SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
சீர்ப்பண்
(male)
சீர்மை மிகுந்த இசையினை போன்ற இனிமையானவர்
-
சீர்ப்பரிதி
(male)
சிறந்த ஒளி வீசும் சூரியன் போன்றவர்
-
சீர்ப்பாடினி
(female)
சிறந்தப் பாடல்களைப் பாடும் திறமை கொண்டவள்
-
சீர்ப்பாலை
(male)
பாலை நிலத்தின் சீர்மையும் உறுதியும் கொண்டவர்
-
சீர்ப்பிணை
(male)
நல்ல பண்பும் உறுதியும் கூடியவன்
-
சீர்ப்பிறை
(male)
நல்ல பண்பும் ஒழுக்கமும் இணைந்தவன்
-
சீர்ப்பிள்ளை
(male)
ஒழுக்கமும் நெறியுமான அன்பானவன்
-
சீர்ப்புகழ்
(male)
நற்செயல்களால் ஈட்டிய சிறந்த புகழ் உடையவர்
-
சீர்ப்புதுமை
(male)
சிறந்த புதுமையான சிந்தனைகளை உடையவர்
-
சீர்ப்புன்னை
(male)
சிறந்த புன்னை மர நிழல் போன்று குளிர்ச்சியானவர்
-
சீர்ப்பூவை
(female)
சிறந்த அழகிய பெண்
-
சீர்ப்பொன்னி
(female)
காவிரி நதி போன்ற சிறந்த வளம் உடையவள்.
-
சீர்ப்பொருநை
(male)
நல்ல பழக்கம் , நல்ல நட்புக்கு உரியவன்
-
சீர்ப்பொறையள்
(female)
சிறந்த பொறுமை உடையவள்
-
சீர்ப்பொழில்
(male)
சிறந்தப் பூஞ்சோலை போன்ற அழகுடையவர்
-
சீர்மகன்
(male)
ஒழுக்கம் நல்ல நெறி கொண்ட இளையவன்
-
சீர்மகள்
(female)
திருமகள் போன்ற அருட்குணங்கள் நிறைந்தவர்
-
சீர்மங்கை
(female)
சிறந்த அழகும் பண்பும் நிறைந்த பெண்
-
சீர்மடந்தை
(female)
செல்வத்திருமகள் போன்றவர்
-
சீர்மணி
(male)
நல்ல பண்பும் மதிப்பும் உடையவன்
-
சீர்மதி
(male)
ஒழுக்கமும் அறிவும் ஒருங்கே அமைந்தவன்
-
சீர்மனை
(male)
ஒழுக்கம் மற்றும் நன்மை நிறைந்தவன்
-
சீர்மன்னன்
(male)
நல்லொழுக்கம் கொண்ட அரசன்
-
சீர்மயில்
(female)
சீர்மை மிகுந்த அழகினைக் கொண்ட ஆடும் மயில் போன்றவள்.
-
சீர்மருகன்
(male)
நல்ல பண்பு கொண்ட வீரமிக்க மனிதன்
-
சீர்மருதன்
(male)
ஒழுக்கம் , வலிமை , துணிவு கொண்ட உறுதியான வீரன்
-
சீர்மருதம்
(male)
வாழ்க்கையில் புகழையும் செழிப்பையும் கொண்டவர்
-
சீர்மறவன்
(male)
நல்ல ஒழுக்கம் மிக்க வீரன்
-
சீர்மறை
(male)
ஒழுக்கம் மற்றும் நுண்ணறிவு மிக்கவன்
-
சீர்மலர்
(female)
சீர்மை மிகுந்த நறுமணம் கொண்ட மலர் போன்றவள்.
-
சீர்மலையள்
(male)
உயர்நிலை , வலிமை புகழ் பெற்றவன்
-
சீர்மல்லன்
(male)
"மல்லன்" என்றால் வலிமை மிக்க வீரன். புகழ்பெற்ற மற்போர் வீரர்களைப் போன்ற உடல் வலிமையும் மன உறுதியும் கொண்டவர்.
-
சீர்மாண்பன்
(male)
ஒழுக்கம் மற்றும் உயர்ந்த பண்பாளன்
-
சீர்மான்
(male)
சீர்மை மிகுந்த அழகிய மான் போன்றவர்
-
சீர்மாரி
(male)
மாரியைப்போன்று வளம் தருபவர் /மழைபோல் அருள் பொழியத் தக்கவர்
-
சீர்மாறன்
(male)
"மாறன்" என்பது பாண்டிய மன்னரைக் குறிக்கும். பாண்டிய மன்னனைப் போன்ற சீரும் சிறப்பும் கொண்டவன்.
-
சீர்மாலை
(male)
ஒழுக்கம் மற்றும் அழகு கொண்டவன்
-
சீர்முகன்
(male)
முகத்தில் ஒளியும், பொலிவும் கொண்டவர்; காண்போரை ஈர்க்கும் சீரான தோற்றம் உடையவர்.
-
சீர்முகிலி
(female)
ஒழுக்கமும் நற்பண்பும் கொண்ட மேகம் போன்ற மென்மையானவர்
-
சீர்முகில்
(male)
சிறந்த மழை மேகம் போல வாரி வழங்கும் வள்ளல் குணம் கொண்டவர்
-
சீர்முகை
(male)
சிறந்த மலர் அரும்பு போன்றவர்
-
சீர்முடி
(male)
அழகும் பண்பும் கொண்ட தலைவன்
-
சீர்முதல்வன்
(male)
எல்லா பொருள்களுக்கும் மூலமான இறைவன் போன்ற சிறப்பு உடையவர்.
-
சீர்முத்தன்
(male)
அழகு வாய்ந்த முத்தைப் போன்றவர்; அழகும் நன்மையும் நிறைந்தவர்.
-
சீர்முத்து
(male)
மேன்மையான பண்புகளைக் கொண்ட விலைமதிப்பற்ற செல்வம்
-
சீர்முனைவன்
(male)
செல்வத்துள் சிறந்து விளங்கி எல்லோருக்கும் நலம் செய்யும் தலைவன். இறைவனைப் போன்றவர்.
-
சீர்முரசு
(male)
சிறப்பான வாழ்வை முழங்கும் வெற்றிக் குரல்
-
சீர்முருகன்
(male)
கட்டழகு வாய்ந்த இளைஞன்; முருகக் கடவுளைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
-
சீர்முருகு
(male)
மேன்மையான பண்புகளைக் கொண்ட முருகன்
-
சீர்முறையோன்
(male)
முறைமை தவறாத மேன்மையானவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
