்தழல்
(female)
பூவைப் போல மென்மையும் தழலைப் போல சீற்றமும் ஆக்கமும் கொண்ட பெண்.
-
பூந்தழை
(female)
மலர்களுடன் கூடிய இலைத் தழை
-
பூந்தாரன்
(male)
பூமாலை அணிந்தவர்
-
பூந்தாரோன்
(male)
பூமாலை அணிந்தவர்
-
பூந்தாழை
(female)
தாழை மலர் போல அழகும் இனிமையும் வாய்ந்த பெண்.
-
பூந்திங்கள்
(female)
மலர் போன்ற அழகான சந்திரன்
-
பூந்துளசி
(female)
தூய்மையான துளசி மலர்
-
பூந்தென்றல்
(male)
தென்றல்போல் மென்மை உள்ளம் படைத்தவர்
-
பூந்தேன்
(female)
மலரிலிருந்து எடுத்த தூய தேன்
-
பூந்தேரப்பன்
(male)
மென்மை/மலர் / பொலிவு /பூவினால் ஆன தேர் / பூத்தேர்
-
பூந்தேரழகன்
(male)
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரையுடைய அழகன்
-
பூந்தேர்நம்பி
(male)
மலர்ப்போன்ற தேரை உடையவர் / மலர்த் தேரை உடையவர்/ சிறந்த தலைவன்
-
பூந்தொடை
(female)
பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை
-
பூந்தோட்டத்தான்
(male)
அழகிய மலர்த் தோட்டத்திற்கு உரியவர்
-
பூபாலன்
(male)
புவியை ஆள்பவன்/ அரசன்
-
பூமகள்
(female)
பூமியைக் குறிக்கும் பெயர்
-
பூமங்கை
(female)
பூவின் நளினமும் இனிமையும் கொண்டவள்
-
பூமடந்தை
(female)
பூமித்தாயைக் குறிக்கும் பெயர்
-
பூமணி
(male)
பூவைப் போன்ற அழகு வாய்ந்தவர்; நவமணிகளைப் போன்ற பெருமையும் சிறப்பும் நிறைந்தவர்.
-
பூமனை
(female)
மலர் போன்ற இனிய வீடு
-
பூமயில்
(female)
மயில்போல் அழகையும் பூப்போல மென்மையும் கொண்ட பெண்.
-
பூமருதம்
(female)
மலர் நிறைந்த மருத நிலம்
-
பூமலரான்
(male)
தாமரை மலரில் அமர்ந்திருப்பவர்
-
பூமலர்
(female)
மலர்கின்ற பூ
-
பூமழை
(female)
பூக்களாகத் தூவும் மழை
-
பூமான்
(female)
பூ போன்ற மென்மையும் அழகும் கொண்ட சிறப்புடைய ஆண்
-
பூமாலை
(female)
மலர்களால் ஆன மாலை போன்றவள்
-
பூமுகிலி
(female)
மலர் மணத்தைச் சுமந்து வரும் மேகம் போன்றவர்
-
பூமுல்லை
(female)
நறுமணம் மிக்க முல்லை மலர் போன்றவர்
-
பூமொட்டு
(female)
1. மலரத் துடிக்கும் இளமையான மலர் அரும்பு போன்றவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
