True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › SA Letter Tamil Baby Names | TrueTamil

SA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with sa letter.

Total Names: 3,223



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • சிலம்பரசி (female)
    சிலம்பை அணிந்த தலைவி
  • சிலம்பரசு (male)
    நீதியை நெறியாகக் கொள்பவர்
  • சிலம்பரி (female)
    அழகோடு அறத்தையும் சுமப்பவர்
  • சிலம்பழகி (female)
    சிலம்பை அணிந்த அழகி
  • சிலம்பழகு (male)
    சுறுசுறுப்பும் , அழகும், இளமையும் இணைந்தவர்
  • சிலம்பவாணி (female)
    சிலம்பை அணிந்த கலைமகள்
  • சிலம்பாயி (female)
    சிலம்பை அணிந்த தாய்
  • சிலம்பிசை (female)
    அழகும் அறமும் ஒத்திசைந்து வெளிப்படும் இனிய ஓசை
  • சிலம்பு (male)
    நீதி நேர்மையின் மறு உருவானவர்
  • சிலம்பு மகள் (female)
    சிலம்பு அணிந்த மகள்
  • சிலம்பு மங்கை (female)
    சிலம்பை அணிந்த பெண்
  • சிலம்பு மணி (female)
    சிலம்பு அணிந்த மணி போன்றவள்
  • சிலம்பு மதி (female)
    சிலம்பணிந்த நிலவைப் போன்றவள்
  • சிலம்பு மலர் (female)
    சிலம்பு அணிந்த மலர் போன்ற தன்மையள்
  • சிலம்பு வல்லி (female)
    சிலம்பணிந்த இளம்பெண்
  • சிலம்புக்குமரன் (male)
    சிலம்புக் கலையில் வல்லமை பெற்ற இளையோன் அல்லது சிலம்பாற்றல் கொண்ட முருகப்பெருமான்.
  • சிலம்புச்சுடர் (male)
    சிலம்புக் கலையில் ஒளி வீசும் அறிவுடையவர்; இக்கலையின் பெருமையைப் பரப்புபவர்.
  • சிலம்புச்செம்மல் (male)
    மிக உயர்ந்த , இனிமையன , நலமிக்க மனிதன்.
  • சிலம்புச்செல்வி (female)
    சிலம்பணிந்த செல்வச் சிறப்புடையவள்
  • சிலம்புச்செழியன் (male)
    "செழியன்" (பாண்டியன்) போன்ற வீரமும், சிலம்புக் கலையில் அசாத்தியத் திறமையும் கொண்டவர்.
  • சிலம்புச்சேரன் (male)
    அழகும் வல்லமையும் இணைந்த உயர்ந்தவன் / கண்ணியமன குணம் கொண்டவன்.
  • சிலம்புச்சோலை (male)
    கலைமிக்க வளம் செறிந்தவன்
  • சிலம்புத்தகை (male)
    சிலம்பதில் திறமை கொண்டவன்
  • சிலம்புத்திறல் (male)
    சிலம்பக் கலையில் லலிமை, திறமை , ஆற்றல் கொண்டவன்
  • சிலம்புத்தென்னன் (male)
    சிலம்பதில் சிறந்து விளங்கும் தெற்கத்திய வீரன்
  • சிலம்புத்தேவன் (male)
    சிலம்பதில் உச்சநிலை திறமை கொண்டவன் / வல்லமையாளர் .
  • சிலம்புத்தேவி (female)
    சிலம்பணிந்த தெய்வ மகள்
  • சிலம்புத்தோன்றல் (male)
    சிலம்புக்கலையின் வெளிப்பாடு
  • சிலம்புநங்கை (female)
    சிலம்பணிந்த பெண்
  • சிலம்புநாச்சி (female)
    சிலம்பை அணிந்த தலைவி
  • சிலம்புநாயகி (female)
    சிலம்பை அணிந்த தலைவி
  • சிலம்புநிதி (female)
    சிலம்பணிந்த செல்வச் சிறப்புடையவள்
  • சிலம்புப்பாவை (female)
    சிலம்பை அணிந்த பெண்
  • சிலம்புமுத்து (male)
    சிலம்பின் உள்ளே இருக்கும் தூய்மையான முத்து போன்றவர்
  • சிலம்புவேந்தன் (male)
    சிலம்பக் கலைக்கு அரசன் போன்றவர்; வீரக் கலைகளின் காவலர்.
  • சிலம்பெழிலி (female)
    மலை மேகம் போன்ற குளுமையான அழகுடையவள்
  • சிலம்பெழில் (female)
    நடையில் நயம் கொண்டவர் / சொல்லில் இனிமை உடையவர்
  • சிலம்பொலி (female)
    சிலம்பின் ஒலியாய்ப் பேசுபவர்
  • சிலம்பொலி (female)
    சிலம்பின் ஒலி போன்றவள்
  • சிலையழகன் (male)
    சிற்பத்தைப் போன்ற நேர்த்தியான அழகுடையவன்
  • சிலையழகி (female)
    சிற்பத்தைப் போன்ற அழகுடையவள்
  • சிவகாமவள்ளி (female)
    சிதம்பரத்து அம்பிகை போன்ற இளம்பெண்
  • சிவகாமி (female)
    சிதம்பரத்து அம்பிகை
  • சிவகுமரன் (male)
    மங்களகரமான /சிவனின் மகன் | முருகனைக் குறிக்கும் பெயர்
  • சிவக்கொழுந்து (male)
    சிவபெருமானின் அருட் சுடர் போன்றவர்/ இளைய சிவனடியார்
  • சிவசங்கு (male)
    மங்களகரமான / செம்மையான, சிவனிடம் உள்ள சங்கு | வெண்மை நிறமுடையவர்.
  • சிவசூடாமணி (male)
    சிவனடியார்களுள் முதன்மையான மணி போன்றவன்
  • சிவச்செம்மல் (male)
    சைவ நெறியில் சிறந்து விளங்கும் பண்பாளர் , சிவனடியார்களுள் தலைசிறந்தவர்
  • சிவச்செல்வன் (male)
    சிவபெருமானின் அருளைப் பெற்ற மகன்
  • சிவச்செல்வி (female)
    சிவந்த நிறமுடைய செல்வ வளமிக்கவள்

« Prev Page 14 of 65 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube