True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › SA Letter Tamil Baby Names | TrueTamil

SA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with sa letter.

Total Names: 3,223



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • சமராளன் (male)
    போரில் வல்லவன்
  • சமரி (female)
    போர்க்களத்தில் திறமை வாய்ந்தவள், போரிடும் திறன் கொண்டவள்
  • சமரினியாள் (female)
    வீரமும் மென்மையும் ஒருங்கிணைந்த ஆளுமை பெற்றவர் / வீரத்திலும் இனிமை கொண்டவர்
  • சமரின்பம் (male)
    போர் செய்து வெற்றி பெற்ற மனநிலையில் மகிழ்ச்சி அடைபவன்
  • சமரெழிலி (female)
    வீரமும் எழிலும் ஒருங்கிணைந்த ஆளுமை பெற்றவர்
  • சமர் (male)
    போர்க்குணமும் நடுநிலைத்தவறா பண்பும் கொண்டவர்
  • சமர் சமலி (female)
    போர்ச் செயல்களில் திறமை வாய்ந்தவள், சவால்களை இலகுவாக எதிர்கொள்பவள்
  • சமர்க்கண்ணி (female)
    மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை போன்று அனைத்துச் செயல்களிலும் வெற்றி பெறுபவர்
  • சமர்க்கலை (female)
    வாழ்க்கைப்போரில் வெற்றி வாகை சூடுபவர்
  • சமர்க்கிள்ளை (female)
    போர்க்குணமும்கண்ணியமும் இனிமையும் கொண்டவர்
  • சமர்க்குட்டி (female)
    வீரமும் அன்புள்ளமும் கொண்டவர்
  • சமர்க்குமரன் (male)
    போர் குணம் மிக்க இளம் வீரன்
  • சமர்க்கொடி (female)
    போர்க்களத்தில் வெற்றிக் கொடியாக உயர்ந்து நிற்பவள்
  • சமர்க்கோதை (male)
    ஆண்டாள் போல தீராக் காதலும் பக்தியும் உடையவர்
  • சமர்ச்சுடர் (male)
    போராட்டங்களை வெல்ல வழி காட்டும் நம்பிக்கை ஒளி
  • சமர்ச்செல்வன் (male)
    போரல் புகழ் பெற்றவன் /உயர்ந்த நற்குனம் கொண்டவன்
  • சமர்ச்செல்வி (female)
    வீரத்தைப் தனது செல்வமாகக் கொண்ட தலைவி
  • சமர்த்தலைவன் (male)
    தலைவனுக்குரிய அனைத்துப் பண்புகளும் பெற்றவர்
  • சமர்த்திறல் (male)
    தடைகளை உடைத்தெறியும் வலிமை மிக்கவர்
  • சமர்த்துறை (male)
    போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கைக்களத்தில் திறமையினால் வெற்றி பெறுபவர்
  • சமர்த்தோகை (female)
    அழகும் வலிமையும் மிகுந்த வெற்றியாளர்
  • சமர்நங்கை (female)
    வீரத்திலும் விவேகத்திலும் சிறந்த உயர்ந்த பெண்
  • சமர்நெறி (male)
    சவால்களை எதிர்கொள்ளும் போது கூட நீதியும் ஒழுக்கமும் விலகாத வாழ்வுப் பாதையில் செல்பவர்
  • சமர்ப்பரிதி (male)
    போர்க்களத்தில் ஒளிதரும் சூரியன் போன்றவர்
  • சமர்ப்புகழ் (male)
    போராட்டத்தின் வழி பெரும் புகழ் பெறுபவர்
  • சமர்ப்பூவை (female)
    வீரப் பண்புகள் கொண்ட பூ போன்றவள்
  • சமர்மகள் (female)
    போராட்டங்களை அஞ்சாமல் எதிர்கொள்ளும் துணிவுமிக்கவர்
  • சமர்மங்கை (female)
    வீரப்போரின் நுணுக்கங்களை அறிந்த வீரப்பெண்
  • சமர்மடந்தை (female)
    நளினத்தோடு துணிவு கொண்டவர்
  • சமர்மணி (male)
    போர்க்களத்தில் ஒளிரும் சிறந்த மணி போன்ற பெருமை உடையவர்
  • சமர்மதி (male)
    போரறிவு கொண்டவன்
  • சமர்மயில் (female)
    வலிமையோடு இணைந்த மென்மையான பண்பாளர்
  • சமர்மாலை (female)
    போராட்டங்களை வென்று வெற்றி மாலை சூடுபவர்
  • சமர்முகில் (male)
    போர்க்களத்தில் அம்புகளை மழை போலப் பொழியும் மேகம் போன்றவர்
  • சமர்முதலி (male)
    போராட்டங்களில் முன்னணியில் நின்று வழிநடத்தும் தலைவர் /வெற்றிகளின் தலைவன்
  • சமர்முத்து (male)
    வீரத்தில் மலிந்த முத்து
  • சமர்முரசு (male)
    வெற்றியையும் வீரத்தையும் பறைசாற்றும் போர் முரசு போன்றவர்
  • சமர்வடிவு (female)
    துணிவே தன் வடிவமாகக் கொண்டவர் / வெற்றியின் வடிவமாக இருப்பவர்
  • சமர்வல்லாள் (female)
    போர்க்கலைகளில் மிகுந்த வல்லமை கொண்டவர்
  • சமர்வல்லி (female)
    வலிமையான கொடி போன்றவர்
  • சமர்வாணன் (male)
    வல்லமை மிக்க வீரன்
  • சமர்விறல் (male)
    வலிமை மிக்கவன்/வெற்றியை நோக்கி செல்பவன்
  • சமர்விழி (male)
    வீர பார்வை கொண்டவர் / வெற்றிகளைத் தேடிக் காணும் விழிகளைக் கொண்டவர்
  • சமர்வெண்ணி (male)
    தூய மனதோடு போராடி வெற்றி பெறுபவர்
  • சமர்வேல் (male)
    வலிமையுடன் நிற்கும் முருகனின் வேல் போன்ற வீரர் / தீமைகளை அழிக்கும் வேலினைக் கொண்ட முருகன்
  • சமர்வேள் (male)
    போரின் தலைவனாக இருப்பவன்
  • சம்பு (male)
    [சுகத்தைத் தருபவன்] சிவன், திருமால்,அருகன்,சூரியன்,சம்புத்தீவு,சம்புநதி
  • சரளா (female)
    நேர்மையான கள்ளங்கபடம் இல்லாதவள்
  • சரிகா (female)
    இனிமையான குரல் உடையவள்
  • சரிதா (female)
    நதியைப் போல எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் தெளிந்த அறிவுடையவள்

« Prev Page 5 of 65 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube