SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
சுடர்வேலன்
(male)
அநீதியை அழித்து நீதியை நிலைநாட்டும் ஆற்றல் மிக்க வீரன்
-
சுடர்வேலோன்
(male)
சுடர் மிகுந்த வேலை கையில் கொண்டிருக்கும் முருகப்பெருமானைப் போன்றவர்.
-
சுடர்வேல்
(male)
ஒளி போல் மின்னும் வீரசக்தி உடையவன்
-
சுடர்வேள்
(male)
ஒளி போன்ற அறிவும், வள்ளல் போன்ற பெருந்தன்மையும் கொண்டவன்
-
சுடற்குறி
(male)
ஒளியைக் குறிக்கும் அடையாளம்
-
சுடலையாடி
(male)
துன்பத்துடன் யாத்திரை செய்பவன்
-
சுடலையாண்டி
(male)
சிவனைப்போன்றவர் / பற்றற்றவர்.
-
சுந்தரர்
(male)
தம்பிரான் தோழர் / "சுந்தரா" (அழகா) - என்று சிவனால் அழைக்கப்பட்டவர்
-
சுனைக்குறிஞ்சி
(male)
மென்மையும் இனிமையும் கொண்ட அழகானவன்
-
சுனைநெய்தல்
(male)
மென்மையும், நுட்பமும் , இனிமையும் கொண்ட அழகானவர்
-
சுனைப்பொழில்
(male)
நீரூற்றுச் சூழ்ந்த செழுமையான பூஞ்சோலை போன்றவர்
-
சுனைமகள்
(female)
வளமும் சிறப்பும் கொண்ட மகள் /வளமும் சிறப்பும் நிறைந்த மகளாகியவர்
-
சுனைமங்கை
(female)
நீரூற்றைப் போன்ற குளிர்ச்சியும் தூய்மையும் கொண்ட பெண்
-
சுனைமடந்தை
(female)
சிறப்பும் உயர்வும் கொண்ட நபர்
-
சுனைமணி
(male)
சுனை நீரின் அடியில் இருக்கும் ஒளி மிக்க மணி போன்றவர்
-
சுனைமருதம்
(male)
வளமும் வலிமையும் கொண்டவர்/ வளமும் வலிமையும் கொண்ட மருத மரம் போன்றவர்.
-
சுனைமலர்
(female)
சுனை நீரில் மலர்ந்து மணம் வீசும் மலர் போன்றவர்
-
சுனைமலை
(male)
சிறப்புடன் உயர்ந்து வளரும் மலைப் போல் அழகானவர்
-
சுனைமொட்டு
(male)
நுட்பமும் அழகும் இணைந்தவன்
-
சுனையமுது
(male)
நிறைந்த இனிமையுள்ள தூயவன் . / நெறியோடு வந்த செல்வத்தை உடையவன்
-
சுனையரசு
(male)
மலைச் சுனைகள் சூழ்ந்தப் பகுதியின் தலைவன்
-
சுனையல்லி
(female)
சுனை நீரில் மலரும் அழகான அல்லி மலர் போன்றவள்.
-
சுனையெழிலி
(female)
சுனை நீரின் குளிர்ச்சியும் மேகத்தின் அழகும் கொண்டவள்
-
சுமதி
(female)
நல்லறிவு பெற்றவள்
-
சுரபதி
(male)
தேவர்களின் தலைவர்
-
சுரபி
(male)
சுறுசுறுப்பானவர் / விறுவிறுப்பானவர்
-
சுரிகுழலி
(female)
சுருண்ட கூந்தலை உடையவள்
-
சுரிகுழல்
(female)
சுருண்ட கூந்தலை உடையவள்
-
சுருண்முகை
(female)
இதழ்கள் சுருண்ட அழகிய மொட்டு போன்றவர்
-
சுருண்மொட்டு
(male)
சுருள் வடிவிலான மலர் மொட்டு போன்றவர்
-
சுரும்பார்குழலி
(female)
தேன் போன்ற கருமையான, அழகான கூந்தலை உடையவள் அல்லது தேனீக்கள் மொய்க்கும் கூந்தலை உடையவள்
-
சுருளி
(male)
சுருளி அருவி போன்று குளிர்ச்சியானவர்
-
சுருள்குழலி
(female)
சுருள் கூந்தலை உடையவள்
-
சுருள்கொடி
(female)
சுருண்டு படரும் மென்மையான பூங்கொடி போன்றவள்.
-
சுருள்வளை
(female)
சுருள் வடிவிலான அழகான வளையல்களை அணிந்தவள்
-
சுழலரி
(male)
சுழன்று வரும் சிங்கம் போன்ற அஞ்சாத வீரமும் உடையவர்
-
சுழல்கணை
(male)
மயக்கும் அழகான கண்கள் கொண்டவன்
-
சுழல்சிலம்பு
(male)
சுழன்று ஆடும் போது இனிய ஓசை எழுப்பும் சிலம்பு போன்றவர்
-
சுவடியப்பன்
(male)
கல்வி மற்றும் ஞானத்திற்கு அதிபதியானவர். ஓலைச்சுவடிகளைக் கற்றுத்திகழும் சான்றோன்
-
சுவண்டர்
(male)
திருமுறைகளில் சிவபெருமானைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்
-
சூடாமணி
(male)
உச்சம் , தலைமைத்தன்மை உடையவன்
-
சூடாமலர்
(female)
இறைவனுக்காகவே ஒதுக்கப்பட்ட மலர் போன்றவலள்
-
சூடிக்கொடுத்தான்
(male)
நன்மை அளிப்பவன்
-
சூடிக்கொடுத்தாள்
(female)
தான் அணிந்து பார்த்த மாலையை இறைவனுக்கு வழங்கியவள்
-
சூதிலான்
(male)
குற்றமற்றவன் / தூய்மையானவன் / நேர்மையுடையவன்.
-
சூதிலாள்
(female)
சூழ்ச்சி இல்லாத நற்பண்புகளைக் கொண்டவள்
-
சூன்முகிலன்
(male)
உரைத்த உறுதியை மாறாது முடிக்கும் வலிமை கொண்டவர் ; மேகம் போன்ற பயன் தருபவர்.
-
சூன்முகில்
(male)
உரைத்த உறுதியை மாறாது முடிக்கும் வலிமை கொண்டவர் ; மேகம் போன்ற பயன் தருபவர்.
-
சூரச்செம்மல்
(male)
வீரமும் பண்பும் நிறைந்த சான்றோன்
-
சூரன்
(male)
தன்னை நம்பியவர்களைக் காக்கும் தலைமைப் பண்பு கொண்டவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
