SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
செந்தில்நிதி
(female)
முருகனின் அருளையும் செல்வ வளத்தையும் பெற்றவர்
-
செந்தில்மணி
(female)
முருகனின் அழகும் அறிவும் பெற்றவர்
-
செந்தில்மதி
(female)
முருகனின் தெய்வீக ஒளி போன்றவர்
-
செந்தில்மலர்
(female)
முருகனின் அருளைப் போல மலர்ந்த அழகு
-
செந்தில்முத்து
(female)
திருச்செந்தூரில் விளைந்த முத்தைப் போல் சிறப்புடையவர்
-
செந்தில்முத்தையன்
(male)
திருச்செந்தூர் முருகன்; "முத்தையன்" என்பது முருகனைக் குறிக்கும் அன்பான நாட்டுப்புறப் பெயர்
-
செந்தில்வடிவு
(female)
முருகனைப் போன்ற வடிவுடையவர்
-
செந்தில்வண்ணன்
(male)
திருச்செந்தூர் முருகனின் திருவருள் போன்ற தன்மையுடையவன்
-
செந்தில்வலவன்
(male)
திருச்செந்தூரில் உறையும் ஆற்றல் மிக்க தலைவன்
-
செந்தில்வளவன்
(male)
திருச்செந்தூரில் வீற்றிருக்கும் முருகக்கடவுளைப் போன்றவர்; சோழமன்னனின்பெருமை கொண்டவர்.
-
செந்தில்வளை
(male)
செம்மை, அழகு , மென்மை கொண்டவன்
-
செந்தில்வழுதி
(male)
திருச்செந்தூரில் திகழும் முருகக் கடவுளைப் போன்றவர்; பாண்டிய மன்னனைப் போன்ற நிலைத்த பெருமை கொண்டவர்.
-
செந்தில்வாகை
(male)
அழகும் வெற்றியும் நிறைந்தவன்
-
செந்தில்வாணன்
(male)
திருச்செந்தூரில் வாழ்பவர்
-
செந்தில்வாழி
(male)
திருச்செந்தூர் முருகனின் அருளால் பல்லாண்டு வாழ்பவர்
-
செந்தில்விறல்
(male)
திருச்செந்தூர் முருகனின் வீரத்தையும் வெற்றியையும் போன்றவர் / திருச்செந்தூரின் பெருமையுடையவர்
-
செந்தில்வீரன்
(male)
வலிமையுடைய, சிவந்த வீரனாகிய முருகக் கடவுளை போன்றவர்.
-
செந்தில்வெற்றி
(male)
அழகும் மேன்மையும் நிறைந்த வெற்றியாளன்
-
செந்தில்வேரி
(male)
பழமுதிர் சோலையின் தேன் போன்ற இனிமையானவர்
-
செந்தில்வேலன்
(male)
வெற்றி தரும் வேலினை ஏந்தி, செந்தூர் கரையில் அருள்பாலிக்கும் அழகன்
-
செந்தில்வேல்
(male)
முருகன் போன்றவர்/வேலை உடையவர்.
-
செந்தில்வேள்
(male)
ஞானம், வீரியம், தீமை அழிக்கும் சக்தி
-
செந்தீ
(male)
சிவந்த நெருப்பு போன்ற ஆற்றல் கொண்டவன்
-
செந்துகிர்
(male)
செம்மை , உயர்வு ,வலிமை , திறன் , செயல் திறன் கொண்டவர்
-
செந்துணை
(male)
நேர்மையும் மேன்மையும் கொண்ட சிறந்த துணை
-
செந்துணைவன்
(male)
உயர்வு , நற்பண்பு , நிறைந்த நம்பிக்கைக்குரியவர்
-
செந்துரை
(male)
எல்லோரும் வளமுடன் வாழ வழிகாட்டும் சிறந்த தலைவனாகத் திகழ்பவர்.
-
செந்துறை
(male)
உயர்வும் சிறப்பும் கொண்டவர்
-
செந்துளசி
(female)
சிவந்த துளசி போன்ற நற்குணமும் தூய்மையும் உடையவள்
-
செந்தூரன்
(male)
வளத்தில் சிறந்த மருதநில தலைவனாகத் திகழ்பவர்; திருச்செந்தூரில் கோயில் கொண்டுள்ள முருகப்பெருமான் போன்றவர்.
-
செந்தென்றல்
(male)
இனிமையும் மென்மையும் நிறைந்த தென்றல் காற்றைப் போன்ற சிறப்புடையவர்.
-
செந்தேன்
(male)
இனிமையுடன் செம்மையும் கொண்டவர்
-
செந்தேவன்
(male)
பெருமைக்குரிய குணங்களை உடைய தலைவன்/ இறைவன் போன்றவன்
-
செந்தேவி
(female)
திருமகள் போன்ற செல்வமும் அழகும் உடையவள்
-
செந்நங்கை
(female)
செம்மை மற்றும் அழகு நிறைந்த பெண்
-
செந்நம்பி
(male)
நேர்மையும் மேன்மையும் கொண்ட ஆண்களில் சிறந்தவர்
-
செந்நா
(male)
உண்மையான சொற்களைப் பேசும் நாவினை உடையவர்
-
செந்நாகன்
(male)
நேர்மையும் ஆற்றலும் கொண்ட மேன்மையான தலைவன்
-
செந்நாடன்
(male)
செம்மை பண்புகளான நேர்மை, தூய்மை ,வாய்மை கொண்ட மக்கள் வாழும் நாட்டினைச் சேர்ந்தவர்.
-
செந்நாப்புலவன்
(male)
உண்மையை மட்டுமே பாடும் புலவர்; இது திருவள்ளுவரின் சிறப்புப் பெயராகும்
-
செந்நாவன்
(male)
நேர்மையான நாவும் தூய மொழியும் உடையவன்
-
செந்நிலவன்
(male)
அந்தி வானின் சிவந்த நிலவு போன்ற அழகும், மேன்மையான பண்பும் கொண்டவன்
-
செந்நிலவு
(female)
ஒளிரும் சந்திரன் போல குளிர்ச்சியும் அழகும் கொண்டவர்
-
செந்நிலா
(female)
சிவந்த நிறத்திலிருக்கும் நிலவைப் போன்றவள்
-
செந்நெஞ்சன்
(male)
நேர்மை, தூய்மை ,வாய்மை ஆகிய நற்பண்புகளை மனதில் பதிய வைத்து அதன்படி வாழும் சிறப்புடையவர்.
-
செந்நெறி
(male)
செம்மை பொருந்திய வாழ்வியல் நெறியை உடையவர்
-
செந்நெறிஎழிலன்
(male)
நேர்மையான வழியில் (செந்நெறி) வாழும் அழகான பண்புடையவன்
-
செந்நெறிச்செம்மல்
(male)
நேர்மையான அறவழியில் நின்று, மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் சிறந்த தலைவன்
-
செந்நெறிநம்பி
(male)
வாய்மை வழிநின்று நடக்கும் தலைவர்.
-
செந்நெறிப்பித்தன்
(male)
செம்மை பொருந்திய வாழ்வியல் நெறியில் மிகுந்த பற்றுடையவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
