SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
செம்மலையன்
(male)
மேன்மையான மலைகளுக்குரியவன்
-
செம்மலையள்
(female)
உயர்வும் அழகும் கொண்டவர்
-
செம்மலையாள்
(female)
செந்நிற மலைநாட்டைச் சேர்ந்த வீர மகள்
-
செம்மல்
(male)
ஒரு குழுவிலோ அல்லது துறையிலோ மிகவும் சிறப்பு வாய்ந்தவன் அல்லது தலைமைப் பண்பு கொண்டவன்.
-
செம்மல்லன்
(male)
நேர்மை பண்பால் அழகுடன் திகழ்பவர்; வலிமைமிக்க மற்போர் வீரனாக பெருமையில் சிறந்து விளங்குபவர்.
-
செம்மானன்
(male)
உயர்ந்த கொள்கைகளும், தன்மானமும் கொண்ட பண்பாளர்
-
செம்மான்
(male)
உயர்ந்த குணம்
-
செம்மாறன்
(male)
நேர்மை பண்பால் அழகுடன் திகழ்ந்த பாண்டிய மன்னனைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
-
செம்மாலை
(male)
மலர்களைப் போல அழகும் இனிமையும் கொண்டவர்
-
செம்மீன்
(female)
சுறுசுறுப்பும் செம்மையான அறிவும் பெற்று விண்மீன் போன்று ஒளிர்பவர்
-
செம்முகன்
(male)
நேர்மையான பண்புகளைக் கொண்டவர்
-
செம்முகிலன்
(male)
அந்தி வானின் சிவந்த மேகம் போன்ற அழகும், நற்பண்பும் கொண்டவர்
-
செம்முகில்
(male)
செந்நிற மேகம் போன்றவர்
-
செம்முகை
(male)
உயர்ந்த குணம் மற்றும்
-
செம்முடி
(male)
நேர்மையும் தூய்மையும் கொண்ட தலைவனாகத் திகழ்பவர் ; அழகு மிக்கவர்.
-
செம்முத்தன்
(male)
தூய முத்தைப் போன்று ஒளி வீசி அழகுடன் திகழ்பவர்.
-
செம்முத்து
(female)
நேர்மையும் தூய்மையும் கொண்ட விலையுயர்ந்த முத்து போன்றவன்
-
செம்முத்து
(male)
நேர்மையும் தூய்மையும் கொண்ட விலையுயர்ந்த முத்து போன்றவன்
-
செம்முனி
(male)
நேர்மையும் ஞானமும் நிறைந்தவர்
-
செம்முரசு
(male)
வெற்றியையும் நேர்மையையும் பறைசாற்றுபவர்
-
செம்முறையோன்
(male)
அறம் வழுவாத பண்பாளர்
-
செம்முல்லை
(female)
மேன்மையான பண்புகளைக் கொண்ட முல்லை போன்றவள்
-
செம்மெய்யன்
(male)
அழகுடன் வாய்மையுடையவர்; தூய்மையுடன் நேர்மை கொண்டவர்.
-
செம்மேனி
(male)
சிவந்த உடலைக் கொண்டவர்/சிறந்தவர்.
-
செம்மேனிநாதன்
(male)
"செம்மேனி" என்றால் சிவந்த உடல். நெருப்புப் பிழம்பு போன்ற செந்நிறமான திருமேனியை உடைய தலைவன்.
-
செம்மேனியன்
(male)
சிவந்த மேனியை (உடல்) உடையவன். "செம்பொன் மேனி" கொண்ட சிவபெருமானைக் குறிக்கும் பெயர்
-
செம்மேனியம்மான்
(male)
செந்நிற மேனியை உடைய தந்தை போன்றவன் (அம்மான் என்றால் தந்தை / தலைவன்).
-
செம்மைகொண்டார்
(male)
உண்மையுடன் நடந்துகொள்பவர்./ நெறியுடையவர்.
-
செம்மைக்காரர்
(male)
காரியங்களைச் செம்மையாக (நேர்த்தியாக)ச் செய்பவர் அல்லது நற்பண்புகளில் சிறந்த பெரியோன் போன்றவன்
-
செம்மைச்செல்வி
(female)
நேர்மையான பண்புகளைச் செல்வமாகக் கொண்டவள்
-
செம்மைநாச்சி
(female)
சிறந்த பண்பு கொண்ட தலைவி
-
செம்மைமங்கை
(female)
சிறந்த பண்புடைய பெண்
-
செம்மைமதி
(female)
சிறந்த பண்பை உடைய நிலவைப் போன்றவர்
-
செம்மைமலர்
(female)
சிறந்த மலரைப் போன்றவர்
-
செம்மையன்
(male)
முழுமையானவன் / நேர்மையானவன்
-
செம்மையப்பன்
(male)
நெறியுடன் வாழும் தலைவர்/
-
செம்மையரசி
(female)
சிறப்பான ஆட்சிபுரியும் அரசி
-
செம்மொழி
(female)
செம்மையான மொழி போன்றவர்
-
செம்மொழிச்செல்வன்
(male)
தாய்மொழியின் மாண்புகளைத் தாங்கி நிற்கும் தமிழ் மகன்
-
செம்மொழிச்செல்வி
(female)
செம்மொழியின் வளமிக்கவர்
-
செம்மொழித்தமிழன்
(male)
இனிமை, அறிவு , கலை , கவிதை இவற்றோடு மொழிச்செம்மை உடையவன்
-
செம்மொழிநங்கை
(female)
செம்மொழி பேசும் பெண்ணிற் சிறந்தவர்
-
செம்மொழிநாச்சி
(female)
செம்மொழி பேசும் தலைவி
-
செம்மொழிநாயகி
(female)
செம்மொழி பேசும் தலைவி
-
செம்மொழிமங்கை
(female)
செம்மொழி பேசும் பெண்
-
செம்மொழியன்
(male)
செழுந்தமிழைத் தன் உயிராகக் கருதும் தமிழ் மகன்
-
செம்மொழியரசு
(male)
தூய மொழிநயத்தால் ஆளும் உயர்ந்த அறிவுத் தலைமைக் குறியீடு
-
செயலரசு
(male)
வார்த்தையால் அல்ல; செயலால் ஆட்சி செய்யும் தலைமையாளர்
-
செயலான்
(male)
செயலில் சிறந்தவன்
-
செயல்மணி
(female)
செயலால் ஒளிவிடும் மதிப்புமிக்கவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
