True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › SA Letter Tamil Baby Names | TrueTamil

SA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with sa letter.

Total Names: 3,223



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • செந்தின்மான் (male)
    மருதமலையில் வாழும் மான் போன்ற அழகுடையவர்
  • செந்தின்மாலை (male)
    மலர்களைப் போல அழகும் இனிமையும் நிறைந்தவர்
  • செந்தின்முடி (male)
    அறிவுத் தலைவனாகிய குரிசில் கொண்டவர்/ அழகு மற்றும் ஒழுங்குடன் கூடியவர்
  • செந்தின்முத்து (male)
    திருச்செந்தூர் கடலில் கிடைத்த அரிய முத்து போன்றவர்
  • செந்தின்முல்லை (female)
    இயற்கை அழகும் சிறப்பும் கொண்டவர்/ அழகும் செழுமையும் கொண்டவர்
  • செந்திருநங்கை (female)
    சிவந்த நிறத்தையும் செல்வத்தையும் உடைய பெண்
  • செந்திருநாச்சி (female)
    சிவந்த நிறத்தையும் செல்வத்தையும் உடைய தலைவி
  • செந்திருநாயகி (female)
    சிவந்த நிறத்தையும் செல்வத்தையும் உடைய தலைவி
  • செந்திருநாவரசி (female)
    செல்வச் செழிப்பும் நாவன்மையும் உடையவர்
  • செந்திருவன் (male)
    குறையில்லாத செல்வத்தைக் கொண்டவர் ; தெய்வத் தன்மை வாய்ந்த அழகியவர்.
  • செந்திறத்தன் (male)
    செம்மைப் பண்பககளான நேர்மை, தூய்மை, வாய்மை கொண்டவர்.நிலைபெற்ற வலிமை வாய்ந்தவர்.
  • செந்திறலோன் (male)
    உயர்ந்த பண்புகளுடன் கூடிய பேராற்றல் கொண்ட தலைவன்
  • செந்திறல் (male)
    நேர்மையான வலிமை கொண்டவர்
  • செந்திற்கடல் (male)
    பெருந்தன்மை , நற்பண்பு , அழகு , செல்வம் ,அனைத்திலும் அளப்பரிய மனிதன்
  • செந்திற்கதிர் (male)
    திருச்செந்தூரில் தோன்றும் சூரியனைப் போன்று ஒளிபொருந்தியவர்
  • செந்திற்கனி (male)
    பழமுதிர் சோலையின் சுவைமிகுந்த கனி போன்றவர்
  • செந்திற்கயம் (male)
    செயல்திறனும் சக்தியும்கொண்டவர்
  • செந்திற்கயல் (female)
    திருச்செந்தூர் கடல் மீன் போன்ற கண்கள் உடையவள்.
  • செந்திற்கழனி (male)
    திருச்செந்தூரின் வளம் மிக்க வயல் நிலம் போன்றவர்
  • செந்திற்கா (male)
    செம்மை, உயர்வு ,உயர்ந்த குணத்தை
  • செந்திற்கானல் (male)
    செம்மையும், ஒளிர்வும் ,நிறைந்தவன்
  • செந்திற்கிள்ளை (male)
    முருகனால் அருள் பெற்ற சிறுவன்
  • செந்திற்குன்றன் (male)
    திருச்செந்தூரில் உறையும் மலைத்தலைவன்
  • செந்திற்குமரன் (male)
    திருச்செந்தூரில் வீற்றிருக்கும் அழகிய முருகப்பெருமான்
  • செந்திற்குயில் (female)
    திருச்செந்தூர் சோலையில் பாடும் குயில் போன்றவள்
  • செந்திற்கூத்தன் (male)
    திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கும் ஆடல் வல்லோன்
  • செந்திற்கொடி (male)
    திருச்செந்தூர் திருத்தலத்தின் வெற்றிக் கொடி போன்றவர்
  • செந்திற்கொழுந்து (female)
    முருகனின் அருட்கொழுந்தைப் போன்றவர்
  • செந்திற்கோதை (female)
    முருகனைப் போல மணமாலை பூண்ட மார்பினை உடையவர் / பெருமை மற்றும் உயர்வு கொண்டவர்.
  • செந்திற்சந்தனம் (male)
    திருச்செந்தூர் தலத்தின் நறுமணம் மிக்க சந்தனம் போன்றவர்
  • செந்திற்சாந்து (female)
    பண்டை நாள் தொட்டு கமழும் மணமாக அவன் விளங்குபவர் / அமைதியும் சமநிலையும் கொண்டவர்
  • செந்திற்சாந்து (male)
    பண்டை நாள் தொட்டு கமழும் மணமாக அவன் விளங்குபவர் / அமைதியும் சமநிலையும் கொண்டவர்
  • செந்திற்சாரல் (male)
    பழமுதிர்சோலை சாரல் போன்ற குளுமையானவர்
  • செந்திற்சிட்டு (female)
    ஒளியும் சிறப்பும் கொண்டவர்
  • செந்திற்சிட்டு (male)
    ஒளியும் சிறப்பும் கொண்டவர்
  • செந்திற்சிலம்பு (male)
    செந்தில் முருகனின் கால்களில் ஒலிக்கும் சிலம்பு போன்றவர்
  • செந்திற்சுடர் (female)
    ஒளி மற்றும் உயர்வு கொண்டவர்
  • செந்திற்சுடர் (male)
    ஒளி மற்றும் உயர்வு கொண்டவர்
  • செந்திற்செல்வன் (male)
    திருச்செந்தூர் முருகனின் அருளைப் பெற்றவன்
  • செந்திற்செல்வம் (male)
    வேலேந்திய தடக்கையில் சால்பேந்திய செல்வன் / செழுமையும் வளமும் கொண்டவர்
  • செந்திற்செல்வி (female)
    முருகனின் அருள் பெற்ற செல்வி
  • செந்திற்சேய் (male)
    திருச்செந்தூர் முருகனின் குழந்தை போன்றவர்
  • செந்திற்சோலை (male)
    முருகன் அருள் பெற்ற வளமையானவன்
  • செந்திற்பரிதி (male)
    உயர்ந்த குணம் , புகழ் மிக்கவர்.
  • செந்திற்பழம் (male)
    நன்மையும் செழுமையும் கொண்டவர்
  • செந்திற்பாவை (female)
    முருகனருள் பெற்ற பெண்
  • செந்திற்பிடி (female)
    பழமுதிர் சோலையில் உலவும் பெண் யானை போன்றவர்
  • செந்திற்பிணை (male)
    உறுதியும் நம்பிக்கையும் கொண்டவர்
  • செந்திற்பிள்ளை (male)
    திருச்செந்தூர் முருகனின் குழந்தை போன்றவர்
  • செந்திற்புகழ் (male)
    விரும்பியவர்களுக்கு விரும்பியது தரும் புகழிசையின் பேராளர் / உயர்ந்த கீர்த்தியும் மதிப்பும் கொண்டவர்.

« Prev Page 34 of 65 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube