SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
சாரல்வேங்கை
(male)
மலைச்சாரலில் வாழும் வேங்கைப்புலியைப் போன்ற வலிமையும் வீரமும் கொண்டவன்.
-
சாரல்வேந்தன்
(male)
மென்மையாக மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடியவன்
-
சாரல்வேய்
(male)
மலைச்சாரலில் வளரும் மூங்கில் போன்றவர்
-
சாரல்வேலன்
(male)
செயல் திறமையுடன் தொழில் செய்பவன்
-
சாரல்வேளிர்
(male)
கடமையுடன் உழைக்கும் விவசாயி
-
சாலன்பு
(female)
கருணை நிறைந்த உள்ளத்தையும் மென்மையை அடையாளமாக கொண்டவர்
-
சாலம்மை
(female)
அன்னையைப் போன்று அன்பும் கருணையும் கொண்டவர்
-
சாலரசி
(male)
ஆட்சியும் பெருமையும் நிறைந்தவன்
-
சாலரசு
(male)
வலிமையும் மென்மையும் பொருந்திய அரசனைப்போல தலைமைப் பண்பாளர்
-
சாலரி
(female)
மென்மையால் விளைந்த முற்றிய நெற்கதிர் போன்ற பண்பாளர்
-
சாலழகி
(female)
ஒப்பனையற்ற அழகும் ஒழுக்கமே அணிகலனாகவும் மென்மையை முகவரியாகவும் கொண்டவர் / அமைதியுடன் கூடிய உள்ளார்ந்த ஒளி போன்றவர்
-
சாலாழி
(female)
அளவிட இயலா அன்பும் கருணையும் பொறுமையும் மிக்கவர்
-
சாலிக்கழனி
(female)
செம்மை குன்றாத வளமிகு நிலம் போன்றவர்
-
சாலிச்சோலை
(female)
அமைதியும் இனிமையும் நிறைந்த தோட்டம் போன்றவர்
-
சாலினி
(female)
சால்புடையவள் அல்லது சான்றாண்மை மிக்கவள்
-
சாலினியள்
(female)
மென்மையான குணங்களால் பிறர் குணத்தைக் கவரும் இனியர்
-
சாலிமணி
(male)
மதிப்பும் அரிய குணமும் நிறைந்தவன்
-
சாலியமுதம்
(female)
தூய பண்பால் இனிக்கும் அமுதம் போன்றவர்
-
சாலிழை
(female)
சிறந்த பண்புகளை அணிகலன்களாய் சூடியவர்
-
சாலெழில்
(female)
பணிவோடு கூடிய பண்புகளும் செம்மையான அழகும் உடையவர்
-
சாலோதி
(female)
கல்வியில் சிறந்தவர் / பல்துறை அறிவும் பெறுபவர்
-
சால்கயம்
(male)
மென்மையும் மேன்மையும் பொருந்திய பண்புகளைக்கொண்டவர்
-
சால்கழல்
(male)
நிறைவும் வீரியமும் இணைந்த வீரக்கழல் அணிந்தவர்
-
சால்கிள்ளை
(female)
கிள்ளை போல சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் கொண்டவன்
-
சால்குமரி
(female)
மேன்மை நிறைந்த இளம்பெண்
-
சால்குரல்
(male)
அறமும் மேன்மையும் நிறைந்த வாக்குடையவர்
-
சால்குறிஞ்சி
(female)
குறிஞ்சிப் பூவைப் போன்று அரிதான மேன்மையான குணங்களைக் கொண்டவர் / மேன்மை நிறைந்த குறிஞ்சி மலர்போன்ற அழகு கொண்டவர்
-
சால்குழலி
(female)
மேன்மை நிறைந்த அழகும் இனிமையும் கொண்டவர்
-
சால்கொடி
(female)
ஒழுங்கும் எழிலும் கொண்ட மென்மையான வளர்ச்சி மிளிரும் இளங்கொடி
-
சால்கோதை
(male)
புகழ் , உயர்வு , சிறந்த நபர்.
-
சால்சுடர்
(female)
ஒளியால் வழி காட்டும் சீரிய ஆற்றல் மிக்கவர் /அணையாது ஒளிரும் அறிவொளி
-
சால்செல்வம்
(male)
மேன்மை நிறைந்த செல்வம் பெற்றவர் / குணமும் அறிவும் சேர்ந்த வளம் பெற்றவர்
-
சால்சேய்
(male)
எதிர்கால நம்பிக்கையாக வளரும் தளிர் / சால்பும் நற்குணமும் உடைய சேய்
-
சால்சோலை
(female)
சோலை போல வளமும் மென்மையான குணங்களும் பெற்றவர்
-
சால்பன்
(male)
நல்ல குணமும் , பண்பும் உடையவன்
-
சால்பன்பன்
(male)
பண்புகள் கொண்ட சிறப்பான நபர்
-
சால்பன்பு
(male)
மேன்மையுடன் கூடிய அன்புள்ளம் பெற்றவர்
-
சால்பமுதன்
(male)
மலைப்பகுதியில் உயர்ந்த குணம் , முன்னனி , மதிப்பு மிக்க இளைஞன்
-
சால்பமுது
(male)
மேன்மையும் இனிமையும் ஒன்றாய் விளங்கும் தன்மையர்
-
சால்பம்மா
(female)
அறமும் அன்பும் ஒன்றாய் விளங்கும் தாய்மை உள்ளத்தினர்
-
சால்பரசு
(male)
வலிமை , தலைமை ,அதிகாரம் , புகழ் உடையவன்.
-
சால்பரண்
(male)
பண்பின் வலிமையால் தன்னைவும் பிறரையும் காக்கும் இயல்பு
-
சால்பருவி
(female)
நல்ல பண்பு இடையறாது வெளிப்படும் தன்மையர்
-
சால்பறிஞன்
(male)
ஞானி , அறிவு மிகுந்தவன்
-
சால்பள்
(female)
செம்மையும் நற்குணங்களும் இயல்பாக உடையவர்
-
சால்பழகன்
(male)
நன்னடத்தை உடையவன் , பழக்கவழக்கம் நிறைந்தவன்
-
சால்பழகு
(male)
சிறநந்த குணம் மற்றும் ஒழுக்கம் நிறைந்தவன்
-
சால்பி
(female)
செம்மையும் நற்குணங்களும் இயல்பாக உடையவர்
-
சால்பினியள்
(female)
நற்குணங்களால் இனிமை பெற்றவர்
-
சால்பின்பம்
(female)
நற்குணங்களின் வழி இன்பம் காண்பவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
