SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
சின்னம்மாள்
(female)
இளையவள்
-
சின்னவடிவு
(female)
செறிவான அறிவும் அழகிய வடிவும் கொண்டவர்
-
சின்னவிழியன்
(male)
சிறிய மற்றும் கூர்மையான கண்களை உடையவர்; அமைதியான பார்வையும் ஆழமான சிந்தனையும் கொண்டவர்.
-
சின்னவீரன்
(male)
இளமை மற்றும் துணிவை இணைத்தவீரன் / புகழை பெற்றவன்.
-
சின்னாண்டார்
(male)
இளைய ஆண்டவர் ( தலைவன்)
-
சின்னாய்ச்சி
(female)
தாய்மையுள்ளம் கொண்டவர்
-
சின்னையன்
(male)
சிறிய தலைவன்/சிறந்தவர்.
-
சின்னையா
(male)
இளைய தலைவன் அல்லது முருகனாகிய இளைய தெய்வம் போன்றவன்
-
சிரிப்பழகி
(female)
புன்னகையும் அழகும் உடையவள்
-
சிறுகிள்ளை
(female)
மாசற்ற மனமும் மகிழ்ச்சி சிந்தும் சொற்களும் இயல்பாக வெளிப்படுத்துபவர்
-
சிறுகுமரி
(female)
நேர்த்தியான பண்பின் மென்மையான வெளிப்பாடு
-
சிறுகொடி
(male)
இளமையான கிளை போன்றவன்
-
சிறுத்தொண்டன்
(male)
சிவனின்தொண்டர் | கடவுளுக்குத் தன்னை அர்பணித்தவர்.
-
சிறுநம்பி
(male)
மரியாதைக்குரியவன் / செல்வக்குடியில் பிறந்தவன்.
-
சிறுநிலா
(male)
மென்மை கொண்ட இளையவன்
-
சிறுபிறை
(male)
மென்மை , நுட்பம் , அழகு வாய்ந்தவன்.
-
சிறுபூவை
(female)
சிறுமலர் போன்ற மணமும் மென்மையும் உடைய உள்ளமுடையவர்
-
சிறுபேராளன்
(male)
(சிறிய உருவில்) பெரிய ஆற்றல் கொண்டவன்
-
சிறுமணி
(male)
அழகும் மென்மையும் கொண்டவன்
-
சிறுமலர்
(male)
நுட்பமான , மென்மையானவன்
-
சிறுமான்
(female)
இளம் மான் போன்ற அழகும் இளமையும் கொண்டவர்
-
சிறுமுரசு
(male)
இளம் வீரன்
-
சிறுமுறுவல்
(female)
மென்மையான புன்னகையால் மனங்களை வெல்பவர்
-
சிறைச்செல்வி
(female)
அழகு நிறைந்தவள்
-
சிறைநாயகி
(female)
அழகிற்குத் தலைவி
-
சிறைப்பாவை
(female)
அழகுப் பெண்
-
சிறையஞ்சான்
(male)
பயமற்றவன், வீரத்தன்மை கொண்டவன்
-
சிறையஞ்சாள்
(female)
துணிவும் அஞ்சாத உள்ளமும் உடையவர்
-
சிறைவாணி
(female)
அழகு நிறைந்தவள்
-
சிற்றணி
(female)
எளிமையில் செழுமை கொள்பவர்
-
சிற்றமுது
(male)
சொல்லிலும் செயலிலும் அமுது போன்று இனியர்
-
சிற்றம்பலன்
(male)
சிதம்பரம் திருத்தலத்தில் ஆடும் இறைவனைக் (சிவன்) குறிக்கும் தூய தமிழ்ப்பெயர்.
-
சிற்றம்பலம்
(male)
நடனமாடும் இடம் | சிறிய தங்கும் இடம் | சிறந்த இடம்/சிவனின் தலம்.
-
சிற்றம்பலவன்
(male)
மனிதர்களின் இதயத் தாமரையில் நடனமாடுபவன்
-
சிற்றரசி
(female)
சிறிய நிலப்பகுதியைச் சிறப்பாக ஆளும் தலைவி
-
சிற்றரசு
(male)
சிறிய நிலப்பகுதியை ஆளும் மன்னன் அல்லது அடக்கமான தலைவன்
-
சிற்றரண்
(male)
பண்பாலும் நற்குணங்களாலும் காப்பாற்றும் அரண் போன்றவர்
-
சிற்றருவி
(female)
மண்ணுக்கு வளம் தரும் அருவி போன்றவர்
-
சிற்றரையன்
(male)
ஒரு குறிப்பிட்ட பகுதியின் சிறிய அளவிலான நிலப்பரப்பை ஆளும் குறுநிலத் தலைவன்
-
சிற்றலரி
(female)
எளிமையும் அழகும் நறுமணமும் கொண்ட பண்பாளர்
-
சிற்றல்லி
(female)
சிறிய மற்றும் மிக அழகான அல்லி மலர் போன்றவள்.
-
சிற்றழகி
(female)
எளிமையும் அழகும் கொண்ட பண்பாளர்
-
சிற்றாள்
(male)
நுண்ணறிவு கொண்ட இளையவன்
-
சிற்றிழை
(female)
கேள்விச்செல்வங்களை வழங்கும் நூல் போன்றவர்
-
சிற்றெயினி
(female)
மென்மை கலந்த மகிழ்ச்சியும், மனதைக் கவரும் இயல்பும் உடையவர்
-
சிற்றெழில்
(male)
ஆர்ப்பரிப்பின்றி வெளிப்படும் இயல்பான அழகின் வடிவமானவர்
-
சிற்றொளி
(female)
அமைதியான அறிவொளி
-
சிலம்பணங்கு
(female)
சிலம்பை அணிந்த தீண்டி வருத்தும் தெய்வப்பெண்
-
சிலம்பம்மை
(female)
சிலம்பணிந்த தாய்
-
சிலம்பரசன்
(male)
சிலம்பம் என்னும் தமிழரின் மரபார்ந்த கலையில் மேன்மைபெற்று அரசனைப்போல் விளங்குபவன்/ வீரம்/ துணிவு/ தலைமைத்துவம். மலைகளின் அரசன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
