SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
சந்தனம்
(female)
மங்களகரமான, நறுமணமிக்க, குளிர்ச்சி தரும் பொருள்
-
சந்தனவடிவு
(female)
சந்தனத்தின் புனிதத் தன்மையும், மென்மையும், குளிர்ச்சியும் உடல் வடிவிலும் உள்ளத்திலும் நிறைந்தவர்
-
சந்தனவடிவேல்
(male)
சந்தனம் பூசிய அழகிய வேல் ஏந்தியவன் அல்லது முருகப் பெருமான்.
-
சந்தனவண்ணன்
(male)
சந்தனத்தின் இயல்பையும் நிறத்தையும் தனது குணமாகக் கொண்டவர்.
-
சந்தனவம்மை
(female)
தாய்மையின் புனித வடிவம் கொண்டவர்
-
சந்தனவரசி
(female)
நறுமணம் மிக்க சந்தனக் காடுகளின் அரசி
-
சந்தனவரசு
(male)
சந்தன மரங்களின் அரசன் அல்லது சந்தனம் போன்ற நீதியுள்ள ஆட்சியாளர்.
-
சந்தனவல்லி
(female)
குளிர்ச்சி பொருந்திய மனமும் கொடி போன்ற இடையும் உடையவர்
-
சந்தனவளத்தன்
(male)
செழிப்பு உடையவன் /பரிபூரண நல்ல பண்புகள் கொண்டவன்
-
சந்தனவள்ளல்
(male)
சந்தனம் தன்னைத் தேய்க்கத் தேய்க்க மணம் தருவது போல, வாரி வழங்கும் வள்ளல்.
-
சந்தனவள்ளி
(female)
சந்தன மரத்தில் படர்ந்துள்ள அழகான கொடி போன்றவள்
-
சந்தனவழகன்
(male)
திருமாலை ஒத்த அறிவும் அழகும் உடையவர்
-
சந்தனவழகு
(male)
சந்தனத்தின் பொலிவைப் போன்றே இயற்கையான அழகுடையவர்.
-
சந்தனவாணன்
(male)
சந்தனத்தின் மணம் வீசும் புகழுடன் வாழ்ந்து வருபவர்.
-
சந்தனவாணி
(female)
சந்தனம் போன்ற இனிமையான பேச்சும் கலைத்திறனும் கலைமகள்
-
சந்தனவின்பம்
(male)
தன்னைச் சார்ந்தவர்களுக்கு இன்பங்களை அளிப்பவர்
-
சந்தனவிழியன்
(male)
கண்களில் சந்தனம் போன்ற குளிர்ச்சியான கருணையும் ஒளியும் கொண்டவர்.
-
சந்தனவுரு
(male)
சந்தனம் போன்ற அழகிய வடிவம் உடையவர்
-
சந்தனவுருவன்
(male)
தூய்மை சாந்தம் கொண்டவன் / தெய்வீகபண்பு கொண்டவன்
-
சந்தனவூரன்
(male)
அழகு தெய்வீகத்தன்மை கொண்டவன்
-
சந்தனவூரோன்
(male)
சநந்தனம் பூசப்பட்ட மேனியை உடையவன் / அமைதியன இயல்பு உடையவன்
-
சந்தனவெற்பன்
(male)
"வெற்பு" என்றால் மலை. சந்தன மலைக்குத் (பொதிகை) தலைவன்.
-
சந்தனவெழிலன்
(male)
அழகு உடையவன் /எழில் நிறைந்தவன்
-
சந்தனவெழிலி
(female)
மணமும் அழகும் கொண்டவர்
-
சந்தனவெழிலோன்
(male)
சந்தனத்தின் மேன்மையால் வரும் மிடுக்கான/ உயர்வான அழகுடையவன்
-
சந்தனவெழில்
(male)
சந்தனம் போன்ற குளுமையான மற்றும் இயற்கையான அழகுடையவர்
-
சந்தனவேந்தன்
(male)
சந்தனம் போன்ற நற்பண்புகளால் மக்களை ஆளும் சிறந்த வேந்தன்.
-
சந்தனவேலன்
(male)
சந்தனம் அணிந்த வேல் ஏந்திய வீரன் அல்லது முருகப் பெருமான்.
-
சந்தனவேள்
(male)
சந்தனம் போன்ற ஈகைத் குணம் கொண்ட குறுநிலத் தலைவன் அல்லது வள்ளல்.
-
சந்தனவொளி
(male)
சந்தனத்தின் மேன்மையையும் ஒளியையும் ஒருங்கே கொண்டவர்
-
சந்தனவோதி
(male)
சநந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டவன் / தூய்மையான அழகு உடையவன்.
-
சந்திரசேகரன்
(male)
சிவன் - சந்திரசூடன் /சந்திரமௌலி / சந்திராபீடன்
-
சப்பாணி
(male)
இறைவனின் ஒரு நிலை குழந்தையின் ஒரு பருவத்தைக் குறிக்கும் பெயர் (சப்பாணிப் பருவம்)
-
சமணன்
(male)
தவ வலிமையால் தன்னை வருத்திக் கொள்பவர், திசைகளையே ஆடையாகக் கொண்டு ஆடையின்றி இருப்பவர்கள்
-
சமநெறி
(male)
அனைவரையும் சமமாக நடத்தும் பொதுவுடைமைப் பண்பு கொண்டவன்
-
சமநெறியான்
(male)
நடுவுநிலைமை தவறாதவன்
-
சமனம்மை
(female)
தாய் போன்ற சமநிலை தவறாதவர்
-
சமனரசு
(male)
நீதியுடன் ஆளும் அரசன் போன்றவர்
-
சமனெழில்
(male)
சமநிலையின் அழகு வடிவானவர் /நீதியும் ஒழுங்கும் இணைந்து மிளிரும் எழில்
-
சமனொளி
(male)
பாகுபாடின்றி வழி காட்டும் அறிவொளி
-
சமன்சொல்
(male)
சான்றோர் கூறிய நெறியில் தவறாதவர்
-
சமன்நெஞ்சாள்
(female)
நடுநிலையுடன் நியாயம் வழங்கும் பெண்
-
சமன்மணி
(male)
சமநிலையின் ஒளிமிகு மணி போன்றவர்
-
சமன்முரசு
(male)
நீதியைப் பறை சாற்றும் முரசு போன்றவர்
-
சமன்வடிவு
(female)
சமநிலை கொண்ட வடிவம்
-
சமமொழி
(female)
இனிய மொழியைப் பேசுபவள், அனைவரிடமும் அன்போடு பேசுபவள்
-
சமரஞ்சான்
(male)
எழில் கொண்ட உருவம் உடையவன் /தெய்வீகமேனி உடையவன்
-
சமரன்
(male)
போர்க்களத்தில் அஞ்சாமல் நின்று போராடும் வீரன்
-
சமரன்னை
(female)
போரின் தாய் / வீரத்துடன் அருளையும் இணைத்த அன்னை
-
சமரம்மை
(male)
போராட்ட மனநிலை உடையவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
