SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
சகலசிவன்
(male)
முழுமையான சிவன் - "சகலம்" என்றால் முழுமை அல்லது அனைத்தும்
-
சக்தி
(female)
உலகை இயக்கும் ஆற்றல், தெய்வீகப் பெண்மை கொண்டவர்
-
சங்கணி
(male)
சங்கு போலத் தூய்மையும் அழகும் உடையவர்
-
சங்கத்தமிழ்
(female)
தொன்மையான, இலக்கிய வளம் மிக்க, செம்மைப்படுத்தப்பட்ட தமிழ் மொழி
-
சங்கத்தமிழ்வளர்த்தாள்
(female)
சங்கத்தமிழைப் பேணிக் காத்து வளரச் செய்தவள்
-
சங்கப்புலவன்
(male)
கூடல் தலைவர்
-
சங்கமித்ரா
(female)
அமைதி மற்றும் ஒற்றுமையின் நண்பன் / தோழி
-
சங்கரன்
(male)
நன்மைகளைச் செய்பவர்
-
சங்கரி
(female)
நன்மைகளைச் செய்பவள் , மங்கலத்தை அருளும் அன்னை
-
சங்கருள்நாதன்
(male)
சங்கு போல அடியார்களுக்கு எல்லா நலன்களையும் அருளும் தலைவன்.
-
சங்கருவி
(male)
சங்கு போன்ற வெண்மையான அருவி அல்லது சங்கு முழக்கம் போன்ற ஓசையுடைய அருவி போன்றவன்
-
சங்கழகி
(female)
வெண்சங்கு போன்ற தூய்மையான அழகுடையவள்.
-
சங்கழகு
(male)
சங்கு போல சிறந்த உள்ளமும் வனப்பும் பெற்றவர்
-
சங்கவி
(female)
சங்க காலத்துக் கவிதை போன்றவள்
-
சங்கவை
(female)
இப்பெயர், துன்ப காலத்திலும் தளராத மனவலிமைக்கும், உயர்ந்த தமிழ்ப் பண்பாட்டிற்கும் சான்றாகத் திகழ்கிறது - பாரியின் மகள்
-
சங்காழி
(male)
சங்குகளைத் தரும் ஆழ்கடல் போன்ற வளம் மிக்கவர்
-
சங்கினி
(female)
நீண்ட முடி, கூர்மையான பார்வை கொண்டவர்
-
சங்கினியாள்
(male)
அழகும் இனிய குணமும் வாய்ந்தவர்
-
சங்கிலி
(female)
உலோகத்தால் ஆன தொடர் அல்லது ஆபரணம்
-
சங்கிலிநாச்சியார்
(female)
இளவரசி அல்லது மரியாதைக்குரிய பெண்மணி
-
சங்கிழை
(male)
கல்வி வளம் மிக்கவர்
-
சங்கிழையாள்
(female)
சங்கினால் செய்யப்பட்ட நுணுக்கமான அணிகலன்களை அணிந்தவள்.
-
சங்கு
(female)
புனிதமான, மங்களகரமான, வெண்மை நிறமுடைய கடல் சிப்பி
-
சங்குக்கொடி
(female)
வெண்மை அல்லது நீல நிறத்தில் மலர்களைக் கொண்ட கொடி, மலர்கள் சங்கின் வடிவத்தை ஒத்திருக்கும்
-
சங்குப்பூ
(female)
சங்கின் வடிவத்தை ஒத்த மலர்
-
சங்குப்பூவழகி
(female)
சங்குப்பூவைப் போன்று அழகுடையவள்
-
சங்குமணி
(female)
வெண்மை நிறம் கொண்ட, சங்கு ஓடுகளால் ஆன ஆபரண மணி
-
சங்குமணியன்
(male)
சங்கு போன்ற வெண்மையும் தூய்மையும் கொண்ட மணி போன்றவன்
-
சங்குமதி
(female)
மங்களகரமான தூய்மையான அறிவை உடையவள்
-
சங்குமாலை
(female)
வெண்மைச் சங்கால் தொடுக்கப்பட்ட புனிதமிகு மாலை
-
சங்குமுத்து
(male)
சங்கினுள் பிறக்கும் தூய முத்து போன்றவர்
-
சங்குவடிவு
(male)
சீர்மையும் தூய்மையும் பெற்ற அழகிய வடிவுடையவர்
-
சங்குவண்ணன்
(male)
சங்கு போன்ற தூய வெண்மை நிறம் கொண்டவன்
-
சங்குவளை
(male)
வளைந்து கொடுக்காத, உறுதியான தன்மையுடையவர்
-
சங்கூரன்
(male)
ஓற்றுமை , உறுதி உடைய தலைவன்
-
சங்கூரான்
(male)
சங்குகள் நிறைந்திருக்கும் கடலைப்போல வளமிக்க ஊரைச் சேர்ந்தவர்
-
சங்கெழிலி
(female)
சங்கின் வெண்மையைப் போன்ற குளிர்ச்சியும் அழகும் கொண்டவள்
-
சங்கெழில்
(female)
சங்கின் தூய்மையான அழகைப் பெற்றவள்
-
சங்கேந்தி
(male)
கையில் சங்கை ஏந்திய திருமாலைப் போன்றவன்
-
சங்கொலி
(male)
சங்கு எழுப்பும் வலிமையான ஒலியைப் போல வலிமையான மனதுடையவன்.
-
சங்கொலியன்
(male)
துணிவும் வீரமும் ஒற்றுமையும் கொண்ட மனிதன்
-
சங்கொளி
(male)
அறிவு , கண்ணியம், நற்பண்பு மற்றும் மதிப்புக்குரியவர்
-
சடர்ச்சாந்து
(male)
அறிவும் அமைதியும கூடியவர், , நற்பண்பு மற்றும் மதிப்புக்குரியவர்
-
சடை
(female)
நீண்ட முடியைப் பின்னி அழகுபடுத்தப்பட்டது, ஆலமர விழுதுகள்
-
சடைச்சி
(female)
நீண்ட, பின்னப்பட்ட சடையை உடைய பெண்
-
சடைமுடியன்
(male)
துணிவு வீரம் செயல்திறன் உடையவன்
-
சடையன்
(male)
சிவனின் தன்மை கொண்டவர்.
-
சடையன்செல்வி
(female)
சிவபெருமானின் அருள் பெற்ற இளம்பெண்
-
சடையப்பன்
(male)
கம்பரை ஆதரித்த வள்ளல் (திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளல்) / சடையையுடைய சிவன்
-
சடையம்மா
(female)
அழகு, மரியாதை மற்றும் தெய்வீகத் தொடர்பு கொண்டவள்
Page 1 of 65
Next »
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
