True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › SA Letter Tamil Baby Names | TrueTamil

SA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with sa letter.

Total Names: 3,223



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • செந்நெறிப்பேரரசு (male)
    நேர்மையும் நீதியும் உச்சமாக விளங்கும் ஆட்சி - ஆட்சியாளன்
  • செந்நெறியன் (male)
    நேர்மை, தூய்மை, வாய்மை ஆகிய சிறந்த பண்புகளை கடைப்பிடித்து முறையான அறவாழ்வு வாழ்பவர்.
  • செந்நெறியப்பன் (male)
    செம்மை , உயர்வு , நற்பண்பு கொண்ட தலைவர்
  • செந்நெறியரசு (male)
    அறம் தவறாத செம்மையான வழிமுறைகளால் நாட்டை ஆளும் மன்னன்
  • செந்நேயன் (male)
    நேர்மை ,தூய்மை, வாய்மை ஆகிய செம்மைப் பண்புகளை கொண்டவர்; எல்லோருக்கும் நலம் பயக்கும் அன்பு நிறைந்த வர்.
  • சென்னி (male)
    அரசாட்சி ஏற்றல் / தலைமைப் பொறுப்பு பெறுதல்
  • சென்னிப்பேரரையன் (male)
    சோழப் பேரரசுக்கு உட்பட்ட ஒரு உயர் மட்டத் தலைவன் அல்லது தளபதி
  • செம்பகல் (male)
    செந்நிற ஒளியுடைய பகல் பொழுது போன்று தெளிவானவர்
  • செம்பண் (male)
    ஏழிசைப்பண் போல செம்மையும் செழுமையும் கொண்டவர்
  • செம்பரிதி (male)
    செம்மை நிறமுடைய கதிரவன் போன்றவன்.
  • செம்பருத்தி (female)
    செந்நிறப் பருத்தி மலர் போன்ற மென்மையான அழகுடையவர்
  • செம்பழம் (male)
    வளம் மற்றும் நன்மை நிறைந்தவர் / செழுமையும் நன்மையும் கொண்டவர்
  • செம்பவளன் (male)
    செம்மையும் , உயர்வும் ,அழகும் , செழிப்பும் நிறைந்த மனிதன்.
  • செம்பாரி (male)
    நற்பண்புகள் கொண்டவர்; பாரியைப் போன்ற வள்ளல் தன்மை மிக்கவர்.
  • செம்பாலை (male)
    செம்மை மற்றும் உயர்வு உடையவன்
  • செம்பியனண்ணல் (male)
    சிறப்புமிக்க சோழர் மரபைச் சார்ந்தவர்; பெருமையில் சிறந்து விளங்கும் தலைவனாகத் திகழ்பவர்.
  • செம்பியனன்னன் (male)
    சோழர் மரபின் தலைவர் போன்றவர்
  • செம்பியனன்பன் (male)
    சிபிச்சக்கரவர்த்தி வழிவந்த சோழர் மரபின் சிறப்பு கொண்டவர் ; சிறந்த நண்பராக விளங்குபவர்.
  • செம்பியனப்பன் (male)
    சிறப்பு மிக்க சோழர் மரபைச் சேர்ந்தவர்; வள்ளல் தன்மையுடன் நன்மை புரிந்து வாழ்பவர்.
  • செம்பியனமுதன் (male)
    சோழர் மரபில் வந்த இனிமையானவர்
  • செம்பியனம்பி (male)
    சோழர் மரபில் வந்த மிகச்சிறந்த பண்புகளை உடையர்
  • செம்பியனரசன் (male)
    சிபிச்சக்கரவர்த்தி வழிவந்த சோழர் மரபைச் சேர்ந்த சிறந்த அரசனாகத் திகழ்பவர்.
  • செம்பியனரசு (male)
    சிபிச்சக்கரவர்த்தி வழிவந்த சோழர் மரபைச் சேர்ந்த சிறந்த அரசனாகத் திகழ்பவர்.
  • செம்பியனழகன் (male)
    சிபிச் சக்கரவர்த்தி வழிவந்த சோழர்மரபைச் சார்ந்த சிறந்த அழகனாகத் திகழ்பவர்
  • செம்பியனாடன் (male)
    சோழர்மரபு ஆண்ட வளம் செழித்த நாட்டைச் சேர்ந்தவர்.
  • செம்பியனினியன் (male)
    சோழர் மரபில் வந்த இனிமையானவர்
  • செம்பியனின்பன் (male)
    பெருமைமிக்க சோழர் மரபைச் சேர்ந்தவர்; எல்லோர்க்கும் இனியவர்.
  • செம்பியனெழிலன் (male)
    பெருமைமிக்க சோழர் மரபைச் சார்ந்தவர்; அழகுமிக்கவர்.
  • செம்பியனெழிலோன் (male)
    சோழர் குலத்தின் அழகானவர்
  • செம்பியன் (male)
    “சோழர்” குடி மரபுகளுள் ஒன்று / சோழ அரசர்களுள் ஒருவர்/ செம்மையானவன்
  • செம்பியன் கோதை (male)
    சோழர் மரபில் வந்த தலைவன் போன்றவர்
  • செம்பியன்குன்றன் (male)
    பெருமை, அழகு , செம்மை மற்றும் வலிமை நிறைந்தவன்
  • செம்பியன்குமரன் (male)
    சோழர் மரபில் வந்த வீரர்
  • செம்பியன்கோ (male)
    சிபிச்சக்கரவர்த்தி வழிவந்த சோழர் மரபைச் சேர்ந்த சிறந்த அரசனாகத் திகழ்பவர்.
  • செம்பியன்கோடன் (male)
    சோழர் குலத்தின் மலை போன்ற உறுதியானவர் போன்றவர்
  • செம்பியன்கோன் (male)
    சிபிசக்கரவர்த்தி வழி வந்த சோழர் மரபின் சிறந்த அரசனைப் போன்று திகழ்பவர்.
  • செம்பியன்கோமான் (male)
    சிபிச் சக்கரவர்த்தி வழிவந்த சோழர் மரபைச் சேர்ந்தவர்; பெருமையில் சிறந்த அரசனாகத் திகழ்பவர்.
  • செம்பியன்கோவன் (male)
    சிறந்த சோழர் மரபைச் சேர்ந்தவர்; பெருமைமிக்க சிவபெருமான் போன்றவர்.
  • செம்பியன்சீரன் (male)
    பெருமைமிக்க சோழர் மரபைச் சேர்ந்தவர்; செல்வவளம் மிக்கவர்; அழகு நலம் வாய்ந்தவர்.
  • செம்பியன்சீரோன் (male)
    சோழர் மரபில் வந்த மிகச்சிறந்த பண்புகளை உடையவர்
  • செம்பியன்சுடர் (male)
    சிறந்த சோழர் மரபைச் சேர்ந்தவர்; என்றும் சுடர்விடும் சூரியன் போன்றவர்.
  • செம்பியன்செம்மல் (male)
    சோழர் மரபில் வந்த மிகச்சிறந்தவர்
  • செம்பியன்செல்வன் (male)
    சோழர் மரபில் வந்த ஆற்றல் மிக்கவர்
  • செம்பியன்செல்வி (female)
    சோழர் செம்மையைப் போல உயர்ந்த பெண்
  • செம்பியன்தேவி (female)
    சோழர் குலத்தின் குணநலன்கள் நிறைந்த தெய்வப் பெண்
  • செம்பியன்நாயகி (female)
    செம்மை வாய்ந்த சோழர் குலத் தலைவி
  • செம்பியன்பொருநன் (male)
    சிபிச் சக்கரவர்த்தி வழி வந்த பெருமைமிக்க சோழர் மரபின் வலிமைமிக்கத் தலைவனாகத் திகழ்பவர்.
  • செம்பியன்மகன் (male)
    பெருமைமிக்க சோழர் மரபில் சிறந்து விளங்கிய வீரனைப் போன்றவர்.
  • செம்பியன்மணி (male)
    பெருமை மிக்க சோழத் தலைவர் போன்றவர்
  • செம்பியன்மன்னன் (male)
    சோழர் குடியைச் சேர்ந்த சிறந்த மன்னனைப் போன்று திகழ்பவர்.

« Prev Page 37 of 65 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube