True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › PA Letter Tamil Baby Names | TrueTamil

PA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with pa letter.

Total Names: 3,706



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • பூமொழி (female)
    பூவின் மென்மை போல இனிமையாகப் பேசும் பெண்
  • பூம்பகன்றை (female)
    பகன்றை மலர் போன்றவள்
  • பூம்பாவை (female)
    பூப்போன்ற அழகிய பெண்
  • பூம்புகழ் (female)
    மலர் போல மணம் வீசும் புகழ்
  • பூம்புனல் (female)
    பூப்போல அழகும் புனல்போலா அனைவரையும் காக்கும் பண்பும் கொண்ட பெண்.
  • பூம்புன்னை (female)
    புன்னை மலர் போன்றவள்
  • பூம்பொட்டு (female)
    அழகிய மலர் போன்ற பொட்டு
  • பூம்பொன்னி (female)
    மலர் போன்ற அழகிய காவிரி (பொன்னி) நதி
  • பூம்பொறை (female)
    மலர்கள் நிறைந்த மலை
  • பூம்பொழில் (male)
    மலர்கள் நிறைந்த சோலை போன்ற குளிர்ச்சியானவர்
  • பூம்பொழில்நம்பி (male)
    பூஞ்சோலை போன்ற மென்மையான பண்புடைய சான்றோன்
  • பூம்போது (female)
    பூவின் போது போன்ற அழகும் ஆக்கமும் வாய்ந்த பெண்
  • பூரணன் (male)
    நற்குணங்களால் நிரம்பியவன் / முழுமையானவன் / கணபதி / கடவுள் [ பூரணி -பெண்ணைக்குறிக்கும் பெயர் ]
  • பூழியன் (male)
    சேர மன்னர்களின் ஒரு பட்டப்பெயர்; பூழி நாட்டைச் சேர்ந்த வீரன்.
  • பூவணநாதன் (male)
    திருப்பூவணம் - சிவபெருமானின் பெயர்
  • பூவணி (female)
    மலர்களையே ஆபரணமாக அணிந்தவள்
  • பூவண்ணன் (male)
    மலரைப் போன்ற மென்மையான நிறம் அல்லது குணம் கொண்டவன்.
  • பூவனநாதன் (male)
    பூக்கள் நிறைந்த வனத்தின் தலைவன்
  • பூவன் (male)
    பூப்போல் அழகும் மென்மையும் வாய்ந்தவர்
  • பூவமுது (female)
    மலரின் தேன் போன்ற இனிய அமுதம் போன்றவர்
  • பூவம்மாள் (female)
    பூவின் மென்மைகொண்ட தாய் போல இனிய பெண்.
  • பூவம்மை (male)
    நிலமகளைப் போல் பொறுமைக் குணம் உடையவர்
  • பூவரசி (female)
    பூக்களின் அழகும் இனிமையும் வாய்ந்த பெண், அரசியைப் போல தலைமைப் பண்பு வாய்ந்த பெண். / பூக்களின் அரசியைப் போல அழகு நிறைந்த பெண்.
  • பூவரசு (female)
    பூக்களின் அழகும் இனிமையும் வாய்ந்த பெண், அரசியைப் போல தலைமைப் பண்பு வாய்ந்த பெண். / பூக்களின் அரசியைப் போல அழகு நிறைந்த பெண்.
  • பூவரன் (male)
    கொன்றைப்பூ சூடிய சிவன் / வெற்றி மாலை சூடிய அரசர்
  • பூவராள் (female)
    பூக்கள் நிறைந்த நீர்நிலையில் வாழும் மீன்
  • பூவரி (female)
    மலர் போன்ற அழகிய வரிகள் உடையவர்
  • பூவலரி (female)
    அழகாகப் பூத்த அலரி மலர் போன்றவர்
  • பூவல்லி (female)
    பூக்களின் மென்மையும் அனைத்து வல்லன்மையும் ஒருங்கே பெற்ற பெண்.
  • பூவளை (female)
    மலர் போன்ற மென்மையான வளையல்களை அணிந்தவள்
  • பூவழகன் (male)
    மலரைப் போன்ற மென்மையான அழகைக் கொண்டர்
  • பூவழகி (female)
    மலர் போன்ற மென்மையான அழகு உடையவள் /பூக்களில் சிறந்த அழகைப் போன்றவள்
  • பூவழகு (male)
    பூ போன்ற அழகுடையவர் / மலர் / மென்மை
  • பூவாடை (female)
    பூக்களின் மணம் வீசும் தென்றல் காற்றைப் போன்றவர்
  • பூவாட்சியார் (male)
    மலர்களைப் போன்ற மென்மையான ஆட்சி புரிபவர்
  • பூவாணன் (male)
    மலர்ச்சியான வாழ்வுடையவர்
  • பூவாத்தாள் (female)
    பூவைப் போல மென்மையும் தாயைப் போல அன்பும் கொண்ட பெண்.
  • பூவாயி (female)
    பூவைப் போல மென்மையும் தாயைப் போல அன்பும் கொண்ட பெண்.
  • பூவாரி (female)
    மலர்கள் நிறைந்த கடல் அல்லது நீர்நிலை
  • பூவாழை (female)
    பூவுடன் கூடிய செழிப்பான வாழை மரம்
  • பூவிசை (female)
    மலரின் மென்மை கொண்ட இனிமையான இசை
  • பூவினியன் (male)
    நற்பண்புகள் மிக்கவர் / இனிய பண்புகளை உடையவர்
  • பூவினியாள் (female)
    மலரைப் போன்ற இனிய பண்புடையவள்
  • பூவின் கிழத்தி (female)
    பூவிலிருக்கும் தலைவி / கலைமகள்/ அலைமகள் என்று பொருள்.
  • பூவிருந்தவல்லி (female)
    பூக்கள் நிறைந்த வல்லி கொடிகள் நிறைந்த நிலம் - பூக்கள் நிறைந்த வல்லிக்கொடி போன்றவள்
  • பூவிருந்தாள் (female)
    பூவிலிருக்கும் பெண் / அலைமகள், கலைமகள் என்று பொருள்
  • பூவிழி (female)
    மலர் போன்ற கண்களை உடையவள்
  • பூவிழை (female)
    மலரைப் போல விரும்பத்தக்கவள்
  • பூவெழினி (female)
    மலர் போன்ற அழகுடைய மேகம் அல்லது திரை
  • பூவெழிலன் (male)
    பூவின் அழகையும் தோற்றப் பொலிவையும் கொண்டவர்.

« Prev Page 60 of 75 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube