SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
செயல்மணி
(male)
செயலால் ஒளிவிடும் மதிப்புமிக்கவர்
-
செயல்மணியன்
(male)
திறம்படச் செயலாற்றிப் புகழ்பெறும் ஆற்றல் படைத்தவர்
-
செயல்முத்து
(male)
செயலால் ஒளிவிடும் அரிய முத்து போன்ற மனிதன்.
-
செயல்வல்லான்
(male)
எந்தவொரு செயலையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்
-
செயல்வீரன்
(male)
சொல்லை விட செயலால் வீரத்தை வெளிப்படுத்தும் மனிதன்
-
செயல்வேங்கை
(male)
புலியைப் போன்ற பாய்ச்சலும், வலிமையும் கொண்டு ஒரு செயலைச் செய்து முடிப்பவன்
-
செய்கதிர்
(male)
ஒளி வீசும் ஆற்றல் கொண்டவர்
-
செய்கலம்
(male)
நன்மை விளையும் செயல்கள் தங்கும் கலம் போன்றவர்
-
செய்கழனி
(male)
உழைப்பால் உருவாக்கப்பட்ட வளம் மிக்க வயல்வெளி போன்றவர்
-
செய்காடன்
(male)
திரு செங்காட்டங்குடியில் வாழ்ந்த சிறுத்தொண்டர் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
-
செய்கிழான்
(male)
நிலத் தலைவன் போன்ற பெருமை மிக்கவர்.
-
செய்குன்றன்
(male)
அழகிய மலைக்குரியவன்
-
செய்குன்று
(male)
செயலால் உயர்ந்து நிற்கும் குன்று போன்றவர்
-
செய்சிலம்பு
(male)
அழகாக செய்யப்பட்ட வீரச் சிலம்பைப் போன்றவர்
-
செய்சுனை
(male)
நீரூற்று போன்று இனிய வளம் தரும் செயல்களை செய்பவர்
-
செய்தவம்
(female)
தவம் என்பது ஒரு இலக்கை அடைய மேற்கொள்ளும் மன ஒருநிலைப்பாடு, பொறுமை மற்றும் விடாமுயற்சியைக் குறிக்கும்
-
செய்தாக்கொழுந்து
(female)
அறம் செய்தவளின் இளைய தளிர், செய்த நல்வினைகளால் (புண்ணியத்தால்) பிறந்த உயரிய தளிர்
-
செய்திறலோன்
(male)
சிறந்த வலிமையும் துணிவும் கொண்டவர்; வெற்றி வாய்ந்தவர்.
-
செய்திறல்
(male)
சிறந்த வலிமையும் துணிவும் கொண்டவர்; வெற்றி வாய்ந்தவர்.
-
செய்தொடை
(male)
செயலும் செம்மையும் முழுமையாகக் கொண்டவர்
-
செய்ந்நாடன்
(male)
வளமான விளைநிலங்களைக் கொண்ட நாட்டின் தலைவன்
-
செய்பணை
(male)
மூங்கிலை ஒத்த தோள்களையும் செழிப்பையும் கொண்டவர்
-
செய்ம்மதி
(female)
செயல்பாடுகளில் மிகுந்த அறிவுத்திறன் மிக்கவர்
-
செய்ம்மாலை
(male)
அழகிய மலர்களால் செய்யப்பட்ட மாலையைப் போன்றவர்
-
செய்யரண்
(male)
வலிமை கொண்ட காவலன், / உறுதியானவன்.
-
செய்யறிஞன்
(male)
செயல் திறனும் ஆழ்ந்த அறிவும் ஒருசேரப் பெற்றவர்
-
செய்யறிவன்
(male)
செயலில் வல்லமை கொண்ட அறிவாளி
-
செய்யவன்
(male)
சிகப்பு நிறத்தவர்
-
செய்யவள்
(female)
செந்நிறமுடைய திருமகள்
-
செய்யாள்
(female)
சான்றோர் போற்றும் செயல்களில் ஈடுபாடு கொண்டவர்
-
செய்யூரன்
(male)
வளமை மிக்க நன்செய்நிலங்கள் நிறைந்த மருதநிலத்தின் தலைவன் போன்ற சிறப்புடையவர்.
-
செய்யோன்
(male)
செம்மை நிறம் உடையவர்
-
செய்வடிவு
(female)
செதுக்கப்பட்ட சிற்பம் போன்ற அழகிய வடிவம் கொண்டவள்.
-
செய்வயல்
(female)
நற்செயலும் வயலினைப் போன்று வளமும் கொண்டவர்
-
செய்வயல்
(male)
நற்செயலும் வயலினைப் போன்று வளமும் கொண்டவர்
-
செய்வளத்தன்
(male)
செழுமையும் வளமும் செல்வமும் நிறைந்த நிலம் போன்ற சிறப்புடையவர்.
-
செய்வளநாடன்
(male)
வயல்வளமும் நீர்ச்சிறப்பும் மிக்க நாட்டின் தலைவன்
-
செய்வளவன்
(male)
நல்ல குணம் , உயர்ந்த மனம் கொண்ட சிறப்புடையவன்
-
செய்வளை
(female)
அழகாகச் செய்யப்பட்ட வளையல்களை அணிந்தவள்.
-
செரு
(male)
பெரு வலிமையும் பேராண்மையும் கொண்ட வீரர்கள் நிறைந்து நிற்கும் போர்க்களம் போன்றவர்.
-
செருக்கணை
(male)
போர்க்களத்தில் எதிரிகளை அஞ்சவைக்கும் அம்பு போன்ற வீரன்
-
செருக்கண்ணி
(female)
தொடர் வெற்றிகளை மாலையாகச் சூடுபவர்
-
செருக்கதிர்
(male)
போர்க்களத்தில் ஒளி வீசும் கதிர் போன்றவள்.
-
செருக்கனல்
(male)
போர்க்களத்தில் நெருப்பைப் போன்ற வீரம் கொண்டவன்
-
செருக்கனி
(female)
போரில் கிடைத்த வெற்றி கனி போன்றவர்
-
செருக்கலம்
(male)
வாழ்க்கை எனும் போரில் வெற்றி பெறுவதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்பவர்
-
செருக்கலை
(male)
போர்க்கலைகளில் சிறந்த தேர்ச்சியும் அறிவும் பெற்றவர்
-
செருக்களம்
(male)
வாழ்க்கை எனும் போர்க்களத்தில் வெற்றி காண்பவர்
-
செருக்கிள்ளி
(male)
போர்க்களத்தில் வெற்றி வாகை சூடி பெருமையுடன் திகழும் சோழ மன்னனைப் போன்றவர்.
-
செருக்கீரன்
(male)
போர்க்களத்தில் சிறந்து விளங்கும் வீரன் ; புலவர் கீரனைப் போன்ற பெருமை கொண்டவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
