SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
சாரன்மதி
(male)
சிறநந்த அறிவை உடையவன்
-
சாரன்மயில்
(female)
சாரல் மண்ணின் நயத்தோடு மிளிரும் மயில்போன்ற அழகு கொண்டவர்
-
சாரன்மருதன்
(male)
மலையும் (சாரல்) வயலும் (மருதம்) இணைந்த நிலப்பகுதியின் தலைவன்.
-
சாரன்மலை
(male)
சாரல் பெய்யும் மலை போன்ற அசைக்க முடியாத உயர்ந்த தோற்றம் கொண்டவர்.
-
சாரன்மாலை
(female)
இனிமை, அழகு, நறுமணம் கொண்டவர் / சாரல் மண்ணின் மலர்களால் நெய்யப்பட்ட மாலை போன்றவர்
-
சாரன்முகிலன்
(male)
சாரல் மழையைத் தரும் மேகம் (முகில்) போன்ற வாரி வழங்கும் குணம் கொண்டவர்.
-
சாரன்முகில்
(male)
மழையை அருளும் கருணைமிகு மேகம் போன்று வளங்களை வழங்குபவர்
-
சாரன்முதல்வன்
(male)
அறிவும் தலைமைத் தன்மையும் மிக்கவன்
-
சாரன்முத்தன்
(male)
அரிய குணமுள்ளவன்
-
சாரன்முத்து
(male)
அழகும் உயர்ந்த தன்மையும் உடையவன்
-
சாரன்முரசு
(male)
வீரத்தன்மை , துணிச்சல் ,மற்றும் உயர்ந்த குணம் கொண்டவன்
-
சாரன்முருகன்
(male)
அழகும் கருணையும் மிக்கவன்
-
சாரன்முருகு
(male)
அழகு மிக்க சிறப்பானவன்
-
சாரற்கணை
(male)
கூர்மையான அறிவும் துடிப்பும் மிக்கவன்
-
சாரற்கண்ணு
(male)
கருணை , இனிமை, நிரம்பியவன்
-
சாரற்கதிர்
(male)
குணத்திலும் நடத்தையிலும் மேன்மையானவன்.
-
சாரற்கரை
(male)
இனிமையும் நிம்மதியும் அளிக்கக்கூடியவன்
-
சாரற்கலை
(male)
திறமையும் அழகும்
-
சாரற்கலைஞன்
(male)
மென்மையான படைப்பாற்றல் மிக்கவன்
-
சாரற்கழை
(male)
மலைச்சாரலில் வளரும் மூங்கில் போன்றவர்
-
சாரற்கிழான்
(male)
"கிழான்" என்றால் உரிமையாளன். மலைச்சாரல் நிலத்திற்குச் சொந்தக்காரர்.
-
சாரற்குன்றன்
(male)
இiனிமை , மென்மை ,மற்றும் உறுதியான நிலைத்தன்மை உடையவன்
-
சாரற்குயில்
(female)
மழைச் சாரலில் பாடும் குயில் போன்று இனியர்
-
சாரற்குளத்தன்
(male)
அமைதியும் குளிர்ச்சியும் உடையவன்
-
சாரற்கூடலன்
(male)
ஆட்சிசெய்பவர்
-
சாரற்கூத்தன்
(male)
மலைப்பகுதியைச் சேர்ந்த நடனக்கலைஞர்
-
சாரற்கேள்வன்
(male)
மலைப்பகுதியில் நுண்ணறிவுள்ளவன்
-
சாரற்கொடி
(male)
பெருமையுடனும் வலிமையுடனும் உள்ளவன்
-
சாரற்கொடியோன்
(male)
உயர்வும் பெருமையும் கொண்ட தலைவன்
-
சாரற்கொற்றவன்
(male)
மலைச்சாரல் நிலத்தை வெற்றிகரமாக ஆளும் அரசன்.
-
சாரற்கோதை
(male)
பெரும் சிறப்பு , பெருமை , புகழ் உடையவன்
-
சாரற்கோன்
(male)
மேன்மை கொண்ட இளையவன்
-
சாரற்கோமான்
(male)
உயர்ந்த குணமுள்ள இளையவன்
-
சாரற்கோவன்
(male)
பெருமை மிக்கவன் , தலைமை உடையவன்
-
சாரற்சந்தனம்
(male)
சந்தனம் போல நறுமணம், தூய்மை, அமைதி கொண்டவர்
-
சாரற்சிலம்பு
(male)
நடனக்கலை , மென்மை ,மற்றும் இனிமை உடையவன்
-
சாரற்சீராளன்
(male)
நல்ல நடத்தை , ஒழுக்கம் , நேர்மை , நீதியுள்ளவன்.
-
சாரற்சுடரோன்
(male)
மலைச்சாரலில் ஒளிவீசும் சூரியன் அல்லது ஞான ஒளி கொண்டவர்.
-
சாரற்சென்னி
(male)
நல்ல தன்மை ,குணம் , உயர்வு உள்ளவன்
-
சாரற்செம்மல்
(male)
நற்குணங்களால் உயர்ந்தவர்; மலைநாட்டு வீரர்களில் தலைசிறந்தவர்.
-
சாரற்செல்வன்
(male)
செல்வமும், பண்பும் கொண்டவர் .
-
சாரற்செழியன்
(male)
"செழியன்" (பாண்டியன்) போன்ற வளமும் வீரமும் கொண்ட மலைநாட்டான்.
-
சாரற்சேந்தன்
(male)
உயர்ந்த குணம், அழகு உடையவன்
-
சாரற்சேய்
(male)
நன்மையும் செயலாற்றும் தன்மையும் நிறைந்தவன்
-
சாரற்சேரன்
(male)
ஒருங்கிணைப்பும் தலைமைதன்மையும் உடையவன்
-
சாரற்சோலை
(male)
செழிப்பு , அழகு ,வளம் நிறைந்தவன்
-
சாரற்சோழன்
(male)
சோழ மன்னரைப் போன்ற ஆளுமை கொண்ட மலைச்சாரல் தலைவன்.
-
சாரற்பாடி
(male)
நம்பிக்கை மற்றும் உறுதி நிறைந்தவர்
-
சாரற்பாண்டியன்
(male)
அறிவாளர் , கல்வியாளர் , திறமையாளர் .
-
சாரற்பாரி
(male)
உயர்ந்த குணம், அழகு ,வலிமை , வீரத்தன்மை உடையவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
