SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
சுடர்ப்பகலோன்
(male)
சூரியனைப் போன்ற பிரகாசமும் ஆற்றலும் கொண்டவன்
-
சுடர்ப்பரிதி
(male)
சூரியனைப் போன்ற பிரகாசமும் பேராற்றலும் கொண்டவன்
-
சுடர்ப்பாரி
(male)
பாரி போன்ற வள்ளல்தன்மை கொண்டவர்; புகழொளி பரப்பி வாழ்பவர்.
-
சுடர்ப்பாலை
(male)
ஒளிரும் பாலை நிலத்தைப் போன்றவர்
-
சுடர்ப்பிறை
(male)
அழகு வாய்ந்த பிறை நிலவு போன்றவர்;
-
சுடர்ப்புகழன்
(male)
ஒளி போன்ற பிரகாசமான புகழுடையவன்
-
சுடர்ப்புனல்
(male)
அறிவின் ஒளியாகப் பாயும் சிந்தனை பெற்றவர்
-
சுடர்ப்புன்னை
(male)
ஒளிரும் மலர்களை உடைய புன்னை மரம் போன்றவர்
-
சுடர்ப்புலவன்
(male)
ஞான ஒளியால் உலகிற்கு நல்வழி காட்டும் மிகச்சிறந்த அறிவாளி
-
சுடர்ப்பூ
(female)
ஒளிரும் மலர் போன்றவர்
-
சுடர்ப்பூவை
(female)
நற்குணத்தின் சுடராக விளங்குபவர்
-
சுடர்ப்பொன்
(female)
அறிவும் ஒழுக்கமும் சேர்ந்த செல்வம்
-
சுடர்ப்பொன்னி
(female)
ஒளி வீசும் காவிரி நதி போன்ற வளமானவள்
-
சுடர்ப்பொழில்
(male)
ஒளி நிறைந்த செழுமையான பூஞ்சோலை போன்றவர்
-
சுடர்மகன்
(male)
எல்லோராலும் புகழப்படும் பெருமையும் ஒளியும் நிறைந்து சிறந்து விளங்குபவர்.
-
சுடர்மங்கை
(female)
சுடர் போன்ற பிரகாசமான அறிவும், அனைவரையும் ஈர்க்கும் ஒளிமிக்க ஆளுமையும் கொண்ட பெண்
-
சுடர்மடந்தை
(female)
ஒளிபோல் பிரகாசிக்கும் பெண்
-
சுடர்மணி
(male)
ஒளியுமிழும் ரத்தினம்; பிரகாசமான குணமுடையவன்
-
சுடர்மதி
(female)
நிலவின் ஒளிச்சுடர் போன்றவள்
-
சுடர்மதியன்
(male)
சுடரும் அறிவை உடையவன்/ அறிவும் ஞானமும் மிக்கவன் / மிகுந்த புத்திக் கூர்மையுடையவன்/ ஒளிவீசும் நிலவு போன்றவன்
-
சுடர்மனை
(male)
தெய்வீக ஒளி திகழும் இடம்
-
சுடர்மன்னன்
(male)
சிறப்புற நாடாண்டு , என்றும் புகழோடு திகழும் மன்னனைப் போன்றவர்.
-
சுடர்மயில்
(female)
ஒளிரும் தோகையை உடைய ஆடும் மயில் போன்றவர்
-
சுடர்மருகன்
(male)
புகழ் ஒளி வீசி வாழும் வழி தோன்றலாகத் திகழ்பவர்.
-
சுடர்மருதன்
(male)
மருத நிலத்தின் அறிவுச் சுடராகத் திகழும் தலைவன்
-
சுடர்மருதம்
(female)
அறிவால் செழிக்கும் நிலம் போன்றவர்
-
சுடர்மறவன்
(male)
நெருப்புச் சுடர் போன்ற வேகமும், பிரகாசமான வீரமும் கொண்டவன்
-
சுடர்மலர்
(female)
ஒளிமிகுந்த மலர் போன்ற அழகு உடையவள்
-
சுடர்மலை
(male)
அறிவாற்றலில் மலை போன்ற உயர்ந்த நிலையில் இருப்பவர்
-
சுடர்மலையன்
(male)
ஒளிமிக்க மலைநாட்டின் தலைவன்
-
சுடர்மல்லன்
(male)
ஒளி போன்ற பிரகாசமான ஆற்றலும், அஞ்சாத வீரமும் கொண்டவன்
-
சுடர்மள்ளன்
(male)
அறிவுச் சுடராகத் திகழும் வலிமைமிக்க வீரன்
-
சுடர்மழவன்
(male)
ஒளிமயமான மலைத்தலைவன்
-
சுடர்மாண்பன்
(male)
அறிவுச் சுடரையும், மேன்மையான நற்பண்புகளையும் ஒருசேரப் பெற்றவன்
-
சுடர்மாதுளை
(female)
ஒளிமிகுந்த முத்துகளை உடைய மாதுளை பழம் போன்றவர்
-
சுடர்மானன்
(male)
நல்லறம், நற்பண்புகளால் சுடர்விடும் தலைவனைப் போன்ற சிறப்புடையவர்.
-
சுடர்மானம்
(male)
மேன்மை நிறைந்த பெருமை உடையவன்
-
சுடர்மானி
(male)
ஒளியாகத் திகழும் மாணிக்கம் போன்றவன்
-
சுடர்மான்
(male)
வேகமும் அழகும் கொண்டவன். / ஒளி போல உயர்ந்து விளங்கும் வீரன்
-
சுடர்மாமணி
(male)
ஒளிபோல் பிரகாசிக்கும் அரிய மாணிக்கம்
-
சுடர்மாமதி
(female)
பேரொளி வீசும் முழு நிலவு போன்றவர்
-
சுடர்மாமயில்
(female)
கலைப்பெருமையின் சின்னமாக விளங்குபவர் / அழகில் ஒளி; பண்பாட்டின் மாமயில்
-
சுடர்மாரி
(male)
ஒளி பொழிவு போன்றவன்
-
சுடர்மார்பன்
(male)
அன்பு ,அறம் ,அருள் ஒளி வீசும் நெஞ்சம் கொண்டவர்.
-
சுடர்மாறன்
(male)
அறிவாற்றலால் மிளிரும் பாண்டியர்களைப் போல் அழகுடையோர்
-
சுடர்மாலை
(female)
ஒளி வீசும் மாலை
-
சுடர்மின்னல்
(male)
மின்னலைப் போன்ற வேகமும், சுடர் போன்ற அணையாத ஒளியும் கொண்டவன்
-
சுடர்மீன்
(male)
ஒளி மிளிரும் அழகுடையவன் ./ சிறந்தவன் .
-
சுடர்முகன்
(male)
அகத்தில் நல்லறிவு வாய்க்கப்பெற்று சுடர்விடும் முகத்துடன் திகழ்பவர்.
-
சுடர்முகிலி
(female)
பெருமழை பொழியும் மேகம் போல வாழ்வில் ஒளி தரும் பண்புகளை பொழிபவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
