True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › SA Letter Tamil Baby Names | TrueTamil

SA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with sa letter.

Total Names: 3,223



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • செந்தமிழறிவன் (male)
    செந்தமிழை ஆய்ந்து கற்று நல்லறிவுடன் திகழ்பவர்.
  • செந்தமிழறிவு (male)
    செந்தமிழைக் கற்றுப் பொறியுணர்வு விளங்கி உலகில் சிறந்து விளங்குபவர்.
  • செந்தமிழழகு (female)
    செந்தமிழைப் போல் அழகுடையவள்
  • செந்தமிழாள் (female)
    செந்தமிழைப் போன்றவள்
  • செந்தமிழிசை (male)
    செந்தமிழின் பெருமையையும் இசையின் இனிமையையும் ஒருங்கே கொண்டவர்.
  • செந்தமிழினியன் (male)
    செம்மையான உயர்ந்த தமிழ்மொழி போன்ற இனிமையுடையவன்
  • செந்தமிழின்பன் (male)
    செந்தமிழை ஆய்துகற்று என்றும் நிலைத்த இன்பத்துடன் திகழ்பவர்.
  • செந்தமிழூரன் (male)
    செழுந்தமிழ் வளமுடைய ஊரின் தலைவன்
  • செந்தமிழெளினி (male)
    சீரும் சிறப்பும் வாய்ந்த செந்தமிழைப் போன்றவர்; எழுனி வள்ளலைப் போன்ற பெருமை கொண்டவர்.
  • செந்தமிழேந்தல் (male)
    செழுந்தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் மேன்மையான தலைவன்
  • செந்தமிழேந்தி (male)
    செந்தமிழைத் தன் உள்ளத்தில் தாங்கி உலகு போற்ற வாழ்பவர்.
  • செந்தமிழையன் (male)
    செழுந்தமிழ் மொழியின் தலைவன்
  • செந்தமிழொளி (male)
    தமிழ் மொழியால் உண்டாகும் அறிவுச்சுடர்
  • செந்தமிழ் (male)
    செழுமையான, இலக்கணச் சிறப்புமிக்கத் தமிழ்/ கலப்பற்ற தூய தமிழ் போன்றவன்
  • செந்தமிழ்அணங்கு (female)
    செந்தமிழ் போல அழகுடைய தெய்வீகமான பெண்
  • செந்தமிழ்க்கடல் (male)
    தமிழ் அறிவில் கடல் போன்றவர்
  • செந்தமிழ்க்கண்ணி (female)
    செந்தமிழைப் போல் இனிமையுடைய பெண்
  • செந்தமிழ்க்கனல் (male)
    நேர்மையான பேச்சால் அறிவும் தெளிவும் தருபவன்
  • செந்தமிழ்க்கனி (female)
    செந்தமிழின் இனிமை போன்றவர்
  • செந்தமிழ்க்கலை (female)
    செந்தமிழைப் போல கலைத்தன்மையுடைய பெண்
  • செந்தமிழ்க்காரி (male)
    தமிழ் மொழியின் காவலனாகத் திகழும் வீரன்
  • செந்தமிழ்க்கிளி (female)
    செந்தமிழைப் பேசும் கிளி போன்றவர்
  • செந்தமிழ்க்கிள்ளி (male)
    செழுந்தமிழைப் போற்றும் சோழ மன்னன்
  • செந்தமிழ்க்கிழான் (male)
    தாய்மொழியின் சிறப்புகளைத் தன் வசம் கொண்ட தமிழ் மகன்
  • செந்தமிழ்க்கீரன் (male)
    இனிமையும் செம்மையும் நிறைந்த தமிழ் போன்றவர்; தமிழ்ப் புலவர் கீரனைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
  • செந்தமிழ்க்குன்றன் (male)
    தமிழ் மொழியைப் போல நிலையான, மலை போன்ற உறுதியுடையவன்
  • செந்தமிழ்க்குமரன் (male)
    தமிழ் மொழியைப் போற்றும் இளந்தலைவன்
  • செந்தமிழ்க்குமரி (female)
    செந்தமிழின் இனிமையை உடைய இளம்பெண்
  • செந்தமிழ்க்குரிசில் (male)
    தமிழுக்குத் தொண்டு செய்யும் மேன்மையான அரசன்
  • செந்தமிழ்க்கூத்தன் (male)
    செந்தமிழாய்ச் சிறந்தும் சிவபெருமானாய்ப் பெருமைகொண்டும் திகழ்பவர்.
  • செந்தமிழ்க்கேள்வன் (male)
    செழுந்தமிழ் மொழியின் தலைவன்
  • செந்தமிழ்க்கோதை (female)
    செந்தமிழ் போன்ற பண்புடைய இளம்பெண்
  • செந்தமிழ்க்கொடி (female)
    செந்தமிழ் மொழியின் கொடி போன்றவள்
  • செந்தமிழ்க்கோ (male)
    செந்தமிழ் நிலத்தின் அரசன் / தலைவன்
  • செந்தமிழ்க்கோடன் (male)
    மலைச்சிகரமென உயர்ந்தோங்கி நிற்கும் செந்தமிழைப் போன்றவர்; செந்தமிழின் சிறப்பும் பிறை நிலவின் அழகும் வாய்ந்தவர்.
  • செந்தமிழ்க்கோதை (female)
    செழுமையான தமிழால் தொடுக்கப்பட்ட மாலை போன்றவள்
  • செந்தமிழ்க்கோன் (male)
    உலகை செந்தமிழ் ஆள அரசனாய்த் திகழும் பெருமை கொண்டவர்.
  • செந்தமிழ்க்கோவன் (male)
    செந்தமிழுக்கு அரசனைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்; சிவபெருமானின் பெருமை கொண்டவர்.
  • செந்தமிழ்ச்சிலை (female)
    தூய தமிழின் வடிவமாகத் திகழ்பவர்
  • செந்தமிழ்ச்சுடர் (female)
    செந்தமிழின் ஒளிச்சுடராக இருப்பவர்
  • செந்தமிழ்ச்சென்னி (male)
    தமிழ் மொழியைத் தலைமையாகக் கொண்டவர்
  • செந்தமிழ்ச்செம்மல் (male)
    தமிழ் மொழியில் அறிவாற்றல் மிக்க சான்றோன்
  • செந்தமிழ்ச்செல்வன் (male)
    கலப்பற்ற தூய தமிழிழைத் தன் வாழ்வின் செல்வமாகக் கொண்டவன்
  • செந்தமிழ்ச்செல்வி (female)
    வளமான தமிழைத் தன் செல்வமாகக் கொண்டவள்
  • செந்தமிழ்ச்செழியன் (male)
    தமிழ் மொழியைப் போலச் செழுமையான பண்புகளைக் கொண்ட பாண்டியர்களைப் போன்றவர்
  • செந்தமிழ்ச்சேய் (male)
    தூய தமிழின் குழந்தையாக விளங்கி, தமிழுக்குச் சிறப்பு சேர்ப்பவன்
  • செந்தமிழ்ச்சோலை (female)
    செந்தமிழால் மலர்ந்த அழகிய சோலை
  • செந்தமிழ்ச்சோலை (female)
    செழுமையான தமிழ் மணக்கும் பூந்தோட்டம்
  • செந்தமிழ்த்தாய் (female)
    செந்தமிழின் தாயுருவம்
  • செந்தமிழ்த்தேவி (female)
    செந்தமிழின் தெய்வீகப் பெண்

« Prev Page 31 of 65 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube