SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
செங்கதிர்க்கீரன்
(male)
கதிரவன் போல் ஒளியும் பேச்சுத் திறனும் உடையவர்
-
செங்கதிர்க்குன்றன்
(male)
சூரியனைப் போன்ற ஒளியுடைய குன்றுறை தலைவர்
-
செங்கதிர்க்குமரன்
(male)
செங்கதிராய் ஒளி வீசிச் சிறந்து விளங்கும் இளைஞனைப் போன்றவர்.
-
செங்கதிர்க்குரிசில்
(male)
சூரியக் கதிர் போல் பெருமையில் சிறந்த தலைவர்
-
செங்கதிர்க்கூத்தன்
(male)
சிவந்த சூரியனைப் போன்றவர்; சிவபெருமானைப் போன்ற சிறப்புடையவர்.
-
செங்கதிர்க்கேள்வன்
(male)
சூரியனைப் போன்ற ஒளியுடைய தலைவர்
-
செங்கதிர்க்கோ
(male)
சிவந்த கதிரவனின் சிறப்பு கொண்டவர் ; அரசனைப் போன்ற பெருமை மிக்கவர்.
-
செங்கதிர்க்கோடன்
(male)
மலை உச்சியின் மீது விளங்கும் செங்கதிரவனைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
-
செங்கதிர்க்கோதை
(male)
செங்கதிரின் ஒளி பொருந்திய முத்தாரம் போன்றவர்.
-
செங்கதிர்க்கோன்
(male)
சூரியனின் சிறப்பும் அரசனின் பெருமையும் கொண்டவர்; கதிரசனாகத் திகழும் மாண்புடையவர்.
-
செங்கதிர்க்கோமான்
(male)
செங்கதிரின் வனப்பும் அரசனின் சிறப்பும் ஒரு சேர பெற்றுப் பெருமையுடன் திகழ்பவர்.
-
செங்கதிர்க்கோவன்
(male)
ஒளி பொருந்திய சூரியனையே ஆளும் அரசன் போன்றவர்;
-
செங்கதிர்ச்சீரன்
(male)
செம்மையும் நேர்மையும் ஒளி போல் விளங்கும் உயர்ந்தவன்
-
செங்கதிர்ச்சீரோன்
(male)
சூரியனைப் போன்ற புகழும் மேன்மையும் கொண்டவர்
-
செங்கதிர்ச்சுடர்
(male)
சிவந்த கதிர்களை வீசும் கதிரவனைப் போன்றவர்
-
செங்கதிர்ச்சென்னி
(male)
சூரியனைப் போன்ற ஆற்றல் கொண்ட தலைவர்
-
செங்கதிர்ச்செம்மல்
(male)
அறிவென்னும் செங்கதிரால் உலகை உயர்த்தும் தலைவன்
-
செங்கதிர்ச்செல்வன்
(male)
சூரியனைப் போன்ற அழகும் ஆற்றலும் உடையவர்
-
செங்கதிர்ச்செல்வம்(ன்)
(male)
சூரியனைப் போன்ற ஒளியும் ஆற்றலும் மிக்கவன்
-
செங்கதிர்ச்செழியன்
(male)
சூரியனைப் போன்ற ஆற்றலும், மிகுந்த வளமும் கொண்டவர்
-
செங்கதிர்ச்சேந்தன்
(male)
சூரியனைப் போன்ற ஒளியுடைய முருகன்
-
செங்கதிர்ச்சேய்
(male)
சூரியனைப் போன்ற ஒளியுடைய முருகன்
-
செங்கதிர்ச்சேரன்
(male)
சூரியனைப் போன்ற ஆற்றலும் புகழும் கொண்ட சேர மன்னன்
-
செங்கதிர்ச்சோலை
(male)
ஒளி , அழ்கு , செம்மை , வளம் சேர்ந்த வீரன்
-
செங்கதிர்ச்சோழன்
(male)
செங்கதிரவனைப் போன்று ஒளி வீசிப் பெருமையுடன் அரசாண்ட சோழ மன்னரைப் போன்றவர்.
-
செங்கதிர்த்தம்பி
(male)
செங்கதிரவனின் தம்பியென என்றும் இளமையுடன் திகழ்பவர்.
-
செங்கதிர்த்தாரன்
(male)
கதிரவனைப் போன்று ஒளி வீசும் அழகிய மாலையை அணிந்த சிறப்புடையவர்.
-
செங்கதிர்த்தாரோன்
(male)
நேர்த்தியான ஒளி வீசும் பூமாலை போன்ற சிறப்புடையவர்.
-
செங்கதிர்த்திருவன்
(male)
செங்கதிரவனின் பேரொளிச் செல்வத்தைப் பெற்று தெய்வத்தன்மை கொண்ட அழகுடன் திகழ்பவர்.
-
செங்கதிர்த்தென்னன்
(male)
தென்னாடு ஆண்ட பாண்டியனின் பெருமையும் உலகாளும் கதிரவனின் சிறப்பும் ஒருங்கே கொண்டவர்.
-
செங்கதிர்த்தென்றல்
(male)
செங்கதிரின் ஒளிவீசும் சிறப்பும், தென்றலின் இனிமையும் ஒருங்கே கொண்டவர்.
-
செங்கதிர்த்தேவன்
(male)
எங்கும் பரவி நிற்கும் கதிர் ஒளியாய் கடவுளாய்த் திகழ்பவர்.
-
செங்கதிர்நம்பி
(male)
சூரியனைப் போன்ற ஒளியும் ஆற்றலும் கொண்ட மேன்மையான மனிதன்
-
செங்கதிர்நாகன்
(male)
கதிரவனின் பிரகாசம் கொண்ட நாகவர் வழித் தோன்றல்
-
செங்கதிர்நாடன்
(male)
சூரியனைப் போன்ற ஆற்றல் கொண்ட நாட்டின் தலைவன்
-
செங்கதிர்நிலவன்
(male)
பகலவன் போன்ற அறிவும் மதியைப் போன்ற குணமும் உடையவன்
-
செங்கதிர்நெஞ்சன்
(male)
கதிரவனைப் போன்று ஒளி பொருந்தியவர் ; அஞ்சா நெஞ்சங் கொண்ட துணிவுடையவர்.
-
செங்கதிர்நேயன்
(male)
செங்கதிரவனைப் போன்று ஒளி பொருந்தியவர்; உயிர்களுக்கு நன்மை செய்யும் அன்பு கொண்டவர்.
-
செங்கதிர்ப்பரிதி
(male)
சிவந்த ஒளியின் வட்டம்
-
செங்கதிர்ப்பாரி
(male)
கதிரவனைப் போன்ற ஒளியும், பாரி வள்ளலைப் போன்ற நிலைத்த புகழும் கொண்டவர்.
-
செங்கதிர்ப்பித்தன்
(male)
சூரியனின் ஒளி அல்லது ஆற்றல் மீது பெரும் பற்று கொண்டவன்
-
செங்கதிர்ப்பிறை
(male)
செங்கதிரைப் போன்ற சுடரொளியும் பிறைநிலவைப் போன்ற இன்னொளியும் வாய்ந்தவர் .
-
செங்கதிர்ப்பொழில்
(male)
செங்கதிரொளி பட்டுப் பொலியும் பூந்தோட்டம் போன்ற அழகுவாய்ந்தவர்.
-
செங்கதிர்மகன்
(male)
செங்கதிரவனின் மகன் போல புகளொளி வீசிச் சிறந்து விளங்குபவர்.
-
செங்கதிர்மணி
(male)
கதிரவனைப் போன்று ஒளி வீசித் திகழ்பவர்; நவமணிகளைப் போன்று சிறந்து விளங்குபவர்.
-
செங்கதிர்மதி
(female)
ஞாயிறின் ஒளியும் நிலவின் குளிர்ச்சியும் கொண்டவர்
-
செங்கதிர்மதி
(male)
ஞாயிறின் ஒளியும் நிலவின் குளிர்ச்சியும் கொண்டவர்
-
செங்கதிர்மன்னன்
(male)
கதிரவன் போல் இவ்வுலகை ஆளும் வல்லமை பொருந்தியவர்
-
செங்கதிர்மானன்
(male)
கதிரவனைப் போன்று சிறந்து விளங்கும் தலைவன்.
-
செங்கதிர்மாறன்
(male)
செங்கதிரைப் போன்றவன்; வலிமைமிக்கப் பாண்டியனின் சிறப்பு கொண்டவன்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
