True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › SA Letter Tamil Baby Names | TrueTamil

SA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with sa letter.

Total Names: 3,223



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • சாரற்பாவலன் (male)
    அன்பும் கருணையும் நிறைந்தவன்
  • சாரற்பிடி (male)
    வலிமையும் நம்பிக்கையும் நிறைந்தவன்
  • சாரற்பித்தன் (male)
    பகுத்தறிவு மிக்கவன் , நுண்ணறிவு
  • சாரற்புகழன் (male)
    உயர்ந்த குணம் புகழ் மிக்கவன்
  • சாரற்புகழோன் (male)
    புகழும், , மேன்மையும் நிறைந்த தலைவன்
  • சாரற்புரவலன் (male)
    அறிவும் , குணமும் கொண்டதலைவன்
  • சாரற்பூவை (female)
    பூ போல இனிமை, நற்குணம், அழகு நிறைந்தவர்
  • சாரற்பேகன் (male)
    அறிவு, திறமை , கொண்ட சுறுசுறுப்பான செயல்பாடு உடையவன்
  • சாரற்பொன்னன் (male)
    மதிப்பும் ,செழிப்பும், பெருமையும் உடையவன்
  • சாரற்பொழிலன் (male)
    "பொழில்" என்றால் சோலை. குளிர்ச்சியான மலைச்சோலைகளுக்கு உரியவன்.
  • சாரற்போரோன் (male)
    வீரத்தன்மை , துணிச்சல் ,மற்றும் உயர்ந்த குணம் கொண்டவன்
  • சாரற்போர் (male)
    எதிர்கொள்வோம் என்ற விடாமுயற்சி உடையவன்
  • சாரலகன் (male)
    மென்மையான குணம் கொண்டவன்
  • சாரலண்ணல் (male)
    மென்மையும் இனிமையும் கொண்ட தலைவன் / கருணைமிக்கவன்.
  • சாரலன்பு (male)
    சாரல் மழையைப் போல பிரதிபலன் பாராமல் எல்லார் மீதும் அன்பு பொழிபவர்.
  • சாரலப்பன் (male)
    கருணை கொண்டவன் , பாதுகப்பு அளிப்பவன் .
  • சாரலரசி (female)
    மழையின் அரசி / மலைநாட்டின் அரசி
  • சாரலரசு (male)
    மலைநாட்டின் அரசன்; இயற்கை வளம் மிக்க பகுதியை ஆளும் தலைமைப் பண்பாளர்.
  • சாரலருவி (male)
    மலைச்சாரலில் கொட்டும் அருவியைப் போன்ற தூய்மையான குணமும், வேகமும் கொண்டவர்.
  • சாரலறவன் (male)
    மென்மையான நீதி நெறி தவறாத நற்குணம் கொண்டவன்
  • சாரலறவோன் (male)
    அறத்திலும் கருணையிலும் சிறந்து விளங்குபவன்
  • சாரலறிவன் (male)
    இயற்கையின் நுட்பங்களையும், மலை வளத்தையும் அறிந்த அறிவுக்கூர்மை மிக்கவர்.
  • சாரலழகன் (male)
    மென்மையான அழகானவன்
  • சாரலழகு (male)
    மென்மையான அழகு
  • சாரலாற்றலன் (male)
    நன்மையை
  • சாரலாள் (female)
    சாரலைப் போன்ற மென்மை கொண்டவர்
  • சாரலினியன் (male)
    மென்மையும் இனிமையும் கொண்டவன்
  • சாரலினியாள் (female)
    சாரல் போல் இனிமையானவர்
  • சாரலின்பன் (male)
    மென்மையாக மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடியவன்
  • சாரலுடையான் (male)
    மென்மையான நற்குணம் கொண்டவன்
  • சாரலுரவோன் (male)
    இனிமை தருபவன்
  • சாரலுருவன் (male)
    கருணை நற்குணம் கொண்டவன்
  • சாரலுழவன் (male)
    இனிமையான உழைக்கும் மனிதன் / விடாமுயற்சி செய்பவன்
  • சாரலூரன் (male)
    மலைச்சாரலில் உள்ள ஊரின் தலைவன்; மருத நிலப் பண்பும் மலையகப் பண்பும் கொண்டவன்.
  • சாரலெயினி (female)
    சாரல் போன்ற நளினம் கொண்டவர்
  • சாரலெழியன் (male)
    இனிய குணம் கொண்டவன் ,
  • சாரலெழியோன் (male)
    இனிமையானாவன் ,அழகானவன்
  • சாரலெழிலன் (male)
    சாரல் மழையில் நனைந்த மலையைப் போன்ற மிடுக்கான அழகைக் கொண்டவர்.
  • சாரலெழிலி (female)
    சாரல் போல் அழகியவர்
  • சாரலேந்தல் (male)
    மென்மையானவனாகவும் மற்றவர்களை தாங்கி பாதுகாக்கக் கூடியவன்
  • சாரலேரன் (male)
    அழகுடையவன் / சிறப்புடையவன்
  • சாரலொலி (male)
    சாரல் மழையின் சத்தம் போல எங்கும் பரவும் நற்பெயர் அல்லது புகழுடையவர்.
  • சாரலோவியன் (male)
    இயற்கை எழிலை உணர்ந்து ரசிக்கும் கலைஞன் அல்லது அழகிய தோற்றம் கொண்டவர்.
  • சாரல் (male)
    மென்மையானவன்
  • சாரல்வண்ணன் (male)
    "சாரல்" என்பது மலையில் பெய்யும் மழைத்துளிகள். மலையின் இயற்கையான எழிலையும் குளிர்ச்சியையும் தன் இயல்பாகக் கொண்டவன்.
  • சாரல்வயல் (male)
    மழை பொழிந்து வளம் தரும் வயல் போன்றவர்
  • சாரல்வளத்தன் (male)
    மலைச்சாரலின் வளத்தைப் போன்ற செழிப்பான வாழ்வும் நற்பண்புகளும் உடையவன்.
  • சாரல்வள்ளி (male)
    மலைச்சாரலில் வளரும் கொடி போன்றவர்
  • சாரல்வாணன் (male)
    மலைச்சாரல் பகுதியில் வாழும் தலைவன் அல்லது இயற்கையோடு இயைந்த புகழுடன் வாழ்பவர்.
  • சாரல்வெற்பன் (male)
    "வெற்பு" என்றால் மலை. குறிஞ்சி நிலத்திற்குத் (மலைச்சார்ந்த இடம்) தலைவன்; கம்பீரமானவன்.

« Prev Page 8 of 65 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube