True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › SA Letter Tamil Baby Names | TrueTamil

SA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with sa letter.

Total Names: 3,223



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • சீராற்றல் (male)
    சிறந்த பேராற்றல் கொண்டவர்
  • சீராளன் (male)
    சிறப்பு அல்லது மேன்மையுடையவன்/ அழகு, சிறப்பு, செழுமை, மேன்மை, ஒழுங்கு போன்ர குனங்களை உடையவன்
  • சீராள் (female)
    சீரான அழகுடையவர்
  • சீராழி (male)
    சீர்மை மிகுந்த ஆழ்கடல் போன்ற ஆழமான அறிவுடையவர்
  • சீராவரசு (male)
    குடிமக்களின் வளத்தை விரிவு படுத்துவர்
  • சீரிசை (female)
    குறையாத புகழை உடையவர்
  • சீரிடை (female)
    சிறந்த மெல்லிய இடையினை உடையவள்.
  • சீரினியன் (male)
    சிறந்த பண்புகளைக் கொண்ட இனிமையானவன்
  • சீரினியள் (female)
    சிறந்த இனிமையான பண்புகளை உடையவள்.
  • சீரிளங்கோ (male)
    புகழையும், இளமையையும், இலக்கியப் பெருமையையும் ஒருங்கே கொண்டவர்
  • சீரிழையாள் (female)
    சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்.
  • சீருடையாள் (female)
    உயர்ந்த குணங்களுடன் பெருமை மற்றும் மதிப்பை உடையவர்
  • சீரூரன் (male)
    அழகிய பெருமை வாய்ந்த செல்வ செழிப்பு நிறைந்த ஊரினைச் சேர்ந்தவர்
  • சீரூராள் (female)
    செல்வச் செழிப்பும் சிறப்பும் மிக்க ஊரைச் சேர்ந்தவர்
  • சீரெயினி (female)
    சிறந்த வேட்டுவக் குலத்தின் வீரப்பெண்
  • சீரெழினி (female)
    மேன்மையான அரசப் பண்பும், சிறந்த அழகும் கொண்டவர்
  • சீரெழினி (male)
    மேன்மையான அரசப் பண்பும், சிறந்த அழகும் கொண்டவர்
  • சீரெழிலன் (male)
    மேன்மையான பண்பும், ஈர்க்கும் அழகும் கொண்டவன்
  • சீரெழிலி (female)
    அழகான மேகம் போன்றவர் / அழகும் ஒளிர்ச்சியும் நிறைந்த பெண்
  • சீரெழிலோன் (male)
    இளமையும் செல்வ செழிப்பும் தோற்றப்பொலிவும் கொண்டு ஒளியுடன் திகழ்பவர்.
  • சீரெழில் (male)
    சிறப்பு மிகுந்த பேரழகு உடையவர்
  • சீரேந்தல் (male)
    அழகிய மலை போன்றவர்; எதையும் எளிதில் செய்து முடிக்கும் திறமை வாய்ந்தவர்
  • சீரேந்தி (male)
    வாழ்வின் அனைத்து மேன்மைகளையும் நற்பண்புகளையும் தன்னுள் ஏந்தி நிற்பவர்
  • சீரையன் (male)
    பெருமையியல் சிறந்து விளங்கும் அரசனைப் போன்றவர்.
  • சீரொளி (male)
    தெளிவான குறிக்கோளும் உறுதியும் கொண்டவர்
  • சீரோன் (male)
    பெருமையும் சிறப்பும் செல்வமும் அழகும் நிறைந்து விளங்குபவர்.
  • சீரோவியம் (male)
    மிகச்சிறந்த கலைநயம் கொண்ட ஓவியம் போன்றவர் /வல்லோன் வரைந்த ஓவியம் போலக் காட்சியளிப்பவர்
  • சீர் (male)
    ஒழுக்கம் , அற நெறி மிக்கவன்
  • சீர்கலை (female)
    செல்வமும் கலையும் உடையவள்
  • சீர்கலைஞன் (male)
    புகழ்மிக்க கலைஞன்
  • சீர்கலைவண்ணன் (male)
    நேர்த்தியான கலைத்திறன் கொண்டவன்
  • சீர்குழலி (female)
    நறுமணம் வீசும் சிறந்த கூந்தல் அழகினை உடையவள்
  • சீர்க்கண்ணு (male)
    சிறந்த செயல்களால் புகழும் பெருமையும் பெறுபவர்
  • சீர்க்கயம் (male)
    மென்மையான மனமும் செல்வ வளமும் உள்ளவர்
  • சீர்க்கலம் (male)
    நற்குணங்களை அணிகலன்களாக கொள்பவர்
  • சீர்க்கழல் (male)
    நற்குணங்களை அணிகலன்களாக கொள்பவர் / நடையில் ஒழுக்கமும் அழகும் ஒளிரும் பண்புடையவர்
  • சீர்க்கழை (male)
    மூங்கில் போல நேர்மையும் வலிமையும் கொண்டவர்
  • சீர்க்காந்தள் (female)
    காந்தள் மலர் போன்ற மென்மையான உள்ளமும் அழகும் வாய்ந்தவர்
  • சீர்க்கிளி (female)
    நற்குணமும் கிளி போன்ற இனிய மொழியும் பேசுபவர்
  • சீர்க்குமரி (female)
    ஒழுக்கமும் இளமையும் கொண்டவர்
  • சீர்க்குயில் (female)
    சிறப்பு மிக்கக் குரல் வளமுடையக் குயில் போன்றவள்.
  • சீர்க்குறிஞ்சி (female)
    செறிவு மற்றும் அமைதியுடன் மலர்ந்த குறிஞ்சி மலர் போன்றவர்
  • சீர்க்குழலி (female)
    சிறந்த அழகானக் கூந்தலை உடையவள்
  • சீர்க்குழல் (female)
    ஆழமும் அமைதியுமுள்ள இசை ஊற்றாகத் திகழ்பவர்
  • சீர்க்கூடல் (female)
    சிறப்பு மிக்க மதுரை நகரைப் போன்றவர்
  • சீர்க்கூந்தல் (female)
    ஆற்றுமணல் படிவுபோல் நெளிநெளியாக கூந்தலுடையவர்
  • சீர்க்கொடி (male)
    ஒழுக்கம் மிக்க இளமையனவன்
  • சீர்க்கொடை (male)
    சிறந்த வள்ளல் தன்மை கொண்டவர்
  • சீர்க்கொன்றை (male)
    சிறப்பு மிக்கப் பொன்னிறக் கொன்றை மலர் போன்றவர்
  • சீர்க்கொழுந்து (male)
    அறம், அறிவு, அழகு ஆகியவை இயல்பாக மலரும் இளந்தளிர் போன்றவர்

« Prev Page 16 of 65 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube