PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பெருந்துணையம்மை
(female)
தாய்போல அனைவருக்கும் துணையாக இருக்கும் பெண்
-
பெருந்துணைவன்
(male)
பிறருக்கு உதவும் மனம் படைத்தவர்
-
பெருந்துணைவி
(female)
தாய்போல அனைவருக்கும் துணையாக இருக்கும் பெண்
-
பெருந்துரை
(male)
உயர்ந்த தலைவர்
-
பெருந்துளசி
(female)
மிகவும் புனிதமான பெரிய துளசி மாடம்
-
பெருந்தென்றல்
(female)
இதம் தரும் பெரிய காற்று
-
பெருந்தேவனார்
(male)
பாரதம் பாடிய பெருந்தேவனார் / சிறந்த கவிஞர்
-
பெருந்தேவன்
(male)
தலைமைத்தெய்வம் , பெருந்தேவி - பெண்ணைக்குறிக்கும்
-
பெருந்தேவி
(female)
தெய்வீகத் தன்மை கொண்ட பேரரசி
-
பெருந்தொடி
(female)
கைகளுக்கு அழகு சேர்க்கும் பெரிய வளையல்
-
பெருந்தொடை
(male)
இனிமையாகப் பாடும் ஆற்றலால் பெருமை பெற்றுத் திகழ்பவர்/ பூமாலை போன்று பெருமை உடையவர்
-
பெருந்தோகை
(female)
விரித்தாடும் மயிலின் பெரிய தோகை
-
பெருமகன்
(male)
உயர்ந்த ஆண்மகன் / சிறந்த ஆண் மகன்.
-
பெருமகள்
(female)
தலைமைத்துவம் மிக்க பெண்.
-
பெருமங்கை
(female)
தலைமைத்துவம் மிக்க பெண்.
-
பெருமடந்தை
(female)
பெண்ணின் வயதைக் கொண்டு பிரிக்கப்படும் ஏழு பருவங்களில் இது ஏழாவது வகை
-
பெருமணி
(male)
உயர்ந்தவர் / முக்கியமானவர் /நீலமணி போல் விளங்குபவர் /நிறைந்த அழகுடையவர்.
-
பெருமதி
(female)
அறிவில் சிறந்தவர்
-
பெருமதி
(male)
அறிவில் சிறந்தவர்
-
பெருமனைக்கிழத்தி
(female)
பெரிய வீட்டின் தலைவி / உயர்ந்த குடும்பத்தைச் சார்ந்தவள், குடும்பத்தின் பொறுப்பை ஏற்கும் பெண்மணி
-
பெருமயில்
(female)
கம்பீரமாக ஆடும் பெரிய மயில்
-
பெருமருகன்
(male)
நிறைந்த/ மிகுந்த அழகு உடையவர் / இளமையுடையவர்.
-
பெருமருதனார்
(male)
சிறந்த மருத்துவர் / சங்கப் புலவர்
-
பெருமருதன்
(male)
மருதநிலத் தலைவர்
-
பெருமருத்திளநாகன்
(male)
பெரியவர்/உயர்ந்தவர் / வாசனை உடையவர்/
-
பெருமலர்
(female)
இதழ் விரிந்த பிரம்மாண்டமான மலர்
-
பெருமலை
(male)
மிக உயர்ந்த மலையைப் போன்றவர்.
-
பெருமலையன்
(male)
பெரிய மலைக்கு உரியவர்
-
பெருமல்லன்
(male)
மற்போர் புரிவதில் சிறந்தவர்
-
பெருமழவன்
(male)
மிகச் சிறந்த / உயர்ந்த வீரர்/ சிறந்த தலைவர், மழைபோல் கொடையளிக்கும் தன்மையுடைய மிக உயர்ந்தவர்.
-
பெருமாட்டி
(female)
தலைவி, பெரியவள் , உயர்ந்த குணம் கொண்ட பெண்
-
பெருமாண்பன்
(male)
பெருமையில் சிறந்தவர் / பெரும்புகழ் பெற்றவர்
-
பெருமானன்
(male)
மதிப்புமிக்கவர் / பெருமைமிக்க தலைவர்
-
பெருமான்
(male)
தலைவன்,இறைவன் (சிவனைக்குறிக்கும் பெயர்) - பெருமாட்டி (தலைவி)
-
பெருமாறன்
(male)
மாபெரும் வீரமுடையவர் / பெரிய ஆட்சியாளர்.
-
பெருமாலை
(female)
அந்திப்பொழுது அல்லது நீண்ட பூமாலை
-
பெருமாள்
(male)
அனைவருக்கும் தலைவன் (திருமால்)
-
பெருமிழலைநம்பி
(male)
பெரிய / சிறந்த / சோழப் பகுதி/சிறந்த ஆண் மகன்.
-
பெருமீன்
(female)
கடலில் வாழும் பெரிய மீன் (வலிமை).
-
பெருமுகிலி
(female)
மழையைச் சுமந்து வரும் பெரிய மேகம்
-
பெருமுகை
(female)
மணம் பரப்பும் பெரிய பூஅரும்பு போன்று பெருமை உடையவர்/நறுமணத்தை தன்னுள் வைத்திருக்கும் அரும்பு போன்று பெருமை மிகுந்த நற்செயல்களால் நிறைந்தவர்
-
பெருமுகை
(male)
மணம் பரப்பும் பெரிய பூஅரும்பு போன்று பெருமை உடையவர்/நறுமணத்தை தன்னுள் வைத்திருக்கும் அரும்பு போன்று பெருமை மிகுந்த நற்செயல்களால் நிறைந்தவர்
-
பெருமுதலி
(female)
முதன்மையான தலைவி
-
பெருமுத்தன்
(male)
மிக உயர்ந்த மதிப்புடையவர் /பெரிய முத்தினைப் போன்ற சிறப்புடையவர் / மரியாதைக்கும் பெருமைக்கும் உரியவர்.
-
பெருமுத்து
(male)
விலைமதிப்பு மிக்க முத்தைப் போன்றவர்
-
பெருமுரசு
(male)
வீரத்தையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்துபவர் / பெரிய முரசைப் போன்ற ஒலியும் பெருமையும் உடையவர்.
-
பெருமுறுவல்
(female)
இதயம் நிறைந்த பெரிய புன்னகை
-
பெருமையனார்
(male)
பெருமையில் சிறந்தவர் / பெரும்புகழ் பெற்றவர்
-
பெருமையன்
(male)
பெருமை கொண்டவர் / மதிப்பிற்கு உரியவர் / உயர்ந்த பண்புகளால் மதிக்கப்படுவர் / புகழ் பெற்றவர்.
-
பெருமொட்டு
(female)
மலரத் தயாராக உள்ள பெரிய அரும்பு
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
