True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › SA Letter Tamil Baby Names | TrueTamil

SA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with sa letter.

Total Names: 3,223



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • சுடரண்ணல் (male)
    என்றும் அழியாச் சுடராய்ப் பெருமையில் சிறந்து விளங்கும் தலைவன் போன்றவர்.
  • சுடரத்தி (female)
    ஒளி மிக்க அத்தி மலர் போன்ற அரியவள்.
  • சுடரன் (male)
    ஒளி போன்ற அறிவும், சூரியன் போன்ற ஆற்றலும் கொண்டவர்
  • சுடரன்னை (female)
    கருணையின் ஒளியாய் நிற்கும் தாய்
  • சுடரன்பன் (male)
    உள்ளத்தில் அன்பு நிறைந்து உற்ற தோழனாக ஒளி வீசித் திகழ்பவர்.
  • சுடரன்பு (male)
    அணையாத சுடரைப் போன்ற ஒளி வீசும் அன்புடையவர்
  • சுடரப்பன் (male)
    புகழ் , உயர்வு , சிறந்த நபர்.
  • சுடரமுதன் (male)
    அறிவுச் சுடராகவும், அமிர்தம் போன்ற இனிமையான பண்புகளைக் கொண்டவனாகவும் இருப்பவன்
  • சுடரமுதம் (male)
    ஒளியாகிய அமுதம் போன்றவர்
  • சுடரமுது (male)
    உலக உயிர்கள் அனைத்திற்கும் இனியஅமுதமாய்த் திகழும் ஒளி போன்றவர்.
  • சுடரம்மை (female)
    அன்பை ஒளிரும் தாய் போன்றவள்
  • சுடரரசன் (male)
    இருள் நீக்கும் தலைவன்
  • சுடரரசி (female)
    ஒளிவீசும் தலைவி , சுடர் போன்ற பிரகாசம் கொண்ட அரசி
  • சுடரரசு (male)
    ஒளி வீசும் அரசாட்சி, தூய்மையின் அடையாளம்
  • சுடரரண் (male)
    ஒளியையே தனது பாதுகாப்பு அரணாகக் கொண்டவர்
  • சுடரரி (male)
    முழுமதியைப்போன்று அழகும் ஒளியுமிக்கவர்
  • சுடரருவி (male)
    தான் ஒளிர்ந்து மற்றவர்களை ஒளிர வைக்கும் சுடர் போன்றவர்; அருவி போன்ற குளிர்ச்சியும் பயனும் கொண்டவர்.
  • சுடரறவோன் (male)
    தன் அறச் செயல்களால் புகழொளி வீசித் திகழும் பெருமை கொண்டவர்.
  • சுடரறிஞன் (male)
    தனது அறிவு ஒளியால் உலகிற்கு நல்வழி காட்டும் மிகச்சிறந்த அறிவாளி
  • சுடரறிவன் (male)
    சுடர்விடும் நல்லறிவு கொண்டவர்; புத்த பெருமானைப் போன்ற புண்ணியன்.
  • சுடரறிவு (male)
    இருளை நீக்கிப் பிரகாசமாக ஒளிரும் மேன்மையான அறிவு
  • சுடரலை (male)
    ஒளி வீசும் கடல் அலையைப் போன்றவர்
  • சுடரல்லி (female)
    ஒளிரும் அல்லி மலர் போன்ற மென்மையானவள்.
  • சுடரழகன் (male)
    சுடரொளி வீசித் திகழும் அழகிய திருமாலைப் போன்றவர்.
  • சுடரழகி (female)
    ஒளி வீசும் அழகுடையவள்
  • சுடரழகு (male)
    சூரியனைப் போல, அணையாத விளக்குச் சுடரைப் போலப் ஒளிதரும் மேன்மையானவர்
  • சுடரவன் (male)
    ஒளி வீசும் சூரியன் போன்றவன்
  • சுடராம்பல் (male)
    ஒளிரும் ஆம்பல் மலர் போன்றவர்
  • சுடராயி (female)
    ஒளிமயமான அன்னை
  • சுடராற்றல் (male)
    சுடர் விடும் ஆற்றல் கொண்டு திகழ்பவர்; வெற்றிச்சிறப்புடையவர்.
  • சுடராளன் (male)
    ஒளியை ஆள்பவர்
  • சுடராழி (male)
    சிறப்பு வாய்ந்த வட்ட வடிவ சூரியனைப் போன்று ஒளி வீசித் திகழ்பவர்.
  • சுடராவரசு (male)
    அதிகாரமும், மரியாதையும் கொண்ட ஒளிமிக்க தலைவர்
  • சுடரிசை (female)
    ஒளி வீசும் புகழ் உடையவள்
  • சுடரிடை (female)
    ஒளியும் அறிவும் ஒருங்கே வளரும் தன்மை கொண்டவர்.
  • சுடரினி (male)
    புகழ் மற்றும் இனிமையுடன் கூடிய உயர்ந்த மனிதன்
  • சுடரினியன் (male)
    ஒளி பொருந்தியவர்; எல்லோருக்கும் இனியனாகத் திகழ்பவர்.
  • சுடரின்பன் (male)
    கதிரவன் போல் ஒளி வீசுபவர்
  • சுடரின்பம் (male)
    ஒளி போன்று மகிழ்ச்சியைப் பிறருக்குத் தருபவர்
  • சுடரிழை (female)
    ஒளிரும் அணிகலன்களை அணிந்தவள்
  • சுடரிழையாள் (female)
    ஒளி பொருந்திய ஆபரணங்களை சூடியவர்
  • சுடரூரன் (male)
    ஒளிமிக்க ஊரின் தலைவன்
  • சுடரூராள் (female)
    ஒளி மிகுந்த புகழுடைய ஊரை ஆளும் தலைவி.
  • சுடரெயினி (female)
    ஒளி மற்றும் நறுமணத்தை ஒருங்கே கொண்டவர்./ ஒளிரும் அழகுடன் பரிபூரண தன்மையுள்ள பெண்
  • சுடரெரி (male)
    ஒளிரும் நெருப்பைப் போன்றவர்
  • சுடரெழினி (female)
    ஒளிரும் பிரகாசத்தை ஊட்டும் பெண்
  • சுடரெழிலன் (male)
    சுடர்விடும் அழகு வாய்ந்த தோற்றப்பொலிவு கொண்டவர்; இளமை நலத்துடன் ஒளி வீசித் திகழ்பவர்.
  • சுடரெழிலி (female)
    ஒளிரும் மேகம் போன்ற குளிர்ச்சியும் அழகும் உடையவர்
  • சுடரெழிலோன் (male)
    அறிவுத் தெளிவும் உருவத் தோற்றமும் கொண்டவர்
  • சுடரெழில் (female)
    பிரகாசம் நிறைந்த ஒளி; தீபம் போல ஒளிரும் அழகு

« Prev Page 20 of 65 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube