True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › SA Letter Tamil Baby Names | TrueTamil

SA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with sa letter.

Total Names: 3,223



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • சுடர்ச்செல்வன் (male)
    நற்பண்புகளால் ஒளி வீசி திகழ்பவர்; சுடர்விடும் இறைவன் போன்றவர்.
  • சுடர்ச்செல்வம் (male)
    அறிவு, புகழ், பெருமை, மேன்மை, மற்றும் செழிப்பும் கொண்டவன்
  • சுடர்ச்செல்வி (female)
    பிரகாசமான ஆளுமை கொண்டவள்
  • சுடர்ச்செழியன் (male)
    ஒளி படைத்தவர்; பாண்டிய மன்னனைப் போன்று பெருமை நிறைந்தவர்.
  • சுடர்ச்சேந்தன் (male)
    செழித்தசுடராய்ச் சிறந்து விளங்குபவர்; முருகக் கடவுளைப் போன்ற பெருமையுடையவர்.
  • சுடர்ச்சேய் (male)
    புன்னகை பூத்து சுடர் பரப்பும் குழந்தை போன்றவர்; அழகும் இளமையும் வாய்ந்த முருகக் கடவுள் போன்றவர்.
  • சுடர்ச்சேரன் (male)
    ஒளி பொருந்திய சேர மன்னனைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
  • சுடர்ச்சோலை (male)
    ஒளியும் பசுமையும் நிறைந்த பூஞ்சோலை போன்றவர்
  • சுடர்ச்சோழன் (male)
    சூரியனைப் போன்ற பிரகாசமும் ஆற்றலும் கொண்ட சோழன்
  • சுடர்தொடி (female)
    கைவளை அணிந்த சுடர் போன்ற பெண், சுடரும் வளையல் அணிந்தவள்
  • சுடர்த்தகை (male)
    அன்பு ,அருண், பண்பு கொண்ட பெருமை வாய்ந்தவர்; நற்பண்பு சுடர்விடும் நல்லவர்.
  • சுடர்த்தகையன் (male)
    அறிவுச் சுடரையும், உயர்ந்த தகுதிகளையும் ஒருசேரப் பெற்ற மேன்மகன்
  • சுடர்த்தங்கன் (male)
    உருக்கிய தங்கத்தைப் போல ஒளி வீசும் மதிப்பிற்குரியவன்
  • சுடர்த்தங்கம் (male)
    சுடர்விடும் பொன் போன்று பொலிவுடன் திகழ்பவர்.
  • சுடர்த்தங்கை (male)
    ஒளிரும் தன்மை கொண்ட இனிய பெண்
  • சுடர்த்தனையன் (male)
    ஒளி போன்ற அறிவும், மேன்மையான பண்பும் கொண்ட மகன்
  • சுடர்த்தமிழ் (male)
    எங்கும் ஒளிரும் தமிழ் மொழியைப் போல் சிறப்புடையவர்
  • சுடர்த்தம்பி (male)
    அறிவில் சிறந்து விளங்கும் இளைஞன் போன்றவர்.
  • சுடர்த்தலைவன் (male)
    ஒளி போன்ற அறிவும், தலைமைத்துவப் பண்பும் கொண்டவர்
  • சுடர்த்தழல் (male)
    அணையாத நெருப்பு போன்ற வீரமும் ஆற்றலும் உடையவர்
  • சுடர்த்தழை (male)
    ஒளியும் , வளமும் , புதுமையும் , நற்குணமும் தழைக்கும் நபர்
  • சுடர்த்தாய் (female)
    சுடரின் ஒளியைப் போன்ற தாய்
  • சுடர்த்திண்ணன் (male)
    ஒளி போன்ற தெளிந்த அறிவும், அசைக்க முடியாத மன உறுதியும் கொண்டவர்
  • சுடர்த்திரு (male)
    உயர்ந்த நல்லொழுக்கமும் , தெய்வீக தன்மையும் கொண்டவன்.
  • சுடர்த்திருவன் (male)
    தெய்வீக ஒளி வீசும் சுடராகத் திகழ்பவர்.
  • சுடர்த்திறத்தன் (male)
    சுடர்விடும் வலிமை வாய்ந்தவர்; நற்பேறு பெற்று நலமுடன் திகழ்பவர்.
  • சுடர்த்திறலோன் (male)
    சுடர்விடும் வலிமையும் துணிவும் கொண்டவர்; வெற்றி பொருந்தியவர்.
  • சுடர்த்தீ (male)
    கூர்மையான அறிவாற்றல் கொண்டவர்
  • சுடர்த்துணை (male)
    ஒளிவிடும் ஞாயிறு போன்று திகழ்பவர்.
  • சுடர்த்துரை (male)
    எல்லோரும் நலம் பெற உழைக்கும் சிறந்த,பெருமைமிக்கத் தலைவராக விளங்குபவர்.
  • சுடர்த்தென்னன் (male)
    ஒளிமயமானவர்; தென்னாடு ஆண்டபாண்டிய மன்னனைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
  • சுடர்த்தென்றல் (male)
    ஒளி நிறைந்தவர் ; தென்றல் போன்ற மென்மையானவர்.
  • சுடர்த்தேன் (male)
    ஒளிரும் தேன் போன்ற இனிமையான பண்பாளர்.
  • சுடர்த்தேவன் (male)
    கடவுளான சுடர் போன்றவர்; புகழ்மிக்க அரசனாகத் திகழ்பவர்.
  • சுடர்த்தேவி (male)
    ஞானமும் கருணையும் இணைந்த தெய்வமகள்
  • சுடர்த்தையல் (female)
    மென்மையான பண்புகளுடன் அறிவொளி வீசுபவர்
  • சுடர்த்தொடி (female)
    ஒளிரும் வளையல்களை அணிந்தவள்
  • சுடர்த்தொடை (male)
    நற்குணங்களால் தொடுக்கப்பட்ட பூமாலை போன்றவர்
  • சுடர்த்தோகை (female)
    ஒளிரும் தோகையை விரித்தாடும் மயில் போன்றவள்
  • சுடர்த்தோன்றல் (male)
    ஞாயிறு போன்று தோற்றமளிப்பவர்; ஒளி பொருந்திய தலைவனாகத் திகழ்பவர்.
  • சுடர்நங்கை (female)
    சுடர் போன்ற பிரகாசமான அறிவும், பிறருக்கு வழிகாட்டும் ஆளுமையும் கொண்ட நங்கை
  • சுடர்நம்பி (male)
    அறிவுச் சுடராகத் திகழும் மேன்மையான மனிதன்
  • சுடர்நயனன் (male)
    ஒளிவீசும் கண்களை உடையவன் (சிவபெருமான்) நயனம் - விழி
  • சுடர்நல்லள் (male)
    தன்னைச் சுற்றியுள்ளோர்க்கு நல்வழி காட்டும் மனிதர்.
  • சுடர்நல்லோன் (male)
    ஞாயிறு போன்று ஒளி பொருந்தியவர்; நலம் நிறைந்தவர்.
  • சுடர்நாகன் (male)
    ஒளி பொருந்தியவர் ; நாகமணி போன்று சுடர் விடுபவர்.
  • சுடர்நாடன் (male)
    அறிவுச் சுடரால் வழிநடத்தப்படும் ஒளிமயமான நாட்டின் அரசன்
  • சுடர்நிலவன் (male)
    வெம்மை இல்லாத நிலவைப் போன்று ஒளி வீசுபவர்; என்றும் நிலைத்திருக்கும் ஒளியாகத் திகழ்பவர்.
  • சுடர்நிலா (male)
    அழகு, அமைதி, மென்மை கொண்டவன், சந்திரனின் ஒளியைப் போன்றவர்
  • சுடர்நெஞ்சன் (male)
    ஒளி போன்ற தெளிந்த மனமும், தூய்மையான குணமும் கொண்டவன்

« Prev Page 22 of 65 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube