SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
செங்கதிர்முடி
(male)
அழகான கூந்தலை உடையவன் ,/ , தலைவன்.
-
செங்கதிர்முதல்வன்
(male)
சூரிய குலத்தின் முதன்மையானவர்
-
செங்கதிர்முத்தன்
(male)
கதிரவனைப் போன்ற ஒளியும் முத்தைப் போன்ற அழகும் வாய்ந்தவர்.
-
செங்கதிர்முத்து
(male)
சூரியனின் ஒளியையும் பிரகாசமான முத்தும் போன்றவர்
-
செங்கதிர்முருகன்
(male)
சூரியனைப் போன்ற ஒளியும் அழகும் கொண்டவர்
-
செங்கதிர்மைந்தன்
(male)
சூரியனின் மகன்
-
செங்கதிர்வண்ணன்
(male)
சூரியனின் செந்நிறத்தை ஒத்த மேனியுடையவர்
-
செங்கதிர்வளத்தன்
(male)
உலக உயிர்கள் எல்லாவற்றையும் வளமாக்கும் கதிரவனைப் போன்ற பெருவளமும் வலிமையும் வாய்ந்தவர்.
-
செங்கதிர்வளவன்
(male)
செங்கதிரவனைப் போன்று சிறந்து விளங்குபவர்; சோழ மன்னனைப் போன்று பெருமை கொண்டவர்.
-
செங்கதிர்வள்ளல்
(male)
சூரியனைப் போன்ற பெரும் கொடையாளி
-
செங்கதிர்வழுதி
(male)
சூரியனைப் போன்ற ஆற்றல் மிக்க பாண்டிய மன்னன் போன்றவர்
-
செங்கதிர்வாணன்
(male)
செங்கதிரவன் (சூரியன்) போன்ற ஒளிமிக்க வாழ்வை உடையவன்
-
செங்கதிர்வேங்கை
(male)
கதிரவனைப் போன்ற சிறப்பும் வேங்கையைப் போன்ற வலிமையும் கொண்டவர்.
-
செங்கதிர்வேந்தன்
(male)
உலகை இயக்கிக் காத்து வரும் அரசனாகிய கதிரவன் போன்றவர்.
-
செங்கதிர்வேலன்
(male)
செங்கதிரின் ஒளியுடன் திகழும் முருகக் கடவுளைப் போன்றவர்.
-
செங்கதிர்வேலோன்
(male)
செங்கதிரின் சுடரும், முருகன் கைவேலும் போன்ற சிறப்புடையவர்.
-
செங்கனல்
(male)
செந்நிறமுடைய தீயைப் போன்று கோபமுடையவன்.
-
செங்கனி
(female)
சிவப்பு நிறப் பழம்
-
செங்கனிமொழி
(female)
செந்நிறக் கனி போன்ற மொழி பேசுபவள்
-
செங்கனியன்
(male)
சிவப்பு , செழிப்பு , செம்மை ,உயர்வு ,கொண்ட இனிமையானவன்
-
செங்கனிவாயாள்
(female)
செந்நிறக் கனி போன்ற வாயை உடையவள்
-
செங்கனிவாய்
(female)
செந்நிறக் கனி போன்ற வாய்
-
செங்கனிவாய்மொழி
(female)
செந்நிறக் கனி போன்ற மொழி பேசுபவள்
-
செங்கன்கடவுள்
(male)
பேரருளினால் சிவந்த கண்களை உடைய கடவுள் போன்றவர்
-
செங்கயற்கன்னி
(female)
சிவந்த நிறத்திலுள்ள மீன் போன்ற பெண்
-
செங்கலம்
(male)
செம்மையும் திறமையும் கொண்டவர்
-
செங்கலை
(male)
பெருமை , அழகு , செழிப்பு , மிக்க இளமையானவன்
-
செங்கழல்
(male)
அழகு , செம்மை ,ஒளி, நுட்பம் இவறை கொண்டவன்
-
செங்கழுநீர்நம்பி
(male)
செங்கழுநீர் மலரைப் போன்ற மென்மையான, அழகான பண்புகளைக் கொண்ட சான்றோர் (நம்பி).
-
செங்கழுநீர்ப்பிள்ளையார்
(male)
மலரால் நிறைந்தவர்/குளிர்ச்சியானவர்./
-
செங்காந்தள்
(female)
நெருப்புப் பிழம்பு போன்ற சிவப்பு நிற இதழ்களைக் கொண்ட மலர் போன்றவள்
-
செங்காந்தாள்
(female)
சிவந்த காந்தள் மலர் போன்றவள்
-
செங்கிள்ளி
(male)
சோழ மன்னனைப் போன்று சிறப்பு வாய்ந்தவர் ; நேர்மை, தூய்மை, அழகு நிறைந்தவர். மனக்குறை இல்லாதவர்.
-
செங்கிழான்
(male)
நேர்மை பண்பு மிக்க தலைவனாகத் திகழ்பவர்; அழகியவர்; தூயவர்; மனக்குறை இல்லாதவர்.
-
செங்கீரன்
(male)
"கீரன்" என்பது புலவர் பெயர். செம்மையான (சிறந்த) அறிவைக் கொண்ட தமிழறிஞர்.
-
செங்குட்டுவன்
(male)
"குட்டுவன்" என்பது சேர மன்னர் குடிப்பெயர் / செம்மையான (சிறந்த) சேர மன்னன்
-
செங்குன்றன்
(male)
செம்மையான குன்று அல்லது மலையை உடையவன். முருகப்பெருமானின் பெயர்களில் ஒன்று.
-
செங்குன்றூர்கிழார்
(male)
செங்குன்றூர் எனும் ஊருக்குத் தலைவன் / சங்கப்புலவர்
-
செங்குமரன்
(male)
அழகிய அல்லது மேன்மையான இளைஞன்
-
செங்குரிசில்
(male)
நேர்மையும் பெருமையும் மிக்க தலைவர்
-
செங்கேள்வன்
(male)
மேன்மையான பண்புகளைக் கொண்ட தலைவர்
-
செங்கேழன்
(male)
நேர்மை பண்பு கொண்டவர்; ஒளி வீசும் அழகியவர்; மனக் குறை இல்லாதவர்.
-
செங்கொடி
(male)
வெற்றியை உணர்த்தும் சிவப்பு நிறக் கொடி அல்லது செம்மையான கொள்கை உடையவர்
-
செங்கொடிச்செல்வி
(female)
சிறந்த குணம் கொண்ட வளம் நிறைந்த இளம்பெண்
-
செங்கொடிநிதி
(female)
கொடி போன்ற அழகை உடைய செல்வ நிறைந்த பெண்
-
செங்கொடிப்பாவை
(female)
செங்கொடி போல அழகுடைய பெண்
-
செங்கொடிமணி
(female)
செங்கொடி போன்ற அழகை உடைய மணி போன்ற பெண்
-
செங்கொடிமதி
(female)
சிவந்த கொடியைப் போன்ற இடையையும், மதி (நிலவு) போன்ற முகத்தையும் உடையவள்
-
செங்கொடிமாலை
(female)
அந்திப் பொழுதில் படர்ந்திருக்கும் செந்நிறக் கொடி போன்றவள்
-
செங்கொடிமுத்து
(female)
வெற்றிக் கொடிக்கு இணையான மதிப்புமிக்கவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
