SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
செருக்குன்றன்
(male)
பெருமை ,உயர்ச்சி ,உறுதியானவன். / வலிமை உடையவன்.
-
செருக்குமரன்
(male)
போர்க்களத்தில் அஞ்சாத வீரமும், காண்பதற்குத் தெய்வீகக் கம்பீரமும் கொண்ட இளைஞன்
-
செருக்குரிசில்
(male)
போரில் பகைவரை வென்று பெற்ற வளங்களை எல்லோருக்கும் வாரி வழங்கும் வள்ளல் தன்மை கொண்டவர் .
-
செருக்கொடி
(male)
போர்க்களத்தில் வென்ற அரசனின் கொடி புகழொளி வீசிப் பறப்பது போன்ற பெருமை கொண்டவர்.
-
செருக்கொழுந்து
(male)
வீரமும் பெருமிதமும் கொண்ட துடிப்பான இளம் தலைவன்
-
செருக்கோடன்
(male)
போரின் போது ஒலிக்கும் சங்கு போன்ற உறுதி கொண்டவர்;
-
செருக்கோமான்
(male)
போரில் வெற்றி பெற்ற அரசனைப் போன்று பெருமையுடன் திகழும் சிறப்புடையவர்
-
செருச்சிலம்பு
(male)
போர்வீரர்கள் அணியும் வீரச் சிலம்பை அணிந்தவர்
-
செருச்சுடர்
(male)
போர்க்களத்தில் ஒளிவீசும் வீரன்
-
செருச்சென்னி
(male)
போர்க்களத்தில் தலைமைப் பண்புடன் திகழும் சிறப்புமிக்க வீரனைப் போன்றவர்; சோழ மன்னனின் சிறப்பு கொண்டவர்.
-
செருச்செல்வன்
(male)
போர்க்களத்தில் அஞ்சாது நிற்கும் வீரனைப் போன்ற உறுதி கொண்டவர் ; செல்வ வளம் மிக்கவர்.
-
செருச்செழியன்
(male)
போர்க்களத்தில் வெற்றி பெற்று செழிப்பினைத் தரும் தலைவர்
-
செருச்சேந்தன்
(male)
போர்க்களத்தில் வெற்றி தரும் முருகனைப் போன்ற வீரர்
-
செருச்சேய்
(male)
உறுதி , திறன்,துணிவு உடைய பிள்ளை.
-
செருச்சேரன்
(male)
ஆட்சித் திறனும் , வீரத்திறனும் நிறைந்தவன்.
-
செருச்சோழன்
(male)
போர்க்களத்தில் வீரம் காட்டும் சோழ அரசன்
-
செருத்தகை
(male)
போர்க்களத்தில் பகையை அழிக்கும் வலிமை கொண்டவர் ; தன்னைச் சார்ந்தோருக்கு அன்பும் அருளும் நிறைந்தவர்.
-
செருத்தகையன்
(male)
போர்க்களத்தில் மேன்மையான பண்புகளையும் வீரத்தையும் கொண்டவர்
-
செருத்தானை
(male)
போர்திறம் மிக்க தலைவர்
-
செருத்திண்ணன்
(male)
போர்க்களத்தில் வலிமை காட்டும் மன உறுதி கொண்டவர்.
-
செருத்திருவன்
(male)
போர்க்களத்தில் மேன்மையும் புகழும் கொண்ட வீரர்
-
செருத்திறத்தன்
(male)
போர்க்களத்தில் நிலைப்பெற்று வலிமையுடன் திகழும் வீரரைப் போன்றவர்.
-
செருத்திறலோன்
(male)
போர்க்களத்தில் மிகுந்த வலிமை கொண்ட வீரர்
-
செருத்திறல்
(male)
போர்க்களத்தில் வலிமையை வெளிப்படுத்தும் பேராண்மை கொண்டவர்.
-
செருத்துணை
(male)
போர்க்களத்தில் பகையை வென்று தன் படைக்குத் துணையாக நிற்பவர்.
-
செருத்துணைநம்பி
(male)
சினத்தை துணையாக கொண்டவர் / தலைவர்.
-
செருத்தென்னன்
(male)
போர்க்களத்தில் வீரம் காட்டும் பாண்டிய மன்னன்
-
செருத்தேவன்
(male)
போர்க்களத்தில் வீரம் மிக்க தலைவர்
-
செருநங்கை
(female)
போர்க்களத்தில் அஞ்சாத வீரப் பெண்
-
செருநன்னன்
(male)
போர்க்களத்தில் அஞ்சாத வீரமும், நற்குணங்களும் கொண்ட தலைவர்
-
செருநம்பி
(male)
போர்க்களத்தில் வீரத்தால் சிறந்து விளங்கும் தலைவர்
-
செருநாகன்
(male)
போர்க்களத்தில் சீறும் நாகத்தைப் போன்ற வீரம் கொண்ட தலைவர்
-
செருநாடன்
(male)
பகைநாட்டை வெற்றி கொள்ளும் வலிய வீரன் போன்றவர்.
-
செருநெஞ்சன்
(male)
பகைவனை எதிர்க்கும் வலிமை கொண்ட நெஞ்சினர்.
-
செருந்தி
(female)
செருந்திப் பூக்கள் போல் ஒளிர்வர்
-
செருப்பண்
(male)
பறை, முரசு போன்ற போரிசைக் கருவிகள் போல் மனங்களை ஒன்றிணைக்கும் வலிமையுடையவர்
-
செருப்புகழ்
(male)
போர்க்கள வெற்றியால் நற்புகழ் பெற்றவர்
-
செருமடந்தை
(female)
போருணர்வைப் போல உறுதியும் துணிவும் கொண்ட வீரமங்கை
-
செருமணி
(male)
போர்க்களத்தில் சிறந்த மணியாக ஒளிருபவர்
-
செருமன்னன்
(male)
போர்க்களத்தில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தும் வீரம் மிக்க அரசன்
-
செருமறவன்
(male)
போர்க்களத்தில் வலிமை காட்டி எல்லோராலும் புகழப்படும் சிறப்புடையவர்.
-
செருமல்லன்
(male)
வலிமையுடன் போர் புரிந்து பெருமையில் சிறந்து விளங்கும் வீரன் போன்றவர்.
-
செருமள்ளன்
(male)
இளமை பொருந்தியவர்; திண்ணிய உள்ளம் கொண்ட படை வீரர்.
-
செருமானன்
(male)
போர்க்களத்தில் தன்மானம் மிக்க வீரனாகத் திகழும் தலைவன்
-
செருமானம்
(male)
வீரத்தோடு ஒழுக்கமும் இணைந்த உயரிய பண்பாளர்
-
செருமார்பன்
(male)
போர்க்களத்தில் அஞ்சாத வீரமும், வலிமையான மார்பும் கொண்ட தலைவன்
-
செருமாறன்
(male)
போர்க்களத்தில் வலிமையுடன் நிற்கும் பாண்டிய மன்னனைப் போன்ற பெருமை வாய்ந்தவர்.
-
செருமுதல்வன்
(male)
போர்க்களத்தில் வீரமும் வலிமையும் வெளிப் படுத்தி முதன்மை பெற்றுத்திகழும் சிறப்புடையவர்.
-
செருமுரசு
(male)
போரின் போது ஒலிக்கும் முரசினைப் போன்ற உறுதியும் வலிமையும் கொண்டவர்.
-
செருவஞ்சான்
(male)
போருக்கு அஞ்சாத வீரன் போன்றவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
