SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
சடையம்மை
(female)
மரியாதையையும் தெய்வீகத் தன்மையும் கொண்டவர்
-
சடையாண்டி
(male)
துணிவுடனும் வீரத்துடனும் திகழும் தலைவன்
-
சண்பகம்
(female)
மிதமிஞ்சிய நறுமணமுடைய மலர், அழகு, நறுமணம் மற்றும் மங்களகரமான தன்மை கொண்டவர்
-
சண்பகவள்ளி
(female)
சண்பக மலரைப் போன்று நறுமணமும் அழகும் உடையவள்
-
சதுரன்
(male)
திறமையுடையவன் / நடன சதுரன் - சிவன் / [ சதுர்முகன் - பிரம்மன் ]
-
சத்தன்
(male)
ஆற்றலுடையவன் - உயிர்களால் நேரடியாக அறிய முடியாத, பரம்பொருளின் சூட்சுமமான நிலை ஆகும், இதுவே சிவனின் ஆதி வடிவம்
-
சத்தியவாணி
(female)
உண்மையைப் பேசுபவள், உண்மை பேசும் குரலை உடையவள்
-
சந்தச்செல்வன்
(male)
இசை நயம் மிக்கவன் தமிழ்ப் பாடல்களின் ஓசை வளத்தைப் போன்ற இனிமையான மகன்
-
சந்தச்செல்வி
(female)
அழகை உடைய இளம்பெண், ஓசை நயத்துடன் பேசுபவள்
-
சந்தனக்கடல்
(male)
அழகு செம்மை, ஆழமான அறிவு மற்றும் செல்வம் உடையவன்
-
சந்தனக்கண்ணன்
(male)
அழகு செம்மை பரிபூரனமான குணம் உடையவன்
-
சந்தனக்கண்ணு
(male)
தெளிவு அறிவு கண்ணியம் மற்றும் நற்பண்பு நிறைந்தவர்
-
சந்தனக்கதிர்
(male)
செம்மை , பெருமை மற்றும் ஒளீரும் தன்மை கொண்ட மனிதர்
-
சந்தனக்கனி
(male)
செம்மை, பெருமை, மற்றும் இனிமை ஒருங்கிணைந்தவன். வளம் செழிப்பு
-
சந்தனக்கலை
(male)
உயர்ந்த நுண்ணறிவு மற்றும் படைப்பாற்றல் மிக்கவன்
-
சந்தனக்காடன்
(male)
திறமை , சக்தி, மற்றும் ஆற்றலுடைய மனிதன்
-
சந்தனக்கிள்ளி
(male)
சந்தனம் போன்ற மணமுள்ள சோழ மரபு (கிள்ளி) வழி வந்தவன்
-
சந்தனக்குன்றன்
(male)
உயர்வும் வலிமையும் கொண்டவன். சமூகத்தில் மதிக்கப்படுபவன்
-
சந்தனக்குமரன்
(male)
அறிவு, துணிவு , வீரம் , கண்ணியம் கொண்டவன்
-
சந்தனக்குமரி
(female)
சந்தனத்தைப் போன்ற நறுமணமும் குளிர்ச்சியான பண்பும் கொண்ட இளம்பெண்.
-
சந்தனக்குயில்
(male)
இனிய குரலும் அழகும் கொண்ட குயில் போன்றவர்
-
சந்தனக்குரிசில்
(male)
தலைமை , அறிவு, துணிவு ,மற்றும் உயர்ந்த பண்புடையவர்
-
சந்தனக்குளத்தன்
(male)
செம்மை , அழகு, பெருமை, மற்றும் வளம் உடையவன்
-
சந்தனக்குழலி
(female)
சந்தன வாசம் வீசும் கூந்தலை உடையவள்.
-
சந்தனக்குழல்
(female)
குழலிசையைப் போல் அனைவராலும் விரும்பப்படுபவர்
-
சந்தனக்கூத்தன்
(male)
அழகு, செம்மை,திறமை மற்றும் கலைப்பண்பு உடையவன்.
-
சந்தனக்கூந்தல்
(female)
சந்தனம் போல குளிர்ச்சியும் நறுமணமும் மென்மையும் கருமேகம் கொட்டி வழிவது போல் கூந்தலும் கொண்டவர்
-
சந்தனக்கொடி
(female)
சந்தன மரத்தில் படர்ந்துள்ள நறுமணம் மிக்கக் கொடி போன்றவள்.
-
சந்தனக்கோமான்
(male)
சந்தனம் போலத் தூய்மையான மற்றும் உயர்ந்த குணமுடைய மன்னன்.
-
சந்தனக்கோவன்
(male)
செம்மை, பெருமை, உயர்வு உடைய தலைவர்
-
சந்தனசிந்து
(female)
மங்களம், வளம் மற்றும் செழிப்பினைக் கொண்டவள்
-
சந்தனச்சாந்து
(male)
சொல்லிலும் செயலிலும் சாந்தம் நிறைந்த நடைநெறியாளர்
-
சந்தனச்சிந்து
(female)
இயற்கை, குளிர்ச்சி, நறுமணம், தூய்மை, மற்றும் அழகினைக் கொண்டவர்
-
சந்தனச்சுடர்
(male)
சந்தனம் போன்ற மென்மையும், சுடரைப் போன்ற ஒளியும் கொண்டவர்.
-
சந்தனச்சுனையான்
(male)
உயர்ந்த பண்புடன் , செம்மை மற்றும் பெருமையுடன் திகழும் மணிதன் /தனித்தன்மை கொண்டவன்
-
சந்தனச்செம்மல்
(male)
அழகும் சிறப்பும் கொண்டவன்/ பெருமையுடன் மதிக்கப்படுபவன்
-
சந்தனச்செல்வன்
(male)
குளிர்ச்சி பொருந்திய மனமும் வளமும் மிக்கவர்
-
சந்தனச்செழியன்
(male)
அறிவு கண்ணியம் நற்பண்பு மற்றும் வளத்தோடு ஒருங்கிணைந்தவன்
-
சந்தனச்சேந்தன்
(male)
சந்தன மணம் கமழும் முருகப் பெருமானைப் போன்ற அழகான இளைஞன்.
-
சந்தனச்சேரன்
(male)
சந்தன மலைகளை (பொதிகை) உடைய சேர நாட்டின் அரசன் போன்றவர்.
-
சந்தனச்சோழன்
(male)
சோழ மன்னனின் வீரமும் சந்தனத்தின் நறுமணமும் கொண்டவர்.
-
சந்தனத்தகை
(male)
உதவி , நற்பண்பு, கண்ணியம் மற்றும் அறிவு உடையவன்
-
சந்தனத்தகையன்
(male)
செம்மை பெருமை மற்றும் திறமை உடையவன்
-
சந்தனத்தமிழன்
(male)
செம்மைமிகு தமிழன்
-
சந்தனத்தமிழ்
(male)
செம்மையும் பெருமையும் இணைந்தவன்
-
சந்தனத்தம்பி
(male)
செம்மை பெருமை மற்றும் திறமை உடையவன்
-
சந்தனத்திண்ணன்
(male)
உயர்ந்த பண்புள்ள துணிவு மற்றும் வீரத்துடன் கூடியவன்
-
சந்தனத்திருவன்
(male)
தெய்வீக குணம் கொண்டவன் / மரியாதைக்குரியவன்
-
சந்தனத்திறத்தன்
(male)
அறிவும் திறமையும் உடையவன்
-
சந்தனத்திறல்
(male)
திறமையுடனும் அறிவுடனும் செயலாற்றுபவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
