True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › SA Letter Tamil Baby Names | TrueTamil

SA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with sa letter.

Total Names: 3,223



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • சித்திரைப்பாவை (female)
    சித்திரையில் பிறந்தவள்
  • சித்திரைமகள் (female)
    சித்திரை மாதத்தில் பிறந்தவர்
  • சித்திரைமங்கை (female)
    சித்திரையில் பிறந்த பெண்
  • சித்திரைமணி (female)
    சித்திரை மாதத்தில் பிறந்த ஒளி பொருந்தியவர்
  • சித்திரைமுத்து (female)
    சித்திரையில் விளைந்த முத்துக்கு நிகரானவர்
  • சித்திரையழகி (female)
    சித்திரை மாதத்தில் பிறந்த அழகானவள்
  • சித்திரைவாணி (female)
    சித்திரையில் பிறந்த கலைமகள்
  • சித்திரைவிழி (female)
    சித்திரையில் பிறந்த அழகிய கண்களையுடையவள்
  • சித்தையன் (male)
    ஞானி , அறிவு மிகுந்தவன், /நுட்பமான அறிவு கொண்டவன்.
  • சித்ரலேகா (female)
    அழகிய ஓவியம் போன்றவள்
  • சித்ரா (female)
    கலைநயம் மற்றும் கற்பனைத் திறன் மிக்கவர்
  • சிந்தனை அணங்கு (female)
    சிந்தனைகளையே தனது அழகாகக் கொண்ட தெய்வப் பெண்
  • சிந்தனை அரசி (female)
    சிந்தனை செய்வதில் தலைவி
  • சிந்தனைக்குமரன் (male)
    சிந்தனைத் தெளிவு மிக்க இளைஞன் , அறிவுத் திறம் கொண்ட குமரன்
  • சிந்தனைசிற்பி (male)
    சிறந்த சிந்தனையுடையவன் / சிந்தனையில் சிறந்தவன்
  • சிந்தனைச்சிற்பி (male)
    புதிய எண்ணங்களைக் கொண்டவர்/ தன் சிந்தனைகளால் சிரப்பு பெற்று விளங்குபவர்
  • சிந்தனைச்செம்மல் (male)
    சிந்தனையில் சிறந்தவன் அறிவார்ந்த கருத்துக்களால் உயர்ந்த தலைவன்
  • சிந்தனைச்செல்வன் (male)
    ஆழ்ந்த மற்றும் சிறந்த சிந்தனைகளைச் செல்வமாகக் கொண்டவன்
  • சிந்தனைச்செல்வி (female)
    சிந்தனைச் செல்வம் நிறைந்தவள்
  • சிந்தனைச்செழியன் (male)
    சிந்தனைத் திறனில் சிறந்த பாண்டியன் போன்ற ஆளுமை கொண்டவன்
  • சிந்தனைநங்கை (female)
    சிந்தனை செய்யும் பெண்
  • சிந்தனைமங்கை (female)
    சிந்தனை செய்யும் பெண்
  • சிந்தனைமணி (female)
    சிந்திப்பதில் மணி போன்றவள்
  • சிந்தனைமதி (female)
    தெளிவான சிந்தனை உடையவர்
  • சிந்தனைமலர் (female)
    சிந்தனையில் மலர் போன்ற தன்மை உடையவள்
  • சிந்தனைமுகில் (female)
    புத்திசாலித்தனம், ஆராய்ச்சி குணம் மற்றும் பரந்த மனப்பான்மையும் உடைவள்
  • சிந்தனையரசு (male)
    சிந்தனைகளால் ஆள்பவன்
  • சிந்தனையாளன் (male)
    நற்சிந்தனையுடையவன்,
  • சிந்தனையாளி (female)
    ஆழ்ந்த அறிவுத்திறன் கொண்டவள் / கொண்டவன்
  • சிந்தாதேவி (female)
    எப்போதும் குறையாத ஞானத்தை உடையவள்
  • சிந்தாமணி (female)
    வேண்டுவன எல்லாம் தரும் தெய்வமணி
  • சிந்து (female)
    சிந்திப்பதில் கடல் போன்றவள்
  • சிந்துமொழி (female)
    சிந்தித்துப் பேசும் மொழியை உடையவள்
  • சிந்தைகொண்டான் (male)
    உறுதியான சிந்தனையுடையவன் பிறர் இதயத்தைத் தனது சிந்தனையால் கவர்ந்தவன் 
  • சிந்தைமொழி (female)
    சிந்தனையில் தோன்றுவதைப் பேசுபவள்
  • சின்னக்கண்ணன் (male)
    அழகான இளைய வீரன் .
  • சின்னக்கண்ணு (male)
    கண்ணனின் (கிருஷ்ணன்) சிறுவயது வடிவம் / அன்பான பெயர்.
  • சின்னக்கிழான் (male)
    அனுபவம் , அறிவு கொண்ட இளமையானவன்
  • சின்னக்கீரன் (male)
    "கீரன்" என்பது சங்க காலப் புலவர்களின் பெயர். அறிவில் சிறந்த இளைய புலவர் அல்லது அறிவுக்கூர்மை மிக்க இளையோன்.
  • சின்னக்குட்டி (male)
    சிறிய/சிறுபிள்ளைத்தனத்துடன் இருப்பவர் / இளமையானவர்.
  • சின்னக்குயில் (female)
    இனிய குரல்வளத்தையும் மென்மையான குணங்களையும் பெற்றவர்
  • சின்னச்சிட்டு (male)
    இளமை, மென்மை , நுண்ணிய தன்மை கொண்டவன்
  • சின்னணைஞ்சான் (male)
    சிறிய / அவங்கரித்துக் கொள்பவர்/ உடுத்திக்கொள்பவர்.
  • சின்னண்ணன் (male)
    குடும்பத்தில் இளைய அண்ணன்; அல்லது நாட்டுப்புறக் காவல் தெய்வமான பெரியண்ணன்-சின்னண்ணன்
  • சின்னத்தம்பி (male)
    குடும்பத்தில் இளையவனான அன்புக்குரிய தம்பி
  • சின்னத்தாய் (female)
    இளைய தாய் - அன்பின் அடையாளம், அன்பையும் பொறுப்பையும் உணர்த்தும் பெயர்
  • சின்னத்துரை (male)
    மரியாதைக்குரிய இளைய தலைவன் போன்றவன்
  • சின்னப்பா (male)
    சிறிய தலைவர்/தந்தையின் தம்பி.
  • சின்னப்பிள்ளை (female)
    கள்ளமில்லா உள்ளம் உடைய குழந்தை போன்றவர்
  • சின்னமணி (male)
    சிறிய மற்றும் அழகான இரத்தினம் போன்றவர்; குடும்பத்தின் செல்லமான மற்றும் முதன்மையானவர்

« Prev Page 12 of 65 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube