SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
சூரப்புலி
(male)
புலியைப் போன்ற பாய்ச்சலும், அஞ்சாத வீரமும் கொண்ட மகா வீரன்
-
சூலத்தன்
(male)
சிவபெருமானின் பெயர்களில் ஒன்று
-
சூலபாணி
(male)
சூலாயுதத்தைத் தனது கையில் ஏந்தியிருப்பவர்
-
சூலமாரையன்
(male)
முச்சூலத்தை ஏந்திய தலைவன் /சூலாயுதத்தைத் தாங்கியுள்ள சிவபெருமான்
-
சூளகன்
(male)
இன்னது செய்வேன், இன்னது ஆவேன் என உறுதி உரைக்கும் வீரனைப் போன்றவர்.
-
சூளஞ்சான்
(male)
தான் உரைத்த உறுதியை அஞ்சாமல் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்தவர்.
-
சூளண்ணல்
(male)
வஞ்சினம் கூறி வெற்றி பெற்ற தலைவர்
-
சூளப்பன்
(male)
தான் உரைத்த சூளுரையால் பெரும் நன்மை விளைவிக்கும் திறன் வாய்ந்தவர்.
-
சூளரசன்
(male)
வஞ்சினம் கூறும் அரசர்
-
சூளரசி
(female)
மேன்மையான உறுதிமொழிகளைக் கொண்ட அரசி
-
சூளரசு
(male)
தான் உரைத்த சூளுரையை நிறைவேற்றிப் பெருமை கொள்ளும் அரசனைப் போன்றவர்.
-
சூளரியன்
(male)
தான் உரைத்ததை உரைத்தவாறு முடித்துக் காட்டும் மேலானவர்.
-
சூளாமணி
(male)
மகுடத்தின் மணி போன்றவர். சிறந்தவர்/மணி போன்றவர்
-
சூளாமணியன்
(male)
ஒளிரும் நற்பண்பாலும் நீதியாலும் சிறப்பானவன்
-
சூளாற்றலன்
(male)
கூறிய வஞ்சினத்தை வெற்றி கொண்டவர்
-
சூளாளன்
(male)
தான் உரைத்த சூளுரையை நிறைவேற்றிக் காட்டும் வல்லமை கொண்டவர்.
-
சூளாளி
(male)
வஞ்சினத்தை ஆள்பவர்
-
சூளுரவோன்
(male)
வஞ்சினம் கூறி வெற்றி பெறும் வல்லமை பொருந்தியவர்
-
சூளெரி
(male)
வஞ்சினம் கூறி சினம் கொள்வோர் போல்வர்
-
சூளேந்தல்
(male)
உறுதிமொழியை ஏற்று நடத்துபவர்
-
சூளேந்தி
(male)
உறுதிமொழியை ஏற்று நடத்துபவர்
-
சூளொளி
(male)
தான் கொண்ட உறுதியில் ஒளி போன்றவர்
-
சூளொளியன்
(male)
தான் உரைத்த சூளுரையை முடித்து சுடருடன் திகழும் பெருமை கொண்டவர்.
-
சூள்வண்ணன்
(male)
சொல்லியதை சொல்லியபடி செய்து முடிக்கும் தன்மை கொண்டவர்.
-
சூள்வலன்
(male)
தான் உரைத்த சூளுரையை உரைத்தபடி முடிக்கும் வெற்றியாளர்.
-
சூள்வலவன்
(male)
தான் உரைத்த உறுதியை உரைத்தபடி செய்து முடிக்கும் திறமை வாய்ந்தவர்.
-
சூள்வல்லவன்
(male)
தான் உரைத்த சூளுரையை உறுதியாக நிறைவேற்றிக் காட்டும் வலிமை கொண்டவர்.
-
சூள்வல்லோன்
(male)
ஆராய்ந்து சூளுரைத்து உரைத்தபடி செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்.
-
சூள்வழுதி
(male)
உறுதியான தீர்ப்புகளால் மக்களை வழிநடத்தும் அரசர்./ தலைவர்
-
சூள்வாகை
(male)
வஞ்சினம் கூறி வெற்றி பெற்றவர்
-
சூள்வாணன்
(male)
வஞ்சினத்தை வென்று வாழ்பவர்
-
சூள்வாளன்
(male)
உரைத்ததை உரைத்தபடி முடிக்கும் ஒளி பொருந்தியவர்.
-
சூள்வாளோன்
(male)
வஞ்சினம் கொண்டு கையில் வாளை உடையவர்
-
சூள்வாள்
(male)
உரைத்தது மாறாமல் செய்து முடித்து ஒளி வீசும் வாளாகத் திகழ்பவர்.
-
சூள்விறலன்
(male)
தான் உரைத்த சூளுரையை வெற்றியாக்கிக் காட்டும் பெருமை கொண்டவர்.
-
சூள்விறலோன்
(male)
வஞ்சினம் கூறி வெற்றி பெற்றவர்
-
சூள்விறல்
(male)
வஞ்சினம் கூறி வெற்றி பெற்றவர்
-
சூள்வில்
(male)
சூளுரைக்கும் உறுதி கொண்ட வீரனின் கையில் உள்ள வில்லைப் போன்ற பெருமை கொண்டவர்.
-
சூள்வில்லவன்
(male)
வஞ்சினம் கூறி வெற்றி காணும் சேரர்களைப் போன்றவர்
-
சூள்வில்லோன்
(male)
தான் உரைத்த சூளுரையை மாறாமல் செய்து முடிக்கும் வில்வீரனைப் போன்றவர்.
-
சூள்விளம்பி
(male)
தன் உறுதியை உலகிற்கு எடுத்துரைக்கும் வலிமை கொண்டவர்.
-
சூள்விழியன்
(male)
வஞ்சினம் கூறும் கண்களை உடையவர்
-
சூள்வீரன்
(male)
சொல்லியதைச் சொல்லிய வண்ணம் நடத்திக் காட்டும் பேராண்மை கொண்டவர்.
-
சூள்வென்றியன்
(male)
வஞ்சினம் கூறி வெற்றி பெற்றவர்
-
சூள்வெற்பன்
(male)
வஞ்சினம் கூறி வெற்றி பெற்ற மலைத் தலைவர்
-
சூள்வெற்றி
(male)
சூளுரைத்து வெற்றி வாகைச் சூடும் வீரனைப் போன்றவர்.
-
சூள்வெற்றியன்
(male)
வஞ்சினம் கூறி வெற்றி பெற்றவர்
-
சூள்வேங்கை
(male)
சூளுரைத்து வெற்றி கொள்ளும் வேங்கையை போன்ற வலிமை கொண்டவர்.
-
சூள்வேந்தன்
(male)
வஞ்சினம் கூறும் அரசர்
-
சூள்வேலன்
(male)
கையில் வேலை உடையவனும் வஞ்சினம் கொண்டவரும் ஆவார்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
