PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பெரியாழ்வார்
(male)
கடவுள் குணங்களில் ஆழங்கால் பட்டவர்/சிறந்தவர்/
-
பெருங்கடல்
(male)
கடலளவு பரந்த உள்ளம் கொண்டவர்
-
பெருங்கடுங்கோ
(male)
சிறந்த வலிமையும் வீரமும் கொண்ட சேர மன்னன்
-
பெருங்கண்ணன்
(male)
உயர்ந்தவர் / சிறந்தவர் / எங்கும் நிறைந்தவர் / திருமால்
-
பெருங்கண்ணி
(female)
பெரிய மலர்மாலை போன்ற அழகிய பெண்/ அகன்ற விழிகளை உடைய பெண்.
-
பெருங்கனி
(female)
சுவைமிக்க பெரிய பழம் (முதிர்ந்த அறிவு).
-
பெருங்கயல்
(female)
பெரிய மற்றும் அழகான மீன் போன்ற கண்களை உடையவள்
-
பெருங்கருணையன்
(male)
அளவிட முடியாத பெருங்கருணையை உடையவர்
-
பெருங்கலம்
(female)
பெரிய மற்றும் மதிப்புமிக்க கப்பல் அல்லது ஆபரணம்
-
பெருங்கலைஞன்
(male)
கலையில் சிறந்தவர்
-
பெருங்கழை
(female)
உயர்ந்து வளர்ந்த பெரிய மூங்கில் போன்ற தோள்
-
பெருங்கவி
(female)
கல்வியில் சிறந்த கவிதை இயற்றும் ஆற்றல்கொண்ட பெண்.
-
பெருங்காந்தள்
(male)
பெரிய காந்தள் மலர் போல் அழகானவர்
-
பெருங்கிணை
(female)
பெரிய மற்றும் நெருக்கமான நட்பு/துணை
-
பெருங்கிளி
(female)
தெளிவான மொழி பேசும் பெரிய கிளி
-
பெருங்கிள்ளி
(male)
பெருமைமிக்கச் சோழர் மரபின் சிறப்பு வாய்ந்த அரசனாகிய கிள்ளிவளவனைப் போன்றவர்.
-
பெருங்கிள்ளை
(female)
குதிரையின் ஆற்றலுடன் பெருமை மிகுந்த செயல்களைச் செய்பவர்/ பெருமையும் கிளியின் மென்மொழியும் உடையவர்
-
பெருங்கிள்ளை
(male)
குதிரையின் ஆற்றலுடன் பெருமை மிகுந்த செயல்களைச் செய்பவர்/ பெருமையும் கிளியின் மென்மொழியும் உடையவர்
-
பெருங்கீரன்
(male)
சங்க காலத்துப் பெரும் புலவர்
-
பெருங்குன்றன்
(male)
புகழ்பெற்ற மலைக்குத் தலைவர்
-
பெருங்குன்றம்
(female)
உயர்ந்து நிற்கும் பெரிய மலை
-
பெருங்குன்றூர்க்கீழார்
(male)
வளமிக்க பெருங்குன்றூர் நகரின் பெருமைக்குரிய அறிஞர்
-
பெருங்குமரன்
(male)
பெருமை பொருந்திய இளைஞர் / புகழ்மிக்க புதல்வர்
-
பெருங்குயில்
(female)
மிக இனிமையாகப் பாடும் பெரிய குயில்
-
பெருங்குரிசில்
(male)
பெருமையில் சிறந்த தலைவர்
-
பெருங்குளத்தள்
(female)
பெரிய ஊர்க்குளத்தின் தலைவி
-
பெருங்கேள்வன்
(male)
மிகுந்த புகழுக்கு உரியவர்
-
பெருங்கேள்வியன்
(male)
உயர்ந்தவர் | சிறந்த அறிவுடையவர்/
-
பெருங்கோப்பெண்டு
(female)
பேரரசர் குலப்பெண் / பேரரசனின் மனைவி / சங்க கால அரசனாகிய பூதப் பாண்டியன் மனைவி பெருங்கோப் பெண்டு.
-
பெருங்கொடி
(female)
உயரமாகப் படர்ந்துள்ள பூக்கொடி
-
பெருங்கொன்றை
(female)
பொன் நிற மலர்கள் பூக்கும் பெரிய கொன்றை மரம்
-
பெருங்கோ
(male)
பெருந்தலைவர் / பெருமை பொருந்தியவர்
-
பெருங்கோக்கிள்ளி
(male)
சோழர் குடியைச் சேர்ந்த பெருமை வாய்ந்த அரசன் கிள்ளி வளவனைப் போன்றவர்.
-
பெருங்கோக்கோதை
(female)
பேரரசர் குலப்பெண் / பேரரசனின் மனைவி / பேரரசரின் மாலை போன்று அழகிய பெண், அதிகாரமும் மிக்க பெண் / சங்க கால அரசனாகிய பூதப் பாண்டியன் மனைவி பெயர் பெருங்கோப் பெண்டு.
-
பெருங்கோன்
(male)
பேரும் புகழும் பெற்ற அரசர் / பெருமையில் சிறந்தவர்
-
பெருங்கோமான்
(male)
பேரும் புகழும் பெற்ற அரசர் / பெருமையில் சிறந்தவர்
-
பெருங்கோவன்
(male)
பெருந்தலைவர் / பெருமை பொருந்தியவர்
-
பெருஞ்சந்தனம்
(female)
உயர்ந்த தரம் கொண்ட மணம் மிக்க சந்தனம்
-
பெருஞ்சாத்தன்
(male)
பெருமை மிக்க சாத்தன் (சங்கப் புலவர்)
-
பெருஞ்சாத்தான்
(male)
மிகப் பெரிய வலிமை கொண்ட சான்றோர்
-
பெருஞ்சாந்தன்
(male)
பெருமையும் அமைதியும் பொருந்தியவர்
-
பெருஞ்சாரல்
(female)
பெரிய மலையிலிருந்து வீசும் குளிர்ச்சியான சாரல்
-
பெருஞ்சித்திரச்செல்வன்
(male)
பேரழகு வாய்ந்த சித்திரத்தைப் போன்றவர் ; பெருஞ்செல்வமாகிய மனநிறைவைக் கொண்டவர்.
-
பெருஞ்சித்திரநேயன்
(male)
மேன்மையான ஓவியக் கலையின் மீது மீது அன்பு கொண்டவர்
-
பெருஞ்சித்திரப்பாவை
(female)
அழகிய உயர்ந்த ஓவியம் போன்ற பெண்.
-
பெருஞ்சித்திரம்
(female)
அழகிய உயர்ந்த ஓவியம் போன்ற பெண்.
-
பெருஞ்சுடரோன்
(male)
பேராற்றலுடன் திகழ்பவர் / அறிவில் சிறந்தவர்
-
பெருஞ்சுடர்
(male)
ஒளிமிக்க பெருமை உடையவர்
-
பெருஞ்சுரபி
(female)
வற்றாத செல்வத்தைத் தரும் தெய்வீகப் பசு போன்றவள்
-
பெருஞ்சென்னி
(male)
தலைசிறந்த சோழ மன்னர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
