True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › SA Letter Tamil Baby Names | TrueTamil

SA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with sa letter.

Total Names: 3,223



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • செங்கொடியன் (male)
    செந்நிறக் கொடியை உடையவன் (முருகன்/சிவன்) அல்லது நேர்மையான கொள்கை உடையவர்.
  • செங்கொடியோன் (male)
    சிவந்த கொடியை உடையவன்
  • செங்கோ (male)
    நாட்டை நீதிவழுவாது தர்மத்தால் ஆளும் நல்ல அரசன் அல்லது நேர்மையாக ஆட்சி செய்பவன்.
  • செங்கோடன் (male)
    பெருமை ,செழிப்பு , அழகு , கொண்ட புகழ் மிக்க வீரன்.
  • செங்கோடையான் (male)
    செம்மை / கோடை மழையைப் போன்றவர்.
  • செங்கோட்டுடையன் (male)
    செந்நிற மலையாகிய திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருப்பவன்
  • செங்கோட்டுவேலன் (male)
    திருச்செங்கோடு மலையில் எழுந்தருளியுள்ள வேல் ஏந்திய முருகப்பெருமான்.
  • செங்கோலரசு (male)
    நடுவுநிலை தவறாது (செங்கோன்மை வழுவாது) ஆட்சி செய்யும் மன்னனைப் போல விளங்குபவன்.
  • செங்கோலான் (male)
    வாய்மை உடைய கோலை உடையவர்/ சிறந்த மன்னர்.
  • செங்கோல்நம்பி (male)
    "செங்கோல்" (நேர்மையான ஆட்சி) நடத்தும் உயர்ந்த பண்புடையவன்/ நீதியின் வழி நடப்பவன் என்று பொருள்
  • செஞ்சடையன் (male)
    செம்மை , உயர்வு , வலிமை வாய்ந்த வீரன்
  • செஞ்சடையப்பன் (male)
    செம்மை /சிவந்த சடைமுடியை உடையவர்
  • செஞ்சந்தனம் (male)
    தூய்மையும் உயர்வும் கொண்டவர்
  • செஞ்சாரல் (male)
    செம்மையும் பெருமையும் கொண்டவர்
  • செஞ்சிலம்பு (male)
    சிவந்த மணிகள் பொருந்திய ஒலியெழுப்பும் வீரச் சிலம்பு போன்றவர்
  • செஞ்சுடரோன் (male)
    செம்மையான ஞானஒளியை உடையவன்
  • செஞ்சுடர் (female)
    சிவந்த நிறத்தில் ஒளிரும் சுடரைப் போன்றவள்
  • செஞ்சுடர்வேலன் (male)
    செம்மையான ஞானஒளி வீசும் வேலையுடைய முருகன்
  • செஞ்சுடர்வேள் (male)
    செந்நிற ஒளி வீசும் நெருப்பைப் போன்ற ஆற்றல் கொண்ட தலைவன்
  • செஞ்சென்னி (male)
    மனதில் உறுதியும் தெளிவும் கொண்ட தலைவனைப் போன்றவர்; சோழனைப் போன்ற சிறப்பு உடையவர்.
  • செஞ்செல்வன் (male)
    அறநெறியில் வாழும் மேன்மையான பண்புகளை உடையவன்
  • செஞ்செழியன் (male)
    நேர்மை, தூய்மை, அழகு வாய்ந்தவர்; பாண்டிய மன்னனைப் போன்ற சிறப்புடையவர்.
  • செஞ்சேய் (male)
    அழகு வாய்ந்த செந்நிறம் கொண்ட முருகக்கடவுளைப் போன்றவர்.
  • செஞ்சேரன் (male)
    நேர்மையும் வீரமும் மிக்க சேரர்களின் தலைவர்
  • செஞ்சொற்கதிரவன் (male)
    உண்மைச் சொற்களால் ஒளியைப் பரவச்செய்பவர்
  • செஞ்சொற்கோன் (male)
    அறிவார்ந்த சொற்களால் உலகை ஆளும் வல்லமை படைத்தவர்
  • செஞ்சொல் (male)
    நேர்மை மற்றும் செம்மையுடன் பேசுபவர்
  • செஞ்சொல்நம்பி (male)
    செம்மையான (நேர்மையான) சொல்லை உடைய நம்பிக்கைக்குரியவன்
  • செஞ்சொல்வல்லான் (male)
    அறிவுப்பூர்வமான சொற்களால் மற்றவர்களைக் கவரும் பேராற்றல் கொண்டவர்
  • செஞ்சோலை (female)
    நேர்மையும் அழகும் செழிப்பும் நிறைந்த சோலை போன்றவர்
  • செஞ்சோலை (male)
    நேர்மையும் அழகும் செழிப்பும் நிறைந்த சோலை போன்றவர்
  • செஞ்சோழன் (male)
    நேர்மை, தூய்மை, அழகு வாய்ந்தவர்; சோழ மன்னனைப் போன்ற சிறப்புடையவர்.
  • செந்தகை (male)
    தூய அன்பும் அருளும் நிறைந்தவர்; நற்பண்புடன் பெருமை கொண்டவர்.
  • செந்தகையன் (male)
    செழிப்பு , பொருத்தம் , சிறப்பு ,திறமையானவன்
  • செந்தகையள் (female)
    செழுமையான நற்குணங்கள் கொண்டவள்
  • செந்தங்கம் (male)
    ஒளி வீசும் தங்கத்தைப் போன்றவர்; தூய்மை, நேர்மை கொண்டவர்.
  • செந்தணல் (male)
    கனன்று கொண்டிருக்கும் நெருப்பு போன்றவர்
  • செந்தணிகை (male)
    செம்மையான அறிவும் பொறுமையும் உடையவர்
  • செந்தனல் (male)
    அறியாமை எனும் இருளைச் சுட்டெரிக்கும் ஞானக் கனல் - மனமாசுகளை அழிக்கும் தூய உள்ளம் கொண்டவர்
  • செந்தமிழண்ணல் (male)
    செந்தமிழின் இனிமை கொண்டவர் ; பெருமையில் சிறந்து விளங்குபவர்.
  • செந்தமிழன் (male)
    செழுமையான தமிழ் பேசும் தமிழன்; தமிழ்ப் பற்று மிக்கவன்/ செம்மையான தமிழ் நிலத்தவன்
  • செந்தமிழன்பன் (male)
    செம்மையான தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றும் காதலும் கொண்டவர்.
  • செந்தமிழப்பன் (male)
    செழுந்தமிழ் மொழியின் தந்தை"
  • செந்தமிழமுதன் (male)
    நற்பண்பு ,செம்மை , உயர்வு , நன்னெறி கொண்ட இனிமையானவன்
  • செந்தமிழமுது (female)
    செந்தமிழ் அமுதம் போல் இனிமையானவள்
  • செந்தமிழரசி (female)
    செந்தமிழ் பேசும் அரசி
  • செந்தமிழரசு (male)
    செழுமையான தமிழ் மொழியை ஆள்பவர் அல்லது தமிழ் மொழியின் அரசராகத் திகழ்பவன்
  • செந்தமிழரிமா (male)
    செம்மையான தமிழ் நெறியுள்ள அரிய குணமும் பெருமையும் கொண்ட ஆண்
  • செந்தமிழருவி (female)
    செந்தமிழை அருவி போல் கொட்டுபவள்
  • செந்தமிழறிஞன் (male)
    தமிழ் இலக்கண, இலக்கியங்களை முழுமையாகக் கற்றுத் தேர்ந்த மேதை

« Prev Page 30 of 65 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube