True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › SA Letter Tamil Baby Names | TrueTamil

SA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with sa letter.

Total Names: 3,223



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • சிவஞானம் (male)
    தெய்வ அறிவு / இறையுணர்வு
  • சிவதாணு (male)
    நிலையான மற்றும் உறுதியான தூண் போன்ற சிவபெருமானைப் போன்றவன்
  • சிவதேவி (female)
    சிவந்த நிறமுடைய தெய்வ மகள்
  • சிவத்தம்பி (male)
    சிவனின் அருளைப் பெற்ற இளையவன்
  • சிவநம்பி (male)
    சிவபெருமானின் அருள்பெற்ற சிறந்த மனிதன் சிவனடியார்களுள் மேம்பட்டவன்
  • சிவநெறிபெருமாள் (male)
    மேன்மையானவர் , தெய்வீத்கதலைவர் / சிவநெறியைப் பின்பற்றும் பெருமகன்
  • சிவநேயன் (male)
    உண்மையான / நேர்மையான /சிவன் மீது பற்றுடையவர்
  • சிவனணைந்தபெருமாள் (male)
    நேர்மை /செம்மை /எப்பொழுதும் சிவனை எண்ணுபவர் / சிவனால் ஆட்கொள்ளப்பட்டவர்.
  • சிவபிரான் (male)
    பெருமைக்குரிய சிவபெருமானின் பெயர்
  • சிவபுரத்தரசு (male)
    சிவனோடு தொடர்புடைய மகத்தான பெருமைபெற்றவர்
  • சிவபுரன் (male)
    மங்கலமான பழம்பொருளாக விளங்குபவர்
  • சிவபெருமான் (male)
    பெருமையுடைய இறைவனான சிவன்
  • சிவப்பி (female)
    சிவந்த நிறமுடையவள்
  • சிவப்புதல்வன் (male)
    உண்மையான / நேர்மை /சிவனின் மகன்
  • சிவமகன் (male)
    சிவனின் குழந்தை
  • சிவமணி (female)
    சைவ நெறியின் விலைமதிப்பற்ற முத்து
  • சிவமணி (male)
    சைவ நெறியின் விலைமதிப்பற்ற முத்து
  • சிவமலை (male)
    சிவம் உறையும் மலை (சிவன்மலை)
  • சிவமாறன் (male)
    சிவ வழியில் நிலைத்தவன் / மகத்துவம் பெற்றவன்
  • சிவமுதல் (male)
    அனைத்திற்கும் முதலாமவன்
  • சிவமுத்து (male)
    சிவன் போன்ற தூய்மையான பண்புகளைக் கொண்டவன்
  • சிவமுருகன் (male)
    சிவனும் முருகனும் இணைந்த திருநாமம்/ சிவனின் மைந்தனான முருகனைப் போன்றவன்
  • சிவமூர்த்தி (male)
    சிவத்தின் அடையாளம் /அருளின் அவதார உருவம் / இறையொளி நிறைந்தவர்
  • சிவமொழி (female)
    சிவனருள் நிறைந்த செழுமையான மொழி பேசுபவள்
  • சிவலோகன் (male)
    வீடுபேறு வழங்கும் இறைவன்
  • சிவவழகன் (male)
    அழகானவர்/சிவனைப் போன்றவர்.
  • சிவவொளி (male)
    சிவனின் ஞானம் நிறைந்த ஒளி போன்றவன்
  • சிவானந்தன் (male)
    சிவமாகிய பேரின்ப வடிவானவர்
  • சீத்தலைச்சாத்தன் (male)
    மணிமேகலை காப்பியத்தை இயற்றிய பெரும்புலவர். அறிவில் சிறந்த சங்க காலச் சான்றோர்.
  • சீரணி (male)
    சிறந்த நற்பண்புகளையே தனது அணிகலனாகக் கொண்டவர்
  • சீரண்ணல் (male)
    எல்லாச் சிறப்புகளும் பொருந்திய உயர்ந்த தலைவன்
  • சீரன்னை (female)
    அருள்செல்வம் நிறைந்த தெய்வ அன்னை போன்றவர்
  • சீரன்பு (male)
    பிறரிடம் சிறந்த பேரன்பு கொண்டவர்
  • சீரப்பன் (male)
    அழகும் செல்வமும் நிறைந்து சிறந்து விளங்குபவர்; எல்லோருக்கும் நன்மை செய்து வாழ்பவர்.
  • சீரமுதன் (male)
    ஒழுக்கம், நெறி , ஒழுங்கு , நல்லபழக்கம் கொண்ட முதன்மை பெற்றவன்
  • சீரமுதம் (male)
    சீர்மை மிகுந்த அமுதம் போன்ற இனிய குணம் கொண்டவர்
  • சீரமுது (male)
    எல்லாச் சிறப்புகளும் பொருந்திய அமிர்தம் போன்ற இனிமையானவன்
  • சீரம்மா (female)
    சிறந்தத் தாய் போன்ற அன்புடையவள்.
  • சீரரசன் (male)
    பெருமைமிக்க ,சிறந்த ,செல்வ செழிப்பான அரசனைப் போன்றவர்.
  • சீரரசி (female)
    புகழும் பெருமையுமிக்க அரசியை போல் வாழ்பவர்
  • சீரரசு (male)
    நீதி தவறாத சீர்மையான ஆட்சியை வழங்குபவன்
  • சீரரண் (male)
    சிறந்த பாதுகாப்பான அரண் போன்றவர்
  • சீரருவி (male)
    சிறந்த தெளிந்த அருவி போன்றவர்
  • சீரறிவு (male)
    ஒழுக்க நெறி கொண்ட செம்மையான அறிவு மிக்கவன்
  • சீரலரி (female)
    சீர்மை மிகுந்த மலரைப் போன்ற மென்மையானவள்.
  • சீரலை (female)
    ஒழுக்கமும் நலமும் நிறைந்த, நளினமான அழகு
  • சீரல்லி (female)
    தூய்மையான அல்லிமலரைப் போன்றவர்
  • சீரழகி (female)
    சிறந்த பேரழகு உடையவள்
  • சீரழகு (female)
    மனதையும் கவரும் அழகும், செல்வமும் கொண்டவர்
  • சீராம்பல் (male)
    சீர்மை மிகுந்த ஆம்பல் மலர் போன்றவர்

« Prev Page 15 of 65 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube