SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
செந்தமிழ்நங்கை
(female)
தூய தமிழின் அடையாளமாகத் திகழும் பெண்
-
செந்தமிழ்நம்பி
(male)
செம்மை/இனிமை/ சிறந்தவர் /தாய்மையானத் தமிழ் மொழியை உடையவர்.
-
செந்தமிழ்நாச்சி
(female)
தமிழ் நற்பண்புகள் நிறைந்த பேரரசி
-
செந்தமிழ்நாடன்
(male)
செழுந்தமிழ் பேசும் நாட்டின் தலைவன்
-
செந்தமிழ்நாயகி
(female)
செந்தமிழைப் போன்ற இனிமையான அரசி
-
செந்தமிழ்நாவன்
(male)
செந்தமிழை உச்சரித்து சிறப்பு பெற்ற நாவினை உடையவர்.
-
செந்தமிழ்நிதி
(female)
தமிழ்ப் பண்பாட்டின் கருவூலம் போன்றவர்
-
செந்தமிழ்நிதி
(male)
தமிழ்ப் பண்பாட்டின் கருவூலம் போன்றவர்
-
செந்தமிழ்நிலவன்
(male)
செழுந்தமிழைப் போன்ற இனிமையும், நிலவைப் போன்ற குளிர்ச்சியான ஒளியும் கொண்டவன்
-
செந்தமிழ்நெஞ்சன்
(male)
தமிழ் மணக்கும் தூய உள்ளம் கொண்டவன்
-
செந்தமிழ்நேயன்
(male)
செந்தமிழின்பால் அன்பு கொண்டு வாழ்பவர் ; இறைப்பற்று கொண்டவர்.
-
செந்தமிழ்ப்பரிதி
(male)
செந்தமிழாய்ச் சிறந்தும் சூரியனாய் ஒளிர்ந்தும் வாழ்பவர்.
-
செந்தமிழ்ப்பாரி
(male)
தமிழைப் போலவே எல்லையற்ற கொடைக்குணம் கொண்டவன்
-
செந்தமிழ்ப்பாவலன்
(male)
செழுந்தமிழ் மொழியில் கவி பாடும் திறன் மிக்கவன்
-
செந்தமிழ்ப்பாவை
(female)
செந்தமிழ்ப் பாமாலை போன்றவள்
-
செந்தமிழ்ப்பித்தன்
(male)
தமிழ் மொழியின் இனிமையில் தன்னை மறந்தவன்
-
செந்தமிழ்ப்பிரியாள்
(female)
தமிழின் மீதான தீராத காதலும், செழுமையையும் உடையவள்
-
செந்தமிழ்ப்பிறை
(female)
நாள்தோறும் வளரும் தமிழறிவை உடையவள்
-
செந்தமிழ்ப்புலவன்
(male)
செழுந்தமிழ் மொழியில் நிகரற்ற அறிவும், கவிபாடும் ஆற்றலும் கொண்டவர்"
-
செந்தமிழ்ப்பூ
(female)
செந்தமிழ்ப் பூவைப் போன்றவள்
-
செந்தமிழ்ப்பொழில்
(female)
செந்தமிழால் நிறைந்த சோலை போன்றவர்
-
செந்தமிழ்ப்பொழிலன்
(male)
செழுந்தமிழ் மணம் கமழும் சோலையைப் போன்றவன்
-
செந்தமிழ்மகன்
(male)
செழுந்தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பெருமைமிக்க மகன்
-
செந்தமிழ்மகள்
(female)
தமிழின் மீதான தீராத காதலை உடையவள்
-
செந்தமிழ்மங்கை
(female)
செந்தமிழ்ப் பெண்
-
செந்தமிழ்மணி
(female)
தமிழ் மொழியின் ஒளிவீசும் ஆபரணம் போன்றவர்
-
செந்தமிழ்மணி
(male)
தமிழ் மொழியின் ஒளிவீசும் ஆபரணம் போன்றவர்
-
செந்தமிழ்மதி
(female)
செந்தமிழின் அறிவு நிரம்பியவள்
-
செந்தமிழ்மன்னன்
(male)
செழுந்தமிழ் மொழியைப் போற்றி வளர்க்கும் அரசன்
-
செந்தமிழ்மறவன்
(male)
எத்திசையும் புகழ் மணந்து விளங்கும் செந்தமிழ்ப் போன்றவர் ; வீரம் மிக்கவர்.
-
செந்தமிழ்மலர்
(female)
செந்தமிழைப் போல மலர்ந்தவர்
-
செந்தமிழ்மலை
(male)
உயர்ந்த குணம் , செம்மை , மற்றும் பெருமை வாய்ந்த தமிழர்
-
செந்தமிழ்மலையன்
(male)
செழுந்தமிழைப் போற்றும் மலைநாட்டின் தலைவர்
-
செந்தமிழ்மாண்பன்
(male)
செந்தமிழைக் கற்று பெருமை பெற்று மாண்புடன் திகழ்பவர்; செந்தமிழால் நலம் பெற்று அழகுடன் திகழ்பவர்.
-
செந்தமிழ்மானன்
(male)
பெருமை உயர்வு மதிப்பு கொண்ட ஆண்
-
செந்தமிழ்மார்பன்
(male)
தன் நெஞ்சமெங்கும் செந்தமிழே நிறைந்து, சிறந்து விளங்கும் பெருமை கொண்டவர்.
-
செந்தமிழ்மாறன்
(male)
செந்தமிழைச் சங்கம் வைத்து வளர்த்த பாண்டிய மன்னனைப் போன்ற சிறப்புடையவர்.
-
செந்தமிழ்மாலை
(female)
செந்தமிழால் மாலையாகத் தொடுக்கப்பட்டவர்
-
செந்தமிழ்முதல்வன்
(male)
மொழிகளுக்கெல்லாம் முதலான செந்தமிழைப் போன்றவர்; எல்லா பொருள்களுக்கும் முதலான இறைவன் போன்றவர்.
-
செந்தமிழ்முதல்வி
(female)
செந்தமிழுக்கு முதன்மையானவள்
-
செந்தமிழ்முத்தன்
(male)
செழுந்தமிழைப் போன்ற தூய்மையான முத்து போன்றவன்
-
செந்தமிழ்முத்து
(female)
செந்தமிழை முத்தாக அணிந்தவர்
-
செந்தமிழ்முனைவன்
(male)
செம்மையுற்று சிறந்து விளங்கும் தமிழ் மொழியின் தலைவன் போன்ற பெருமை கொண்டவர்.
-
செந்தமிழ்முரசு
(male)
செந்தமிழைத் திசை எங்கும் கொட்டி முழக்கும் முரசு போன்றவர்.
-
செந்தமிழ்முருகன்
(male)
தமிழ் மொழியின் வடிவாகத் திகழும் முருகப்பெருமான்
-
செந்தமிழ்முருகு
(male)
செம்மை நிறைந்த தமிழ் நெறியுள்ள வீரமும் பெருமையும் கொண்டவன்
-
செந்தமிழ்முல்லை
(female)
செந்தமிழால் பூத்த முல்லை மலரைப் போன்றவர்
-
செந்தமிழ்மொழி
(female)
செந்தமிழ் மொழியைப் போல் இனிமையானவர்
-
செந்தமிழ்மைந்தன்
(male)
சீரும் சிறப்பும் வா ய்ந்த செந்தமிழ்ப் புதல்வனாய்த் திகழ்பவர்.
-
செந்தமிழ்வடிவு
(female)
செந்தமிழின் இனிய வடிவானவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
