True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › SA Letter Tamil Baby Names | TrueTamil

SA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with sa letter.

Total Names: 3,223



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • சீர்முல்லை (male)
    நற்பண்புகள் மலர்ந்த, அழகும் ஒளியும் கொண்டவர்
  • சீர்மெய்யன் (male)
    உண்மை பேசுவதையே தனது மேன்மையான பண்பாகக் கொண்டவன்
  • சீர்மேழி (male)
    உழவுத் தொழிலின் சிறந்து விளங்கும் கலப்பை போன்றவர்
  • சீர்மொட்டு (male)
    சிறப்பான தன்மை கொண்ட உயர்ந்தவன்
  • சீர்மொழி (female)
    அழகிய மொழி பேசுபவள்
  • சீர்மொழியாள் (female)
    அழகிய மொழி பேசுபவள்
  • சீர்மோனை (male)
    ஒழுக்கம் கொண்ட முதன்மையானவன்
  • சீர்மௌவல் (male)
    ஒழுக்கம் , வலிமை ,வளமை , கொண்ட வீரன்
  • சீர்யாழோன் (male)
    ஒழுக்கம் , கலை , மேன்மை கொண்டவர்
  • சீர்யாழ் (male)
    யாழில் பண் இசைத்துப் பாடுபவர் / யாழினைப்போன்று இன்பம் அளிப்பவர்
  • சீர்வடிவு (female)
    சீர்மை மிகுந்த அழகிய தோற்றம் கொண்டவர்
  • சீர்வண்ணன் (male)
    அழகும் நலமும் கொண்டு சிறந்து விளங்கும் இயல்பினர்.
  • சீர்வயல் (male)
    செல்வங்களை வாரி வழங்கும் செழுமையான வயல் போன்றவர்
  • சீர்வல்லாள் (female)
    சிறந்த நற்பண்புகளை வலிமையாக உடையவள்.
  • சீர்வல்லி (female)
    ஒழுக்கமும் நற்பண்பும் கொண்ட பெண் / ஒழுக்கமும் வளமும் நிறைந்த, ஒளியுடனும் வளர்ச்சியுடனும் கூடியவர்
  • சீர்வல்லோன் (male)
    எல்லாச் சிறப்புகளையும் பெற்று, எதனையும் சாதிக்கக்கூடிய பேராற்றல் கொண்டவன்
  • சீர்வளத்தன் (male)
    எல்லாச் சிறப்புகளையும், வற்றாத செல்வங்களையும் பெற்றுச் செழிப்பாக வாழ்பவன்
  • சீர்வளவன் (male)
    சிறப்பான வாழ்வையும், சோழ மன்னன் போன்ற ஆற்றலையும் கொண்டவன்
  • சீர்வளை (female)
    பெருமைமிகு சங்கைப்போன்று இறையருள் பெற்றவர்
  • சீர்வள்ளல் (male)
    தன் ஆற்றல் ,வல்லமையால் பொருளீட்டி ,அதனை வறியவருக்கு வாரி வழங்கும் சிறந்த வள்ளல் தன்மை கொண்டவர்.
  • சீர்வள்ளி (female)
    படர்ந்து வளரும் சிறந்த கொடி போன்ற அழகுடையவள்
  • சீர்வழுதி (male)
    பாண்டிய மன்னனைப் போன்று சிறந்து விளங்குபவர்.
  • சீர்வாகை (male)
    எல்லோருக்கும் நன்மை சேர்க்கும் வகையில் வெற்றி கொண்ட வாகையாளர்.
  • சீர்வாணன் (male)
    மேன்மையான பண்புகளைக் கொண்ட தலைவன்
  • சீர்வாணி (female)
    கல்வியிலும் இசையிலும் சிறந்த அறிவுடையவள்.
  • சீர்வாளை (female)
    சிறந்த வாளை மீன் போன்ற சுறுசுறுப்பானவள்
  • சீர்வாழி (female)
    சிறப்புடன் பல்லாண்டு வாழும் தகுதி பெற்றவள்
  • சீர்வாழை (male)
    வாழையைப் போன்று செழிப்பும் வளமும் மிக்கவர்
  • சீர்விறலி (female)
    அழகும் கலைத்திறனும் நற்பண்புகளும் ஒருங்கே அமையப்பெற்றவர்
  • சீர்விறல் (male)
    சிறந்த வெற்றியும் வீரமும் கொண்டவர்
  • சீர்விளக்கு (male)
    புகழும் செல்வமும் கொண்ட ஒளி தரும் மனிதர்
  • சீர்விழி (female)
    அழகிய கண்களை உடையவள்
  • சீர்வீரன் (male)
    பேராண்மை கொண்ட பெரும் வீரரைப் போன்றவர்.
  • சீர்வெட்சி (male)
    சிறந்த வெட்சி மலர் போன்றவர்
  • சீர்வெண்ணி (male)
    ஒழுக்கமும் வெள்ளி போல ஒளிரும் அழகும் கொண்டவர்
  • சீர்வெற்பன் (male)
    மலை போன்ற உறுதியும் மேன்மையான பண்பும் கொண்ட தலைவன்
  • சீர்வெற்றி (male)
    எல்லோருக்கும் நன்மை சேர்த்து வெற்றியுடன் சிறந்துவிளங்கும் பெருமை உடையவர்.
  • சீர்வெள்ளி (female)
    சீர்மை மிகுந்த வெள்ளி மீன் போன்று ஒளி தருபவர்
  • சீர்வேங்கை (male)
    சீரும் சிறப்பும் பெற்ற வேங்கை போன்றவர்
  • சீர்வேந்தன் (male)
    வளமும் புகழும் மிக்க தலைவன்
  • சீர்வேம்பு (male)
    சிறந்தப் பண்புகளும் மருத்துவ குணமும் கொண்ட வேப்பமரம் போன்றவர்
  • சீர்வேரல் (male)
    சீர்மை மிகுந்த மூங்கில் போன்ற நேரான பண்புடையவர்
  • சீர்வேலன் (male)
    வேல் கைக் கொண்டுஅழகே வடிவான முருகக் கடவுளைப் போன்றவர்.
  • சீர்வேலோன் (male)
    வேல் போன்ற கூர்மையான அறிவும், மேன்மையான குணமும் கொண்டவன்
  • சீர்வேல் (male)
    சிறப்புமிக்க கூர்மையான அறிவும் அருளும் கொண்டவர்
  • சீர்வேள் (male)
    செல்வமும் அழகும் நன்மையும் நிறைந்து சிறந்து விளங்கும் முருகக் கடவுளைப் போன்றவர்.
  • சீறடியாள் (female)
    சிறிய கால்களை உடையவள்
  • சீலன் (male)
    நற்குணமுடையவன் / ஒழுக்கமுள்ளவன்
  • சுசீலா (female)
    உயர்ந்த குணமுடையவள்
  • சுடரணி (male)
    ஒளி , அழகு. சிறப்பு உடையவன்

« Prev Page 19 of 65 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube