PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பெருஞ்செம்மை
(female)
மிக உயரிய நேர்மை அல்லது செம்மையான குணம்
-
பெருஞ்செல்வன்
(male)
செல்வ வளமிக்கவர்
-
பெருஞ்செல்வம்
(female)
அளவற்ற அருட்செல்வம் அல்லது பொருள் செல்வம்
-
பெருஞ்செல்வி
(female)
நிறைந்த செல்வ வளம் மிக்க பெண்.
-
பெருஞ்செழியன்
(male)
பெருமை மிக்க பாண்டிய மன்னர்
-
பெருஞ்சேய்
(male)
முருகன் போன்று அழகும் அறிவும் உடைய தலைவர்/பெருமை தரும் செயல்களைச் செய்யும் தலைவர்
-
பெருஞ்சேரலாதன்
(male)
உயர்ந்த புகழும், மானமும் கொண்ட தலைவர்
-
பெருஞ்சேரலிரும்பொறை
(male)
தர்மபுரியை வென்றெடுத்த சேர மன்னன் பெருஞ்சேரலிரும்பொறை போன்ற சிறப்புடையவர்.
-
பெருஞ்சேரல்
(male)
சேர மன்னர்களில் மிகச் சிறந்தவன்
-
பெருஞ்சொல்லி
(female)
உயர்ந்த கருத்துக்களைப் பேசுபவள்
-
பெருஞ்சோணை
(male)
வளம் கொழிக்கச் செய்யும் ஆறு போன்று பெருமை மிகுந்தவர்/திருவண்ணாமலை போன்று பெருமை உடையவர்
-
பெருஞ்சோதி
(male)
உருவம், அருவுருவம் கடந்து, எங்கும் நிறைந்திருக்கும் ஞானப் பேரொளியாக விளங்குபவர்
-
பெருஞ்சோற்றுதியன்
(male)
உயர்ந்த /சிறந்த / அன்னம்/பரணி நாள்/துன்பக் காலங்களில் பெருஞ்சோறு அளித்தவன்.
-
பெருஞ்சோலை
(female)
அடர்த்தியான பசுமை நிறைந்த பெரிய பூஞ்சோலை
-
பெருஞ்சோலையன்
(male)
மலர்கள் நிறைந்த சோலைகளை உடையவர்
-
பெருஞ்சோழன்
(male)
சோழ மன்னர்களில் மிக உயர்ந்தவன்; பெரும் புகழுடைய சோழ வேந்தன்.
-
பெருநங்கை
(female)
நற்பண்புகளில் சிறந்த பெரியவள் (மேன்மையானவள்)
-
பெருநன்மகள்
(female)
பெரிய நன்மைகள் வழங்கும் பெண்
-
பெருநற்கிள்ளி
(male)
பெரும் நற்பண்புகளை உடைய சோழ மன்னன்
-
பெருநாகன்
(male)
பெரிய வீரமும் ஞானமும் கொண்டவன்
-
பெருநாடன்
(male)
பெருமை பொருந்திய நாட்டினன்
-
பெருநிலத்தன்
(male)
நிலவளம் மிக்கவர்
-
பெருநிலவன்
(male)
பெரிய நிலவைப் போன்று ஒளி பொருந்தியவர்
-
பெருநிலா
(female)
வானம் முழுதும் ஒளி பரப்பும் பெரிய நிலவு
-
பெருநெறி
(female)
உயர்ந்த கொள்கை அல்லது வாழ்வியல் வழி
-
பெருநேயன்
(male)
உயிர்களிடத்தில் பேரன்பு கொண்டவர்
-
பெருந்தகை
(male)
உயர்ந்தவர் / சிறந்தவர்/செல்வந்தர் / வளமாவர் பெருமைக்குரியவர்.
-
பெருந்தகையன்
(male)
அருள் நிறைந்த பெருமையாளர்
-
பெருந்தங்கம்
(female)
உயர்தரமான மாற்றுக் குறையாத தங்கம்
-
பெருந்தச்சன்
(male)
கட்டிடக்கலை அறிவில் சிறந்த மேதை
-
பெருந்தணல்
(female)
அணையாத பெரிய நெருப்பு போன்ற ஆற்றல்
-
பெருந்தணிகை
(male)
பெருமை மிகுந்த திருத்தணிகை மலை போன்றவர்/திருத்தணிகை மலை போன்று மேன்மை மிகுந்தவர்
-
பெருந்தமிழ்
(female)
பழமையும் சிறப்பும் வாய்ந்த உயர்ந்த தமிழ்
-
பெருந்தலைச்சாத்தன்
(male)
புறநானூற்றில் பாடல் இயற்றிய புலவர் பெருந்தலைச் சாத்தனைப் போன்ற சிறப்புடையவர்.
-
பெருந்தலைவன்
(male)
பெருமை பொருந்திய தலைவர் / புகழ்மிக்க தலைவர்
-
பெருந்தலைவி
(male)
சிறநந்த குணங்கள் கொண்ட தலைமைப் பண்பு உடையவர்
-
பெருந்தழல்
(male)
பெருமை மிகுந்த செயல்களைச் செய்து நெருப்புப் போன்று ஒளிர்பவர்
-
பெருந்தழை
(female)
செழிப்பான பெரிய தழை (வளம்)
-
பெருந்தானை
(male)
பெருமை மிகுந்த சேனையை உடையவர்/பெரிய ஆயுதங்களைக் கையாளும் ஆற்றல் உடையவர்
-
பெருந்தாய்
(female)
உலகத்திற்கே தாயானவள் (பேரன்பு)
-
பெருந்திங்கள்
(female)
பிரகாசமான முழு நிலவு
-
பெருந்திருமகள்
(female)
அழகிய, திருமகள் போன்ற பெண்.
-
பெருந்திருமங்கை
(female)
அழகிய, செல்வவளம் மிக்க பெண் /திருமகள்.
-
பெருந்திருவன்
(male)
வளம் நிறைந்தவர்
-
பெருந்திருவளவன்
(male)
பெரிய /உயர்ந்தவர் / செல்வமுடையவர் / வளமானவர்.
-
பெருந்திருவினாள்
(female)
நிறைந்த செல்வத்தை உடைய பெண்.
-
பெருந்திறலோன்
(male)
பேராற்றலுடன் திகழ்பவர்
-
பெருந்திறல்
(male)
சிறந்த வலிமை கொண்டவர்
-
பெருந்தீ
(female)
தீயவற்றை அழிக்கும் பெரிய நெருப்புச் சுடர்
-
பெருந்துணை
(male)
மிகப்பெரிய உதவி, மகத்தான ஆதரவு, மிகவும் நம்பகமான, விலகாத நட்பு
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
