SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
சூள்வேலவன்
(male)
கையில் வேலை உடையவனும் வஞ்சினம் கொண்டவரும் ஆவார்
-
சூள்வேலோன்
(male)
தான் உரைத்த உறுதியை மாறாமல் முடிக்கும் வேல் கைக் கொண்ட வீரனைப் போன்றவர்.
-
சூள்வேல்
(male)
சூளுரைத்து வெற்றி கொள்பவர்; வேலைப் போன்ற கூர்மையானவர்.
-
சூள்வேளிர்
(male)
வஞ்சினம் கூறி வெற்றி பெற்ற தலைவர்
-
சூள்வேள்
(male)
வஞ்சினம் கூறி வெற்றி பெற்ற தலைவர்
-
சூழஞ்சான்
(male)
பகைவரைச் சூழ்ந்து அஞ்சாது எதிர்த்து நிற்கும் உறுதி கொண்டவர்.
-
சூழரசு
(male)
அரண் சூழ்ந்த வலிமையான நாட்டின் தலைவர்
-
சூழரி
(male)
வீரமிகுந்த சிங்கத்தைப் போன்றவர்
-
சூழெரி
(male)
நீர் சூழ்ந்த ஏரியைப் போன்று வளமுடையவர்
-
சூழ்கனல்
(male)
சுழன்று எரியும் தீ போன்றவன்
-
சூழ்கலை
(male)
வளம் , நன்மை , மற்றும் நுணுக்கமான கலையில் திறமை கொண்டவன்.
-
சூழ்கழனி
(male)
வளம் சூழ்ந்த வயல் போன்று வளமையானவன்.
-
சூழ்கொன்றை
(male)
கொன்றை மரங்கள் சூழ்ந்தச் சோலை போன்றவர்
-
சூழ்வீரன்
(male)
வஞ்சினம் கூறும் படைத்தலைவன்
-
சூழ்வேங்கை
(male)
பகைவரைச் சூழ்ந்து வெல்லும் வேங்கையைப் போன்ற வலிமை வாய்ந்தவர்.
-
சூழ்வேல்
(male)
நுனிக் கூர்மை உடைய வேலையும் வஞ்சினம் எண்ணமும் உடையவர்
-
செங்கடல்
(male)
செம்மையான ஆழமான கடல் போன்றவர்
-
செங்கட்சோழன்
(male)
சிவந்த கண்களை உடைய சோழ மன்னன்; அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்கணானைக் குறிக்கும்.
-
செங்கணான்
(male)
அழகும் , அறிவும் , செம்மையும் , கொண்ட வீரன்
-
செங்கணை
(male)
செம்மையான கூர்மை நிறைந்த அம்பு போன்றவர்
-
செங்கண்ணன்
(male)
செம்மை / நேர்மை /சிவந்த கண்களை உடையவர்
-
செங்கண்ணி
(female)
சிவந்த நிறத்திலுள்ள பூமாலை
-
செங்கண்ணு
(female)
அழகான கண்களுடன் செம்மை நிறைந்தவர்
-
செங்கண்ணு
(male)
அழகான கண்களுடன் செம்மை நிறைந்தவர்
-
செங்கதிரண்ணல்
(male)
கதிரவனைப் போன்று பெருமையில் சிறந்து விளங்கும் தலைவன்.
-
செங்கதிரன்பன்
(male)
கதிரவனின் ஒளி போன்ற தூய்மையான அன்பை உடையவன்
-
செங்கதிரப்பன்
(male)
உலக உயிர்கள் யாவைக்கும் கதிரவனைப் போன்று பெரு நன்மை செய்து வாழும் வள்ளலாகத் திகழ்பவர்.
-
செங்கதிரமுதன்
(male)
உலக உயிர்கள் யாவைக்கும் இனிய அமுதம் போன்று விளங்கும் கதிரவனை ஒத்தவர்.
-
செங்கதிரமுது
(female)
சூரியனின் ஒளி போன்ற இனிமை
-
செங்கதிரமுது
(male)
சூரியனின் ஒளி போன்ற இனிமை
-
செங்கதிரரசன்
(male)
சூரியனைப் போன்ற ஆற்றல் மிக்க மன்னன்
-
செங்கதிரரசு
(male)
கதிரவனைப் போன்ற ஆற்றல் கொண்ட தலைவர்
-
செங்கதிரருவி
(female)
சூரிய ஒளி பட்டுச் செந்நிறமாக மின்னும் அருவி போன்றவர்
-
செங்கதிரழகன்
(male)
அதிகாலைக் கதிரவனின் செந்நிற எழிலைக் கொண்டவர்
-
செங்கதிரழகு
(female)
அதிகாலைக் கதிரவனின் செந்நிற எழில் போன்றவர்
-
செங்கதிரழகு
(male)
அதிகாலைக் கதிரவனின் செந்நிற எழில் போன்றவர்
-
செங்கதிரவன்
(male)
சிவந்த கதிர்களையுடைய சூரியன்
-
செங்கதிரினியன்
(male)
ஒளியும், இனிமையும், சேர்ந்து நிறைந்த நற்மனிதன்
-
செங்கதிரின்பன்
(male)
கதிரவனின் ஒளியைப் போல உள்ளத்திற்கு மகிழ்ச்சி தருபவர்
-
செங்கதிருழவன்
(male)
ஏர்பிடித்த உழவனின் பெருமையும் உலகுகாக்கும் கதிரவனின் சிறப்பும் ஒருங்கே கொண்டவர்.
-
செங்கதிரூரன்
(male)
செங்கதிரின் பொலிவும் வளமும் கொண்ட ஊரினைச் சார்ந்தவர்.
-
செங்கதிரெழினி
(female)
கதிரவனின் ஒளியைத் தாங்கிய மேகம்
-
செங்கதிரெழிலன்
(male)
செங்கதிரவனைப் போன்று ஒளிவீசி என்றும் இளமையுடன் திகழும் தோற்றப்பொலிவு கொண்டவர்.
-
செங்கதிரேந்தல்
(male)
கதிரவனின் ஒளியைத் தாங்கிய மேன்மையானவன்
-
செங்கதிரொளி
(female)
சிவந்த கதிர்களை உடைய சூரியனின் ஒளி
-
செங்கதிரோன்
(male)
விடியலைத் தரும் கதிரவன்
-
செங்கதிர்
(male)
சூரியனின் செம்மையான கதிர்களைப் போன்று ஒளிவீசிக் கொண்டிருப்பவன்
-
செங்கதிர்க்காரி
(male)
சிவந்த ஒளியில் கரிய நிறம் மிளிரும் வீரன்.
-
செங்கதிர்க்கிள்ளி
(male)
கதிரவனின் ஒளி போல எங்கும் புகழ் பரப்பி வாழ்ந்த சோழ மன்னனைப் போன்றவர்
-
செங்கதிர்க்கிழான்
(male)
கதிரவன் போன்ற ஒளியுடைய நிலத்தின் உரிமையாளன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
