SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
சீர்க்கோதை
(male)
ஒழுக்கமும் நன்மையும் நிறைந்த உயர்ந்த மனிதன்
-
சீர்க்கோன்
(male)
ஒழுக்கம் நெறி மிக்க அரசன்
-
சீர்க்கோமான்
(male)
ஒழுக்கம் நெறி கொண்ட வீரன். / குணச்சிறப்புடன் கூடிய உயர்ந்தவன்.
-
சீர்க்கோவன்
(male)
ஒழுக்கம் நெறி கொண்ட வீரன். புகழ் நிறைந்த உயர்ந்த மனிதன்.
-
சீர்சால்நங்கை
(female)
செல்வம் நிறைந்த பெண்
-
சீர்ச்சிலம்பு
(male)
இசைபோல் ஒலிக்கும் நல்லொழுக்கத்தின் சின்னமாக விளங்குபவர்
-
சீர்ச்சுடர்
(female)
சிறப்பு மிக்க ஒளி வீசும் சுடர் போன்றவள்.
-
சீர்ச்செல்வன்
(male)
சிறந்த பண்புகளையே செல்வமாகக் கொண்டவன்
-
சீர்ச்சேய்
(male)
சிறந்த நற்பண்புகள் கொண்ட குழந்தை
-
சீர்ச்சொல்
(male)
அனைவரையும் கவரும் இனிமையான மொழிகளை பேசுபவர்
-
சீர்ச்சோணை
(female)
சோணை நதி போன்ற வேகமும் சீர்மையும் கொண்டவள்.
-
சீர்ச்சோலை
(female)
வளங்கள் அனைத்தும் பெற்று சோலையைப் போன்று செழிப்புடன் வாழ்பவர்
-
சீர்திருத்தன்
(male)
சீர்திருத்தங்கள்/ நல்ல மாற்றங்களை விரும்புபவன்
-
சீர்திருத்தி
(male)
உலகைத் திருத்தி நல்வழிப்படுத்துபவர்
-
சீர்தூக்கி
(male)
எதையும் ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யும் நடுநிலைமையாளன்
-
சீர்த்தகை
(female)
சிறந்த மேன்மையானப் பண்புகள் கொண்டவர்.
-
சீர்த்தங்கம்
(female)
செறிவும் அமைதியும் கொண்ட பசும்பொன்/தரம் குறையாத பசும்பொன் போன்ற உயர்ந்த குணத்தைப் பெற்றவர்
-
சீர்த்தங்கை
(female)
சீர்மையான பண்புகள் கொண்ட அன்பான தங்கை.
-
சீர்த்தணிகை
(female)
சூழலைச் சாந்தப்படுத்தும் இயல்பு கொண்டவர்
-
சீர்த்தமிழ்
(male)
நல்ல பண்பும் உயர்ந்த தன்மையும் கொண்ட இளையவன்
-
சீர்த்தலைவி
(female)
சிறந்த ஆளுமைத் திறன் கொண்டத் தலைவி.
-
சீர்த்தானை
(male)
சிறந்தப் படை வீரர்களை வழிநடத்தும் ஆளுமை கொண்டவர்
-
சீர்த்தாமரை
(female)
செம்மையானத் தாமரை மலர் போன்றத் தூய்மையானவள்.
-
சீர்த்தாய்
(female)
பெரும் புகழுக்கும் மேன்மைக்கும் உரிய தாயைப் போன்றவர்
-
சீர்த்தி
(female)
மாசற்ற புகழ் கொண்டவள்
-
சீர்த்திரு
(male)
சிறந்த செல்வம் உடையவர்
-
சீர்த்துடி
(male)
துடி போன்ற இடையும் சுறுசுறுப்புயும் உடையவர்
-
சீர்த்துளசி
(female)
சிறந்த மருத்துவ குணம் கொண்ட துளசி போன்ற தூய்மையானவள்.
-
சீர்த்தென்றல்
(female)
சீர்மை மிகுந்த குளிர்ச்சியான இதமான காற்று போன்றவள்.
-
சீர்த்தேவி
(female)
தெய்வமகளைப் போல அருளும் வளமும் கொண்டவர்
-
சீர்த்தையல்
(female)
சிறந்த எழில் கொண்ட அழகானப் பெண்.
-
சீர்த்தோகை
(female)
சிறந்த மயில் தோகை போன்ற அழகுடையவள்
-
சீர்நகை
(female)
புன்னகை ஏந்திய தோற்றம் பெற்றவர்
-
சீர்நங்கை
(female)
எல்லாச் சிறப்புகளும் பொருந்திய மேன்மையானப் பெண்
-
சீர்நன்னி
(female)
ஒழுக்கமும் நற்பண்பும் கொண்டவர், இனிமையுள்ளவர்”
-
சீர்நம்பி
(male)
உயர்ந்த குணம் உடைய இளம் வீரன்
-
சீர்நாகன்
(male)
புண்ணியம் உடையவன் , பாதுகாப்பு , அறிவு உடைய உயர்ந்தவன்
-
சீர்நாச்சி
(female)
சீர்மை மிகுந்த குணங்கள் கொண்ட அரசி
-
சீர்நாச்சியார்
(female)
ஒழுக்கமும் உயர்ந்த மரியாதையும் கொண்டவர்
-
சீர்நாடன்
(male)
ஒழுக்கமும் அறிவும் உயர்ந்த குணமும் உடையவன்
-
சீர்நிலவன்
(male)
நிலவைப் போன்ற குளிர்ந்த அழகும், கலைகளால் நிறைந்த மேன்மையும் கொண்டவர்.
-
சீர்நிலவு
(male)
சீர்மை மிகுந்த குளிர்ச்சியான முழு நிலவு போன்றவர்
-
சீர்நிலா
(female)
இருளை அகற்றி ஒளியை பரப்புபவர்/ நிலவைப்போன்ற குளிர்ச்சியும் புகழும் உடையவர்
-
சீர்நுதல்
(female)
சீர்மை மிகுந்த அழகிய நெற்றியினை உடையவர்
-
சீர்நெஞ்சள்
(female)
அன்பு நெஞ்சம் கொண்டவர்
-
சீர்நெய்தல்
(male)
நல்ல செயல்பாடுகளால் சிறந்தவன்
-
சீர்நெறி
(male)
ஒழுக்கமும் அறிவும் உயர்ந்த குணமும் உடையவன்
-
சீர்நேயன்
(male)
ஒழுக்கமும் நெறியுமான அன்பானவன்
-
சீர்நேரியள்
(female)
நேர்மையான மற்றும் சிறந்தப் பண்புகள் கொண்டவள்.
-
சீர்ப்பகல்
(male)
சிறந்த ஒளியுடைய பகல் பொழுது போன்றத் தெளிவானவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
