SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
செம்பியன்மறவன்
(male)
பெருமைமிக்க சோழர் மரபில் சிறந்து விளங்கிய வீரனைப் போன்றவர்.
-
செம்பியன்மாண்பன்
(male)
சோழர் மரபில் வந்த மாண்புடையவர்
-
செம்பியன்மாதேவி
(female)
செம்மை வாய்ந்த சோழர் குலத் தெய்வீகப் பெண்
-
செம்பியன்மானன்
(male)
சிபிச்சக்கரவர்த்தி வழிவந்த பெருமைமிக்க சோழர் மரபின் தலைவன் போன்று திகழ்பவர்.
-
செம்பியன்முடி
(male)
சோழர் வழித்தோன்றலில் தலைவர் போன்றவர்
-
செம்பியன்முதல்வன்
(male)
சிபிச்சோழனின் வழிவந்த சோழ மன்னர்களைப் போன்ற சிறப்புடையவர்; எல்லாவற்றிற்கும் முதலான இறைவன் போன்றவர்.
-
செம்பியன்முத்தன்
(male)
சோழர் மரபில் வந்த தூய்மையானவர்
-
செம்பியன்முத்து
(male)
சோழர் மரபில் வந்த முத்து போன்ற தூய்மையாவர்
-
செம்பியன்முரசு
(male)
உயர்ந்த குணமும் , புகழும் கொண்டவன்.
-
செம்பியன்மைந்தன்
(male)
வலிமைமிக்க சோழ மரபின் வீரனைப் போன்ற சிறப்புடையவர்.
-
செம்பியன்றேவன்
(male)
சோழர் குலத்தின் ஒளிபொருந்தியவர்
-
செம்பியன்வண்ணன்
(male)
சோழர் மரபின் சிறப்புகளைப் பெற்ற பெருமை கொண்டவர்.
-
செம்பியன்வளத்தன்
(male)
வளங்கள் நிறைந்த செழுமையான சோழர்களின் தலைவன்
-
செம்பியன்வளவன்
(male)
சிறப்பு மிக்க சோழர் மரபைச் சேர்ந்த பெருமைக்குரியவர்.
-
செம்பியன்வள்ளல்
(male)
வாரி வழங்கும் குணம் கொண்ட சோழர்களை போன்றவர்
-
செம்பியன்வாணன்
(male)
சோழர் மரபில் வந்த கலைமகன் போன்றவர்
-
செம்பியன்விறலன்
(male)
சோழர் மரபில் வந்த பேராற்றல் கொண்ட வீரன் போன்றவர்
-
செம்பியன்விறல்
(male)
சோழர்களின் வெற்றிகளைப் பறைசாற்றும் ஆற்றல் மிக்கவர்
-
செம்பியன்வீரன்
(male)
அஞ்சாமையும் போர்த்திறனையும் ஒருசேரப் பெற்றவர்
-
செம்பியன்வேங்கை
(male)
சிறப்புமிக்க சோழர் மரபை சேர்ந்தவர்; வேங்கையின் வலிமை கொண்டவர்.
-
செம்பியன்வேந்தன்
(male)
பெருமைமிக்க சோழர் மரபைச் சேர்ந்த அரசர் போன்ற பெருமை கொண்டவர்.
-
செம்பியன்வேலன்
(male)
சோழர் மரபின் வழிவந்த சிறப்பு கொண்டவர்; முருகனைப் போன்ற பெருமை மிக்கவர்.
-
செம்பியன்வேல்
(male)
பெருமைமிக்க சோழர் மரபைச் சார்ந்த வீரம் கொண்ட அரசனின் கைவேல் போன்ற சிறப்புடையவர்.
-
செம்பியர்கோன்
(male)
சோழர்களின் தலைவர்
-
செம்புனல்
(male)
தூய்மையான நீர், தெளிவும் செம்மையும் கொண்ட ஆற்றுநீர்
-
செம்புலச்செல்வன்
(male)
செழிப்பான நிலத்தின் செல்வம் பொருந்தியவன்/ செல்வந்தன்
-
செம்பொன்
(male)
தூய தங்கம் / பளபளக்கும் தங்கத்தைக் குறிக்கப் பயன்படும் இலக்கியச் சொல்
-
செம்பொன்னம்பி
(male)
தூய்மையான தங்கம் போன்றவர். தலைவர்.
-
செம்பொன்னி
(female)
தங்கம் போல் ஒளிரும் காவிரி நதி போன்றவர் / அழகிய காவிரி நதி போல் தூய்மையானவர்
-
செம்பொன்மணி
(female)
செம்மையான பொன்னால் ஆன மணி
-
செம்பொற்றியாகன்
(male)
செம்பொன் போன்ற ஒளியுடைய தியாகராஜர். திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் சிறப்பான பெயர்.
-
செம்மணி
(female)
சிவந்த நிறத்திலிருக்கும் மணி
-
செம்மண்செல்வி
(female)
தனது மண்ணின் பெருமையைச் செல்வமாகக் கொண்டவள்
-
செம்மதி
(female)
சிவந்த நிறத்திலிருக்கும் நிலா
-
செம்மனச்செம்மல்
(male)
தூய உள்ளத்தால் பிறர் நலம் பேணும் மாமனிதர்
-
செம்மனச்செல்வன்
(male)
செம்மையான/நேர்மையான மனம் கொண்ட செல்வந்தர் போன்ற குணமுடையவர்
-
செம்மனச்செல்வி
(female)
செம்மையான மனம் படைத்த செல்வி
-
செம்மனம்
(male)
கள்ளம் கபடற்ற நேர்மையான மனம்
-
செம்மன்னன்
(male)
அறம் வழுவாத நேர்மையான தலைவன்
-
செம்மலர்
(female)
சிவந்த நிறத்திலிருக்கும் மலர் போன்றவர்
-
செம்மலர்க்கொடி
(female)
சிவந்த மலர் போன்ற கொடியாள்
-
செம்மலர்க்கொழுந்து
(female)
சிவந்த மலரின் கொழுந்தைப் போன்றவர்
-
செம்மலர்ச்சுடர்
(female)
சிவந்த நிறத்திலிருக்கும் மலரின் சுடரைப் போன்றவர்
-
செம்மலர்ச்செல்வி
(female)
செம்மலரில் வீற்றிருக்கும் செல்வி
-
செம்மலர்நிதி
(female)
செம்மலரின் வளம் பெற்றவர்
-
செம்மலர்ப்பூ
(female)
செழுமையான செந்நிறத்தில் பூத்துக் குலுங்கும் மலர் , மேன்மையான அழகைக் கொண்ட மலர் போன்றவள்
-
செம்மலர்மணி
(female)
மேன்மையான மலரைப் போன்ற அழகும் மணியைப் போன்ற குணமும் கொண்டவள்
-
செம்மலர்மதி
(female)
சிவந்த மலரைப் போன்ற அழகும், நிலவைப் போன்ற அறிவும் உடையவள்
-
செம்மலர்மாலை
(female)
செந்நிற மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை போன்றவள்
-
செம்மலை
(male)
உயர்வும் உறுதியும் செம்மையும் கொண்ட நிலை / மனிதன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
