SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
செந்திற்புணை
(male)
திருச்செந்தூர் முருகனைப் போல் பாதுகாப்பு துணையாக இருப்பவர்
-
செந்திற்புதுமை
(male)
விரும்பியவர்களுக்கு விரும்பியது தரும் புகழிசையின் பேராளர் / பன்னிருகைக் கோல அழகினைக் கொண்டவர்
-
செந்திற்புனல்
(female)
வளமும் நன்மையும் பரப்பும் நபர்
-
செந்திற்புனல்
(male)
வளமும் நன்மையும் பரப்பும் நபர்
-
செந்திற்புன்னை
(male)
திருச்செந்தூர் கடற்கரை புன்னை மரம் போன்றவர்
-
செந்திற்பூ
(female)
பழமுதிர் சோலையில் பூக்கும் மலர் போன்ற மணமுடையவர்
-
செந்திற்பூவை
(female)
மலர்ச்சியும் அழகும் கொண்டவர்
-
செந்திற்பொட்டு
(female)
திருச்செந்தூர் தலத்தின் வெற்றித் திலகம் போன்றவர்
-
செந்திற்பொன்
(male)
திருச்செந்தூரில் ஒளிவீசும் தூய தங்கம் போன்றவர்
-
செந்திற்பொன்னி
(female)
வளமும் செழுமையும் கொண்டவர்
-
செந்திற்பொழில்
(female)
அழகின் திருவுருவமாகத் திகழ்பவர் /ஒளியும் செழுமையும் பரப்பும் நபர்
-
செந்திற்பொழில்
(male)
அழகின் திருவுருவமாகத் திகழ்பவர் /ஒளியும் செழுமையும் பரப்பும் நபர்
-
செந்திலன்பன்
(male)
திருச்செந்தூரில் கோயில் கொண்டுள்ள முருகப்பெருமானின் அன்பராய்த் திகழும் பெருமை வாய்ந்தவர்.
-
செந்திலமுது
(male)
பழனி பஞ்சாமிர்தம் போன்ற இனிமையானவர்
-
செந்திலம்மை
(female)
திருச்செந்தூர் முருகனின் அருள் பெற்றத் தாய் போன்றவள்.
-
செந்திலரசன்
(male)
திருச்செந்தூரில் வீற்றிருக்கும் அரசராகிய முருகன்
-
செந்திலரசி
(female)
முருகனின் அருள் பெற்ற அரசி
-
செந்திலருவி
(male)
அழகு , செழிப்பு , உடையவன்
-
செந்திலழகன்
(male)
சிவந்த முருகக் கடவுளைப் போன்றவர் ; அழகிய திருமாலின் வடிவானவர்.
-
செந்திலழகி
(female)
பலரும் புகழும் அழகும் உயர்வும் கொண்டவர்
-
செந்திலழகு
(male)
திருச்செந்தூர் மருகனின் அழகை போன்றவர்
-
செந்திலாறுமுகம்
(male)
திருச்செந்தூரில் (செந்தில்) உறையும் ஆறு முகங்களைக் கொண்ட முருகப்பெருமான் போன்றவன்
-
செந்திலாள்
(female)
திருச்செந்தூரை ஆளுபவள்
-
செந்திலாழி
(female)
ஆழமான அறிவும் குணமும் கொண்டவர்
-
செந்திலினியன்
(male)
அன்பர்களுக்கு இனியனாய்த் திகழும் திருச்செந்தூர் முருக கடவுளைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
-
செந்திலினியாள்
(female)
பழமுதிர் சோலையைப் போல் இனிமையானவள்
-
செந்திலின்பன்
(male)
முருகனைப் போல் எப்போதும் இன்பம் உடையவர்
-
செந்திலூராள்
(female)
முருகன் முருகன் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளில் ஒன்றைச் சார்ந்தவர்
-
செந்திலெழினி
(male)
முருகக் கடவுளைப் போன்ற சிறப்பையும் எழினி வள்ளலைப் போன்ற பெருமையும் கொண்டவர்.
-
செந்திலெழிலன்
(male)
இளமை எழில்வாய்ந்த தோற்றப் பொலிவுடன் திகழும் திருச்செந்தூர் முருகக் கடவுளைப் போன்றவர்.
-
செந்திலெழிலி
(male)
அழகும் இனிமையும் நுட்பமும் கொண்டவன்
-
செந்திலெழில்
(male)
அழகும் ஒளியும் உயர்வும் கொண்டவர்
-
செந்திலேரி
(male)
அழகு, செம்மை நிறைந்தவன்
-
செந்திலையன்
(male)
திருச்செந்தூரில் சிறப்புடன் விளங்கும் முருகக் கடவுளைப் போன்றவர்.
-
செந்திலொளி
(male)
செம்மை நிறைநந்தவன் , உயர்ந்த குணம் கொண்டவன்
-
செந்தில்
(male)
செம்மையான இடம் (திருச்செந்தூரைக் குறிக்கும்); முருகப் பெருமானின் பெயர்
-
செந்தில் வல்லி
(female)
முருகன் அருள் பெற்ற அழகிய பெண்
-
செந்தில் வாணி
(female)
முருகனின் அருள் பெற்ற கலைமகள்
-
செந்தில்எழிலன்
(male)
திருச்செந்தூர் முருகனைப் போன்ற பேரழகன்
-
செந்தில்குமரன்
(male)
பழனியில் அருளும் ஞான – வீர வடிவ முருகன்
-
செந்தில்கொடி
(female)
சேவற் கொடி உடையவர்
-
செந்தில்சுடர்
(female)
தமிழ்க் கடவுள் முருகன்போல் ஒளி பொருந்தியவர்
-
செந்தில்செல்வன்
(male)
செந்தூர் முருகனின் அருள்பெற்ற மகன் /அழகும் செல்வமும் நிறைந்த தலைவன்
-
செந்தில்செல்வி
(female)
முருகனின் அருள் பெற்ற செல்வமுடைய பெண்
-
செந்தில்தம்பி
(male)
நற்பண்பு , அழகு , அன்புக்குரியவன்
-
செந்தில்நங்கை
(female)
முருகனின் அருள் பெற்ற பெண்
-
செந்தில்நம்பி
(male)
செந்தில் ஆண்டவனின் அருள்பெற்ற பண்பாளன்
-
செந்தில்நாச்சி
(female)
முருகன் அருள் பெற்ற தலைவி
-
செந்தில்நாயகம்
(male)
முருகனின் பெயர் | தலைவர்
-
செந்தில்நாயகி
(female)
முருகனின் அருள் பெற்ற தலைவி
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
