True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › SA Letter Tamil Baby Names | TrueTamil

SA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with sa letter.

Total Names: 3,223



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • சால்பிறை (female)
    முழுமை நோக்கி மெதுவாய் வளரும், மேன்மையின் இளநிலா
  • சால்புக்கணை (male)
    வேகமும் வலிமையும் உடைய நபர்
  • சால்புக்கண்ணி (female)
    நற்குணங்களில் செழித்தவர் / பண்பின் ஒளியால் அழகுற விளங்குபவர்
  • சால்புக்கயம் (male)
    நற்குணங்கள் நிறைந்த தூய மனநிலை கொண்டவர் / பண்பின் செறிவால் அமைதியாக விளங்கும் உள்ளம் கொண்டவர்
  • சால்புக்கழல் (male)
    அடியெடுத்து வைக்கும் இடமெல்லாம் அறம் ஒலிக்கச் செய்பவர்
  • சால்புக்கிள்ளை (female)
    நற்குணங்களால் இனிமை பெற்றவர்
  • சால்புக்கீரன் (male)
    "கீரன்" என்பது சங்கப் புலவர் பெயர். அறிவாற்றலும் ஒழுக்கமும் மிக்க சான்றோர்.
  • சால்புக்குமரி (female)
    இளமையில் ஒளிரும் அறம், பண்பில் மலரும் அழகு
  • சால்புக்குயில் (male)
    இனிய குரல் , இனிமை ,அழகு கொண்டவன்
  • சால்புக்குழல் (female)
    பண்பின் இனிய இசை / நற்குணங்களும் கலை நயமும் மிக்கவர்
  • சால்புக்குழை (female)
    ஒழுக்கம், பணிவு ,கருணை போன்ற உயர்ந்த பண்புகளை அணிகலன்களாக அணிந்தவர்
  • சால்புக்கூத்தன் (male)
    கலைகளிலும் பண்பிலும் மேன்மை மிக்கவர்; ஆடலரசன் சிவனைப் போன்றவர்.
  • சால்புக்கூந்தல் (female)
    நற்குணங்களால் அழகுற விளங்குபவர்
  • சால்புக்கோதை (female)
    நற்குணங்களால் பின்னப்பட்ட மாலை போன்றவர்
  • சால்புச்சாரல் (male)
    மென்மையான அறநடையில் செல்பவர்
  • சால்புச்சுடர் (male)
    தெளிவு ஞானம், உயர்வு கொண்டவன்
  • சால்புச்செம்மல் (male)
    நற்குணங்களால் உயர்ந்தவர்; தலைமைத்துவத்திற்குச் சான்றாகத் திகழ்பவர்.
  • சால்புச்செல்வன் (male)
    நற்குணங்களைச் செல்வமாகக் கொண்டவர்
  • சால்புச்செழியன் (male)
    "செழியன்" (பாண்டியன்) போன்ற வீரமும், சான்றாண்மையும் கொண்டவர்.
  • சால்புச்சேந்தன் (male)
    மேன்மை மிக்க முருகப் பெருமானைப் போன்ற வீரமும் அழகும் கொண்டவர்.
  • சால்புச்சேரன் (male)
    சேர மன்னர்களுக்குரிய வீரத்தையும், சான்றோர் போற்றும் பண்பையும் உடையவர்.
  • சால்புச்சோழன் (male)
    சோழ மன்னர்களைப் போன்ற ஆளுமையும், சீரிய ஒழுக்கமும் கொண்டவர்.
  • சால்புடையாள் (female)
    பண்பில் நிலைத்து ஒழுக்கம் பூண்டவர்
  • சால்புத்தென்றல் (male)
    தென்றலைப் போல இதமான, பிறருக்குத் துன்பம் தராத மேன்மையான பண்பாளர்.
  • சால்புத்தேவன் (male)
    தெய்வத் தன்மையுள்ள சான்றாண்மை மிக்க ஒளி பொருந்திய மனிதர்.
  • சால்புப்பிறை (female)
    அறத்தின் ஒளியாய் நாள்தோறும் வளர்கின்றபிறை போன்றவர்
  • சால்புப்புணை (female)
    வாழ்க்கைப் பயணத்தில் அறத்தால் தாங்கும் உறுதியான துணை
  • சால்புப்புலமை (male)
    நற்குணம் கலந்த அறிவுத் திறன் பெற்றவர் / ஒழுக்கம் இணைந்த அறிவின் உயர்ந்த செழுமை
  • சால்புப்பொன் (female)
    காலம் மாறினும் குன்றாத பண்புச் செல்வம்
  • சால்புப்பொறை (male)
    நல்ல குணம் கொண்டவர் / மேன்மையான நற்குணங்களும் வலிமையும் உடையவர்
  • சால்புமனை (female)
    ஒழுக்கமும் அறமும் குடிகொண்ட இல்லம்
  • சால்புமருகன் (male)
    இனிமை மேன்மை கொண்ட அழகிய இளைஞன்
  • சால்புமருதன் (male)
    உயர்நந்த குணத்தோடும் வீரத்தோடும் வாழ்பவன்
  • சால்புமலர் (female)
    நற்குணம் மலர்ந்த இனிய பண்பாளர்
  • சால்புமலை (male)
    நற்பண்புகளால் நிலைத்து உயர்ந்து நிற்பவன்
  • சால்புமலையன் (male)
    நற்பண்பு , உறுதி , பெருமை ,இவற்றால் உயர்ந்தவன்
  • சால்புமார்பன் (male)
    நற்பண்பு நிறைந்த உள்ளமுடையவன்
  • சால்புமாறன் (male)
    சிறப்பும் மேன்மையும் உடைய வீரன்
  • சால்புமுத்து (male)
    சிறப்பும் நற்பண்பும் நிரம்பிய அரியவன்
  • சால்புமுரசு (male)
    அறநெறியை உலகிற்கு அறிவிக்கும் முரசு போன்றவர்
  • சால்புமேழி (female)
    பண்பால் வாழ்க்கையைச் செழிக்கச் செய்யும் உழைப்பு
  • சால்புவளவன் (male)
    சோழ மன்னர்களைப் போன்ற (வளவன்) செழிப்பும், பண்பும் உடையவர்.
  • சால்புவழுதி (male)
    பாண்டிய மன்னர்களின் பட்டமான "வழுதி" யைப் போன்ற நீதியுள்ள சான்றோர்.
  • சால்புவிழி (male)
    அறத்தை உணரும் தெளிந்த பார்வை கொண்டவர்
  • சால்புவெற்றி (male)
    அறத்தின் வழி நின்று வெற்றி வாகை சூடுபவர்
  • சால்புவேங்கை (male)
    வேங்கைப்புலியைப் போன்ற வீரமும், அதே சமயம் அடக்கமான சான்றாண்மையும் கொண்டவர்.
  • சால்புவேந்தன் (male)
    நர்பண்பு , நீதி, சிறப்பு, ஆகியவற்றால் விளங்கும் உயர்ந்த மன்னன்
  • சால்புவேலன் (male)
    மேன்மைமிகு குணநலன்களுடன் கூடிய வீரன்
  • சால்பூரன் (male)
    சிறப்பு , மேன்மை, நற்பண்பு ,வீரன் , வலிமைமிக்கவன்
  • சால்பூராள் (female)
    மேன்மை பொருந்த பண்புகளைக் கொண்ட ஊரினர்

« Prev Page 10 of 65 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube