PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பூவெழிலோன்
(male)
அழகிய பூப்போன்றவர்
-
பூவெழில்
(female)
பூவின் மென்மையும் அழகும் ஒருசேரப் பெற்றவள்
-
பூவேந்தன்
(male)
மென்மை/மலர் / பூவிற்கு அரசன்.
-
பூவேரி
(female)
மலர்கள் நிறைந்த தெளிந்த ஏரி
-
பூவை
(female)
பூப்போல மென்மையும் அழகும் உடைய பெண்
-
பூவைக்கண்ணி
(male)
மலர் போன்ற கண்களை உடையவர்
-
பூவைச்சொல்லி
(female)
நாகணவாய்ப் புள் (பூவை) போன்ற இனிய மொழி பேசுபவள்
-
பூவைப்பெண்டு
(female)
பூவை (பறவை) போன்ற மென்மையான பெண்மணி
-
பூவைமங்கை
(female)
நாகணவாய்ப் புள் போன்ற இளமை கொண்டவள்
-
பூவைமணி
(female)
பூவை பறவை போன்ற ஒளிமிக்க ரத்தினம்
-
பூவைமலர்
(female)
பூவை போன்ற அழகிய மலர்
-
பூவைமொழி
(female)
கிளி/நாகணவாய்ப் புள் போன்ற கொஞ்சும் மொழி
-
பூவையழகி
(female)
பூவை போன்ற எழில் கொண்ட மேகம்
-
பூவையாள்
(female)
பூவை போன்ற பண்புகளை உடையவள்
-
பூவையெழிலி
(female)
பூவை போன்ற எழில் கொண்ட மேகம்
-
பூவைவிழி
(female)
பூவை பறவையின் கண்கள் போன்ற கூர்மையான விழி
-
பூவொளி
(male)
மலரின் அழகிற்கு ஒப்பானவர்
-
பூவொளி
(female)
மலரின் அழகிற்கு ஒப்பானவர்
-
பெண்ணணங்கு
(female)
பெண் தெய்வம்/ பெண்களில் சிறந்தவர்
-
பெண்ணரசி
(female)
பெண்களுக்கெல்லாம் அரசியைப் போன்றவள், மதிப்பிற்குரியவள்
-
பெண்ணாணலியன்
(male)
சிவனைக்குறிக்கும் பெயர் - அர்த்தநாரீஸ்வரர்
-
பெண்ணானுருவன்
(male)
பார்வதி தேவியுடன் கலந்திருக்கும் சிவன் (அர்த்தநாரீஸ்வரர்)
-
பெண்ணியலாள்
(female)
பெண்மையின் இலக்கணமாகத் திகழ்பவள்
-
பெண்ணுடைப்பெருந்தகை
(male)
சிவனைக்குறிக்கும் பெயர்
-
பெண்ணொருபாகன்
(male)
பார்வதி தேவியுடன் கலந்திருக்கும் சிவன் (அர்த்தநாரீஸ்வரர்)
-
பெண்நல்லாள்
(female)
பெண்களில் சிறந்தவர் / பிறருக்கு நன்மை செய்யும் சிறந்த பெண்
-
பெண்பாகன்
(male)
சிவனைக்குறிக்கும் பெயர் - அர்த்தநாரீஸ்வரர்
-
பெரிய பெருமான்
(male)
சிவன் , திருமாலைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மரியாதைக்குரிய பதம்
-
பெரியகடவுள்
(male)
உயர்ந்த கடவுள் - “கடவுள்” என்பது கடக்கவல்லவன் - பெரிய கடவுள் என்பது சிவனைக் குறிக்கப் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது
-
பெரியகருப்பன்
(male)
வலிமை மிக்க கருப்பு நிறத்தவர்
-
பெரியண்ணன்
(male)
மூத்த சகோதரன் / குலதெய்வமாக வழிபடப்படும் பெயர்
-
பெரியண்ணல்
(male)
சிறப்பு மிக்க தலைவர்
-
பெரியதம்பி
(male)
உயர்ந்தவர்/ சிறந்தவர் / இளையவர்.
-
பெரியநம்பி
(male)
ராமானுஜரின் குரு / அறிவில் சிறந்த பெரியவர்/ ஆணிற்சிறந்தோன்
-
பெரியநாச்சி
(female)
பெருமை மிகுந்த பெரியதலைவி / அனைவரையும் காக்கும் தலைவி
-
பெரியநாச்சியார்
(female)
பெருமை மிகுந்த பெரியதலைவி / அனைவரையும் காக்கும் பெரிய தலைவி
-
பெரியநாயகன்
(male)
எல்லாவற்றையும் இயக்குகின்ற ஆற்றல் வாய்ந்த தலைவனாக, கடவுளாகத் திகழ்பவர்
-
பெரியநாயகம்
(male)
உயர்ந்தவர் / சிறந்தவர்/தலைவர்.
-
பெரியன்
(male)
பெருமை உடையவர்
-
பெரியபெருமாள்
(male)
திருவரங்கப் பெருமாள் (பெரிய பெருமாள்) போன்ற சிறப்புடையவர்.
-
பெரியப்பன்
(male)
பெரிய தந்தை அல்லது உயர்ந்த நிலையில் உள்ள இறைவன்
-
பெரியம்மை
(female)
பெருமை மிகுந்த அன்புமிகு தாய் போன்றவர் / அனைவரையும் காக்கும் தாய்போன்றவர்
-
பெரியவன்
(male)
இறைவன் - சிவன்.
-
பெரியாரடியான்
(male)
பெரியோர்களின் வழியைப் பின்பற்றும் அடியவன்
-
பெரியாரன்பன்
(male)
பகுத்தறிவுச் சிந்தனையாளர் தந்தைப் பெரியாரின் கொள்கைகளில் நாட்டமுடையவர்.
-
பெரியார்நம்பி
(male)
பெரியோர்களால் மதிக்கப்படும் மேன்மையான சான்றோன்
-
பெரியார்நேயன்
(male)
பெரியார் மீது அன்பும் பற்றும் கொண்டவர்
-
பெரியார்வேங்கை
(male)
பெரியாரைப் போன்ற பகுத்தறியும் சிந்தனை கொண்டவர்; வேங்கையின் வலிமை வாய்ந்தவர்.
-
பெரியாள்
(female)
உயர்ந்த பண்புகளைக் கொண்டபெண்
-
பெரியாழ்வான்
(male)
பெரியோர்களில் மேன்மையானவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
